நீங்கள் இதுவரை எங்கேயும் பார்த்திராத சானியா மிஸ்ராவின் படங்கள். கண்ணைப்பறிக்கும் வண்ணக் கொண்டாட்டங்கள்.
இப்ப யார் வீட்டுக்கு போனாலும் அவுங்க ஊரோட சில பல படங்கள போட்டு வைச்சிருக்காங்க..ராத்திரியில மொத மொதல்ல எடுத்த படமாம்.
அவ்வ்வ்வ்வ்வ்...... எப்பிடியெல்லாம் நம்மல அலைய வைக்கராய்ங்க இல்ல?...
சரி சரி ..நமலும் ஊரோட ஒத்துப்போவனுமில்ல..
அதுவும் நா இருக்குற ஊர் ரொம்ப பெருமை வாய்ந்தது..எதற்க்கு பெருமை வாய்ந்தது?ன்னு கேக்கறீங்களா?
அதான் நான் இருக்குற ஊர்ன்னு முன்னாடியே சொல்லிட்டேனே..
எங்க தோஹாவுல சமிபத்துல ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்துச்சில்ல..அங்க நானும் என்னோட நண்பர்களும் எடுத்த/கிடைத்த சில முதல் இரவுப்படங்கள வைக்கிறேன்..பாத்துட்டு எப்பிடி இருக்குன்னு சொல்லுங்கப்பு...
(படம் பெருசா தெரியனுமின்னாக்கா..படத்து மேல வெக்கப்படாமே கிளிக்குங்க.. )
டென்னிஸ் புயல் ,தென்றலாய்...
கோச்சுடன்
அட.. இவர்கள் விளையாட்டு வீராங்கனைகளா? இல்லை தேவதைகளா?
India's tennis star Sania Mirza, 2nd right, enters the arena with her teammates during the Opening Ceremony of the 15th Asian Games in Doha, Qatar on December 1, 2006. AP
அஞ்சாமல் நீளம் தாவும் அஞ்சு ஜார்ஜ்
Anju Bobby George competes in the final of the Women's Long Jump at the Asian Games in Doha, Qatar on December 10, 2006. AP
ரொம்பவே.. யோசிக்கிறயே.. கிருஷ்ணன் சசிகிரன்..
வீட்டுல சமையல் செய்யாம வந்துட்டோமின்னா?..
(ஓஹோ.. புரிஞ்சிடுச்சி.. ஆனாக்கா இண்டோருல சிகரேட் பிடிக்கப்படாது..)
Krishnan Sasikiran of India ponders the move during the Asian Games Chess Mixed Teams Classical Swiss Round 9 in Doha, Qatar on December 14, 2006. AP
வெண்கல தாரகை ஜெய்ஷா..
அங்க என்ன பராக்கு ஜெய்ஷா.?. ஓ..கேமராவா?..இப்பவே ஆரம்பிச்சாச்சா?
கோட்டப்பாத்து ஓடியிருந்தா தங்கப்பதக்கம் கெடச்சியிருக்குமில்ல?..
China's Xue Fei, left, runs to the line to win the gold medal in the final of the Women's 5000m at the Asian Games in Doha, Qatar on December 11, 2006.. At center is Japan's Kayo Sugihara, silver and at right India's P Jaisha Orchatteri, bronze. AP
வந்த இடத்தில் மானம் காத்த மங்கைகள்..
The Indian team celebrates as they hold the gold medals they won in the final of the Women's 4x400m relay at the Asian Games in Doha, Qatar on December 12, 2006. AP
வெள்ளி தாரகைகள்..
துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருக்கா?..
Shweta Chaudhry, Srao Harven and Sonia Rai, of India wave after winning the silver medal of the Women's 10m Air Pistol team shooting event at the Asian Games in Doha on December 3, 2006. AP
விளையாட்டு ஜோதி ஏத்த பஞ்சகல்யாணில வந்த எங்க நாட்டு இளவரசர்..
கத்தார் நாட்டு ராஜா , ராணி பாருங்க..
மந்திரிகள் எந்திரிச்சி நின்னப்போ..
உள் அரங்க செட்டிங்..துவக்க விழா கலை நிகழ்ச்சிகள்..
ரைட் சகோதரர்களூக்கு கிளைடர் ஜடியா குடுத்தவர்..
கப்பலோட்டிய " அரபி"
கண்ணைப் பறிக்குது வண்ணமயம்..
சொம்மா ஜெக ஜோதியா இருக்குதே.. பட்டாசு நம்ம சிவகாசியோ?..
