Thursday, May 8, 2008

பொங்கும் காதலும், பொழியும் கவுஜையும்.:P..ஒரே ஒரு முத்தமிட்டு,
சந்தோஷத்தில் குதிக்காதே
,பூமி அதிருதுன்னு
கிண்டல் செய்கிறாய்.குதிப்பதா?
உன் முத்தத்தால்,
நான் மிதந்துக்
கொண்டல்லவா
இருக்கிறேன்.
உன் கவிதை
நன்றாகத்தான்
இருக்குடா என்கிறாய்,
அதை உன்
கண்களில் இருந்துதான்
கற்றுக்கொண்டேன்
என்றால் நம்புவாயா?
என் கன்னுக்குட்டி:P

என்னை பூதம்
என திட்டுகிறாயே
எனக்கு
சந்தோஷம்தானடி,
என் செல்ல
காதல் பிசாசே:Pபுவியீர்ப்பு சக்தி
பூமிக்கு உண்டு
என தெரியும்.புவி எதிர்ப்பு சக்தி
உன் கண்களில்
உள்ளதோ?
என் அம்முக்குட்டி


உன் கண்களைக்
கானும்போதெல்லாம்
மனம் மிதக்கத்
துவங்குகிறதேஉன் முகம்
கண்டால் மட்டும்
ஏனடி நான் இப்படி
உளருகிறேன்?

ஓ.; இவை
உன் கண்களா?
இல்லை
கண்”கள் ”ளா?

என்னைக்
காதலிக்கச் சொன்னால்
கற்றுக்கொடு
என்கிறாய்.
குருவிற்க்கு
மிஞ்சிய
சிஷ்யன்
ஆகிவிட்டேனோ?.

நான் காதலைக்
உணர்ந்துக்கொண்டதே
உன்னிடமிருந்துதானே.


மனம்
ஒரு குரங்கு
என்பது உண்மைதான்
உன் தொலைப்பேசிக்
குரலைக் கேட்ட
கணமே உன்மேல்
தாவி விடுகிறதே


நீ நகமாயும்,
நான் சதையாயும்
இருப்போம்
என்றாய்.

இப்போதுதான்
புரிகிறது,

என் சிலுமிஷங்கள்
வளரும்தோறும்
அவற்றை
வெட்டிக்கொண்டே
இருக்கிறாயே கள்ளி.அன்பே எத்தனை நாள்
என்னை இப்படி
இயந்திரமாய்
வைத்திருக்கப் போகிறாய்?
ஒன்று நீ திருடிய
என் இதயத்தைக் கொடு .
இல்லையென்றால்
நஷ்ட ஈடாய் உன்
இதயத்தைக் கொடு
அடிப்பாவி..
ஏன் இந்த
கொலைவெறி?


காதலிச்சா

கவிஞனாகிடலாமாம்?
என்றேன்
அர்த்தத்தோடு

காதலில்
தோற்றால் கூட
மகா கவிஞனாகலாம்
என்கிறாய்
கிண்டலோடு.

இதென்ன?
எனக்கு பசிக்கவே
இல்லையே?

ஓ.
நீ அங்கு
உணவருந்திவிட்டாயா?
என் குட்டிம்மா..

நேற்று
உன் கனவில்
நான் வந்தேனா?

மறக்காமல் கேற்கிறாயே,
அறியாமல் பேசுகிறாயடி
என் செல்லம் ,
உன் நினைவுகள்
என்னைத் தூங்க
விட்டால்தானே
கனவு
காண்பதற்க்கு!!!


என் மனதை
திட்டம் போட்டு
திருடியவள் நீ.
நான் பொறுப்பில்லாம,
தொலைத்து விட்டதாய
அல்லவா குற்றம்
சாட்டுகிறாய்:Pஎத்தனை யோசித்தும்
விடை கிடைக்கவில்லை.
அதிகம் பேசுவது
உன் கண்களா?
இல்லை
உதடுகளா? என்று.

அன்று தடுக்கி
விழுந்தேன்
இன்றும்
எழவே இயலவில்லை.
என்னடா செல்லம்
விழிக்கிறாய்?. .
உன் கண்ணடி பட்டு,
உன்னுள் விழுந்த நான்.

முள்ளை
முள்ளால்தான்
எடுக்க வேண்டுமாம்.

உன் ஒவ்வொரு
கடைசி முத்தத்தால்
என்னுள் எழும்
பாதிப்புக்களை
சரி செய்ய,

தயவு செய்து
இன்னொரு முத்தம்
கொடுத்துவிடு கண்ணே.தூக்கம் வருதுன்னு
கொஞ்சலாய்
சோம்பல் முறிக்கிறாயே
என் மான்க்குட்டியே
இதைக் கண்டு
மொத்தமாய் என்
தூக்கம் போய் விட்டதை
நீ அறிவாயா?