விளையாட்டு சின்னம் அறிமுகம்.
பாரம்பரிய உடையுடன் அரபாப்ஸ் & அரபாபிஸ் (கோரஸ் பாட்டு).
பொது மக்கள்..ஆரவாரம்.
மன்னின் மைந்தர்கள் காலரி
விதேசி மலர்கள்
என்ன தப்பு செஞ்சான்னு இந்த பையன பெஞ்சு மேல நிக்க வச்சிட்டாங்கன்னு தெரியலியே..
கொடியேற்றம்..
தண்ணீ அடிச்சிட்டு நடனம் பாத்திருப்பீய்ங்க.. உண்மையான தண்ணியில நடனம் பாருங்கப்பு..
அவ்வ்வ்வ்வ்வ்வ்,......என்னமா உணர்ச்சிகரமா ஆடராய்ங்கல்ல?.
இந்த தேவியின் ஆசிர்வாதம் யாருக்கு?
இப்பிடித்தேன் நெட்டி முறிக்கனும்..
முன்ன, பின்ன பாக்கலேன்னு சொல்லப்படாதில்லையா?
டால்பீனை தோற்க்கடிக்கும் தாமரைகள்..
எல்லாம் முடிஞ்சி போச்சு.. கடைசிப் பட்டாசு..
கடைசி கடைசியா நா விழா முடிஞ்சி வந்தபோது இருட்டுல எடுத்தப்படம்..
எத எடுத்தன்னு கேக்கறீங்களா? வேறென்ன இருட்டைத்தேன்.ஹிஹி.. (அடப்பாவி அட்லிஸ்ட் அத ஃபிளாஷ் போட்டு எடுத்திருக்கலாமில்ல.(?.))
Saturday, November 17, 2007
சானியா மிர்சாவும், படங்களும்..
Subscribe to:
Post Comments (Atom)
29 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:
அவ்வ்வ்வ்வ்வ்வ்,......என்னமா உணர்ச்சிகரமா ஆடராய்ங்கல்ல?.////
ரிப்பிட்டேய்.
// கடைசி கடைசியா நா விழா முடிஞ்சி வந்தபோது இருட்டுல எடுத்தப்படம்..
எத எடுத்தன்னு கேக்கறீங்களா? வேறென்ன இருட்டைத்தேன்.ஹிஹி.. (அடப்பாவி அட்லிஸ்ட் அத ஃபிளாஷ் போட்டு எடுத்திருக்கலாமில்ல.(?.))//
இது டாப்பே..
போட்டோவ போட்டே ஒப்பேத்திருவ போல இருக்கே.கலக்கு கலக்கு
அழகு!
ரசிகன், அருமையான புகைப்படங்கள். அழகான விளக்கங்கள். வாழ்க.
ஆமாம் அதென்ன சானியா மிஸ்ராவும் முதலிரவுப் படங்களும் அப்ப்டின்னு தலைப்புக் கொடுத்தும் அதிகம் பேரு வர்லியே இடுகைக்கு, ஏன் ??
//அவ்வ்வ்வ்வ்வ்வ்,......என்னமா உணர்ச்சிகரமா ஆடராய்ங்கல்ல?.////
ரிப்பிட்டேய்.//
ரொம்பவும் நன்றிகள் விஜய்..
//நந்து f/o நிலா said...
போட்டோவ போட்டே ஒப்பேத்திருவ போல இருக்கே.கலக்கு கலக்கு//
ஹா..ஹா.. வாங்க நந்து அங்கிள்..
இப்பெல்லாம் நெறய வேலையிருக்கறதால இப்பிடி மேனெஜ் பண்ணவேண்டியிருக்கு..ஹிஹி..
சசி அக்கா,நிலா பாப்பால்லாம் எப்படியிருக்காங்க..?..நிலா பாப்பா லீவுக்கு போயிருக்கா?..புதுசா எழுதலியே..?
// Anonymous said...
அழகு!//
நன்றிகள் அனானி.
// ரசிகன், அருமையான புகைப்படங்கள். அழகான விளக்கங்கள். வாழ்க.//
நன்றிகள் சீனா சார்.வருக்கைக்கும், பாராட்டுக்கும்..
//ஆமாம் அதென்ன சானியா மிஸ்ராவும் முதலிரவுப் படங்களும் அப்ப்டின்னு தலைப்புக் கொடுத்தும் அதிகம் பேரு வர்லியே இடுகைக்கு, ஏன் ??//
ஹா.. ஹா... சீனா ஜயா நீங்க பக்கத்துல இருக்குற எண்ணிக்கை காட்டிய பாக்கலியா?.. பதிவ போட்டு ஒன்னரை நாளுக்குள்ல 400 பேருக்கு மேல வந்துட்டாய்ங்க.. அத்தனை பேரும் நம்ம சானியா பதிவைதேன் பாக்க வந்திருக்காங்கன்னு "பயணிகள் விபரம்" பாத்து தெரிஞ்சிக்கிட்டேன்..அதிலும் சராசரியா 15 நிமிட நேரம் அந்த பக்கத்துல செலவிட்டிருக்காய்ங்க..
ரசிச்சத சொல்லறவிங்க ,சிலபேருத்தான் உங்கள மதிரி இருக்காங்க..சிலபேரு லேட்டா வருவாய்ங்க..ஹிஹி.. என்ன நெறய பேருக்கு பின்னூட்டம் போட சமயமில்லை/வழக்கமில்லை அம்புட்டுத்தேன்.. மத்த படி இத்தினி பேரு வந்து பாத்து ரசிச்சதே.. ரொம்ப சந்தோஷமுங்க சார்.
//ஆமாம் அதென்ன சானியா மிஸ்ராவும் முதலிரவுப் படங்களும் அப்ப்டின்னு தலைப்புக் கொடுத்தும் அதிகம் பேரு வர்லியே இடுகைக்கு, ஏன் ??//
//பதிவ போட்டு ஒன்னரை நாளுக்குள்ல 400 பேருக்கு மேல வந்துட்டாய்ங்க.. //
ரசிகன்,
தலைப்புல ஸ்பெல்லிங் மிஸ்டேக் சானியா மிர்சாவும்னு சரியான பேரைப் போட்டிருந்தீங்கன்னா 400 ஹிட் 4000மா எகிறியிருக்கும்!
வலைமேயும் மக்களை உங்க பதிவுக்கு வலைவீசி இழுக்க அட்ராக்சனுக்கு இப்படி அஞ்சரைக்குள்ளே வண்டி வகை விளம்பரத் தலைப்பு அவசியமா?
தங்களின் பதிவுக்குள்ளே பின்னூட்டமிடும் பதிவர்கள் பின்னூட்ட ஸ்டைல் ஆய்வுப் பதிவுக்கும் இந்தப் பதிவின் டைட்டிலும் creates Grand spikes between two posts of you!
போட்டோக்கள் அருமை!
வாங்க ஹரிஹரன் ..நல்வருகை..
// தலைப்புல ஸ்பெல்லிங் மிஸ்டேக் சானியா மிர்சாவும்னு சரியான பேரைப் போட்டிருந்தீங்கன்னா 400 ஹிட் 4000மா எகிறியிருக்கும்!//
ஹா..ஹா.. அடிக்கடி இப்பிடி தப்பு பண்ணி என்னோட தமிழ் டீச்சர் கிட்ட மாட்டிக்குவேன்..
// வலைமேயும் மக்களை உங்க பதிவுக்கு வலைவீசி இழுக்க அட்ராக்சனுக்கு இப்படி அஞ்சரைக்குள்ளே வண்டி வகை விளம்பரத் தலைப்பு அவசியமா?//
ஜய்யயோ.. .,நான் பதிவைப் பொருத்தவரை பிளான் பண்ணியெல்லாம் எதயும் செய்யரதில்லைங்க.இதெல்லாம் சும்மா ஒரு சின்ன ஜாலிக்காகதான்.. மத்தப்படி சீரியஸ்ஸா எடுத்துக்காதிங்க.சார். என்னிய பொருத்த வரை நான் ரசிகனா இருக்கத்தான் விரும்புகிறேன்.
// தங்களின் பதிவுக்குள்ளே பின்னூட்டமிடும் பதிவர்கள் பின்னூட்ட ஸ்டைல் ஆய்வுப் பதிவுக்கும் இந்தப் பதிவின் டைட்டிலும் creates Grand spikes between two posts of you!//
எனக்குன்னு ஒரு தனிப்பட்ட எல்லைய வகுத்துக்கலிங்களே.. அதனால வந்த குழப்பந்தேன் இது..
// போட்டோக்கள் அருமை!//
ரொம்ப நன்றிகளுங்க.. (ஆமா நீங்க அந்த கடைசி போட்டோவையும் சேத்தா சொல்றிங்க..ஹிஹி..)
உங்களோட அனாலிசிஸ் ரொம்ப புடிச்சிருக்கு.. வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே..
வாங்க ஹரிஹரன் ..நல்வருகை..
// தலைப்புல ஸ்பெல்லிங் மிஸ்டேக் சானியா மிர்சாவும்னு சரியான பேரைப் போட்டிருந்தீங்கன்னா 400 ஹிட் 4000மா எகிறியிருக்கும்!//
ஹா..ஹா.. அடிக்கடி இப்பிடி தப்பு பண்ணி என்னோட தமிழ் டீச்சர் கிட்ட மாட்டிக்குவேன்..
// வலைமேயும் மக்களை உங்க பதிவுக்கு வலைவீசி இழுக்க அட்ராக்சனுக்கு இப்படி அஞ்சரைக்குள்ளே வண்டி வகை விளம்பரத் தலைப்பு அவசியமா?//
ஜய்யயோ.. .,நான் பதிவைப் பொருத்தவரை பிளான் பண்ணியெல்லாம் எதயும் செய்யரதில்லைங்க.இதெல்லாம் சும்மா ஒரு சின்ன ஜாலிக்காகதான்.. மத்தப்படி சீரியஸ்ஸா எடுத்துக்காதிங்க.சார். என்னிய பொருத்த வரை நான் ரசிகனா இருக்கத்தான் விரும்புகிறேன்.
// தங்களின் பதிவுக்குள்ளே பின்னூட்டமிடும் பதிவர்கள் பின்னூட்ட ஸ்டைல் ஆய்வுப் பதிவுக்கும் இந்தப் பதிவின் டைட்டிலும் creates Grand spikes between two posts of you!//
எனக்குன்னு ஒரு தனிப்பட்ட எல்லைய வகுத்துக்கலிங்களே.. அதனால வந்த குழப்பந்தேன் இது..
// போட்டோக்கள் அருமை!//
ரொம்ப நன்றிகளுங்க.. (ஆமா நீங்க அந்த கடைசி போட்டோவையும் சேத்தா சொல்றிங்க..ஹிஹி..)
உங்களோட அனாலிசிஸ் ரொம்ப புடிச்சிருக்கு.. வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே..
//(ஆமா நீங்க அந்த கடைசி போட்டோவையும் சேத்தா சொல்றிங்க..ஹிஹி..)//
ஆமாங்க ரசிகன். என்னன்னு சரியா யாராலேயும் சொல்லமுடியாதபடி, நீங்க எதை மேல் விளக்கமாகச் சொன்னாலும் பொருந்தும்படியான கலைப்படைப்பு அது! All inclusive!(Black Hole-Cosmic மேட்டர் captured in your camera)
லென்ஸ் மூடியை எடுக்க மறந்ததை இப்படியும் பில்டப் செய்யலாம்!:-))
படங்கள் நல்லாருக்கு. அந்த படங்களுக்கு நீங்களே குடுத்துருக்கற கமெண்ட்ஸ் அருமை.
- சகாரா.
அட நம்ப பக்கத்திலேதான் இருக்கீங்க. நான் இருப்பது சவுதி அரேபியா. இருட்டிலே நல்லாத்தான் படம் புடிச்சிருக்கீங்க. கமெண்ட்ஸும் சூப்பர்.
டாபிக்க படிச்சப்பவெ நினைச்சேன்...
படங்கள் நல்லா இருக்கு!!
ரசிகன், நீங்க என் பின்னூட்டத்தை ஏன் பப்ளிஷ் பண்ணவில்லை??
// ஆமாங்க ரசிகன். என்னன்னு சரியா யாராலேயும் சொல்லமுடியாதபடி, நீங்க எதை மேல் விளக்கமாகச் சொன்னாலும் பொருந்தும்படியான கலைப்படைப்பு அது! All inclusive!(Black Hole-Cosmic மேட்டர் captured in your camera)//
ஆஹா... என்னியவிட பயங்கரமா ரசிக்கிறீங்களே..விட்டாக்கா.. கண்ணுக்குத்தெரியாத காஸ்மிக்கை படம் புடிச்சதுக்காகவும் .பிளாக் ஹோலை கண்டதுக்காகவும் நோபல் பரிசுக்கு ரெக்கமன்ட் செஞ்சிடுவிய்ங்களோ..ஹிஹி..
என்னே ஒரு இமாஜினேசன் பவர்.. சூப்பருங்க்கோ...
// வேதா said...
படமெல்லாம் சூப்பரா இருக்கு :) நல்லா என்சாய் பண்ணியிருப்பீங்க :)//
படங்களுக்கு போட்டிருக்குற கமெண்ட்ஸும் அருமை :)//
வாங்க வேதா வாங்க.. ரொம்ப நன்றிகள்.
// தலைப்பு தான் கொஞ்சம் உறுத்தலாயிருக்கு :)//
இப்ப ஓகேவா?..
// சகாரா said...
படங்கள் நல்லாருக்கு. அந்த படங்களுக்கு நீங்களே குடுத்துருக்கற கமெண்ட்ஸ் அருமை.//
நல்வருகைகள் சகாரா..
உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றிகளுங்க..
// manipayal said...
அட நம்ப பக்கத்திலேதான் இருக்கீங்க. நான் இருப்பது சவுதி அரேபியா. இருட்டிலே நல்லாத்தான் படம் புடிச்சிருக்கீங்க. கமெண்ட்ஸும் சூப்பர்.//
அப்பிடிங்களா?.ரொம்ப சந்தோஷங்க..(.நண்பரே..அங்க ஊரு எப்பிடி? )..
சொம்மா கண்ணமூடிக்கிட்டு ,போட்டா எடுக்கறதுல நம்ப அடிச்சிக்க முடியுமா?..ஹிஹி..
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள் நன்பரே..
// Dreamzz said...
டாபிக்க படிச்சப்பவெ நினைச்சேன்...//
வாங்க மாம்ஸ்....நீங்க நெனச்சிருப்பிங்கன்னு நானும் நெனச்சேனே..ஹிஹி..
//படங்கள் நல்லா இருக்கு!!//
ரொம்ப தாங்ஸ் மாம்ஸ்..அதான் சப்போர்ட்டுக்கு நீங்க இருக்கீங்கல்ல....
// Divya said...
ரசிகன், நீங்க என் பின்னூட்டத்தை ஏன் பப்ளிஷ் பண்ணவில்லை??//
வாங்க திவ்யா.. நல்வருகைகள்...
ஏதோ அன்னிய நாட்டு சதியா இருக்குமின்னு தோனுதுங்க...இப்ப சரியாயிடுச்சின்னு நெனக்கிறேன்..
நீங்க மறக்காம பின்னூட்டம் போட்டதுக்கும்,அதை நட்பின் உரிமையோட வந்து கேக்கறதுக்கும் ரொம்ப சந்தோஷமாயிருக்குதுங்க..
நட்புக்கும் ,பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றிகள் திவ்யா.
// ரொம்பவே.. யோசிக்கிறயே.. கிருஷ்ணன் சசிகிரன்..
வீட்டுல சமையல் செய்யாம வந்துட்டோமின்னா?..
(ஓஹோ.. புரிஞ்சிடுச்சி.. ஆனாக்கா இண்டோருல சிகரேட் பிடிக்கப்படாது..)//
கொக்கமக்கா..இப்பிடியும் கூட தோனுதே. படாபடாசூப்பர்.
என்னங்க இது? பின்னூட்ட நகல்கள் பக்கம்தான் மூடிட்டீங்கனு பார்த்தா, இங்கே திறக்கவே வரலை?? அப்ப்ப்ப்ப்பாஆஆ உடம்பு முடியாதப்போக் கூட இவ்வளவு கஷ்டப் பட்டு வந்து பார்க்க வேண்டி இருக்கு!!!! நறநறநறநற
//பின்னூட்ட நகல்கள் பக்கம்தான் மூடிட்டீங்கனு பார்த்தா, இங்கே திறக்கவே வரலை?//
கீதா அக்கா.. நீங்கமட்டுந்தேன் இப்பிடி சொல்லறிங்க.. நா நெனக்கிறேன்.. சாம்பு மாமாகிட்ட சொல்லி நம்ம வீட்டு கம்பியுட்டர் பொட்டிய தூக்கிகடாசிட்டு வேற புதுசா வாங்கவேண்டிய சமயம் வந்துருச்சின்னு...ஹிஹி...
[பின்னூட்ட நகல்கள் இப்பவரைக்கும் எம்டியாதேன் இருக்கு.. இனிமேதான் ஜி3 செய்யனும்..ஹிஹி..]
// அப்ப்ப்ப்ப்பாஆஆ உடம்பு முடியாதப்போக் கூட இவ்வளவு கஷ்டப் பட்டு வந்து பார்க்க வேண்டி இருக்கு!!!! நறநறநறநற//
உடம்பு முடியாதப்ப கூட, என்னிய தேடிபுடிச்சி திட்டறதுல எம்புட்டு கடமையுணர்ச்சி உங்களுக்கு.. அவ்வ்வ்வ்வ்வ்...
Post a Comment