இது நடக்குமாடா?
கேற்க்கிறாய்.
நான்
உன்னைக் காதலிப்பது
மட்டும் நடக்கும்
என்றா நினைத்திருந்தேன்?

அன்பே..
உன் அலைப்பேசி மேல்
எனக்கு பொறாமை.
அது
சிணுங்கும் போதெல்லாம்
உன் கன்னத்தில் வைத்து
சமாதானப் படுத்துகிறாயே:Pசகியே ,என்ன செய்கிறாய்?
ஓ.. தான்
தான் அழகு
என இறுமாந்திருந்த
அந்த கிளிக்கு பாடம்
புகட்டிக்கொண்டிருக்கிறாயா?

என் மனம் பறிக்கும் காதல்
,உயிர் வாங்கும் கண்கள்
கனவு கொடுக்கும் உதடுகள்,
எத்துணை ஆயுதங்களுடன்
என்னுடன் போரிடுகிறாய்?.
சந்தோஷமாய் சரணடைகிறேன்
என் தேவதையே.


என் கோபத்தை
உன் ஒற்றை
கொஞ்சலில் எளிதாய்
வீழ்த்துகிறாய்.

உன் ஒற்றைக்
கண்ணீர் துளியின்
வலிமையைத் தாங்கும்
வகையறியாமல்
தவிக்கிறேன் நான்.


புல்லட் புருப் ஆடைகள்
புவியெங்கும் கிடைக்கின்றன.
என் நெஞ்சைத்துளைக்கும்
உன் ஓரப் பார்வையை
தாங்கத் தான்
ஒருகவசம் எங்கு
தேடியும் கிடைக்கலையே
கவிதை எழுதி
கல்லடிபட்ட(:p) காயம்கூட
ஆறி விட்டதடி கண்னே
உன் கண்ணடி
பட்ட காயம்
இன்னும் ஆறவில்லையடி
நெஞ்சில்:Pபசியில்லாமல் புசிக்கிறேன்.
உணர்வில்லாமல் நடக்கிறேன்.
உறக்கமில்லாமல் கனவுக்காண்கிறேன்
அன்பே இன்னுமா புரியவில்லை?
உடன் நீயில்லாமல் தவிக்கிறேன்டி..

அன்பே எச்சரிக்கையாயிரு
,உன் வீட்டிற்க்கு
ஆட்டோ
அனுப்பியிருக்கிறார்களாம்.


என்னைக் கொலைவெறிக்
கவிஞனாக்கி,
அவர்களை கொடுமைப்
படுத்தியதற்க்கு:P

145 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

அச்சச்சோ..... ஏனிந்தக் கொலை வெறி???? ஆட்டோ அனுப்பவா...இல்லை ட்ரக்கா?
அன்புடன் அருணா

said...

அத்தனை கவிதைகளும் சூப்பர் :))

படங்கள் அத்தனையும் கலக்கல்:))

எங்கேர்ந்துய்யா புடிக்கறீங்க போட்டோவெல்லாம் நமக்குத்தான் ஒண்ணுமே கெடைக்க மாட்டேங்குது :(

said...

/ சென்ஷி said...
அத்தனை கவிதைகளும் சூப்பர் :))

படங்கள் அத்தனையும் கலக்கல்:))

எங்கேர்ந்துய்யா புடிக்கறீங்க போட்டோவெல்லாம் நமக்குத்தான் ஒண்ணுமே கெடைக்க மாட்டேங்குது :(
//

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

said...

அன்புடன் முன்கூட்டிய வாழ்த்துக்கள் :))

Anonymous said...

என்ன ஆச்சு?
ஆஹா கவிதை மழை பொழிகின்றதே!
இங்கே ஒரு கவிஞர் கொலை வெறியோடு அலைகின்றார்...

said...

//என் கோபத்தை
உன் ஒற்றை
கொஞ்சலில் எளிதாய்
வீழ்த்துகிறாய்.

உன் ஒற்றைக்
கண்ணீர் துளியின்
வலிமையைத் தாங்கும்
வகையறியாமல்
தவிக்கிறேன் நான்//

eXcellent

said...

கவிதையும் படமும் அருமை...

said...

எங்கே சென்றாலும் கவிதை மழை பொழியுதப்பா........

said...

கவுஜகளும், படங்களும் சூப்பர்.... :)

said...

மாம்ஸ்.. கலக்கல்.. யாரங்கே.. ஆரம்பிய்ங்கய்யா ஜிமெயிலில் ஒரு கும்மியை.. மாப்பிள்ளை ரெடி. :P

said...

அந்த ரோஸ் கலர் பனியன் போட்ட பாப்பா படம் நல்லா இருக்கு!!

said...

சினேகா போட்டிருக்க பனியன் சூப்பரா இருக்கு!!

சினேகா சுமாரா இருக்கா :(

said...

சினேகா படத்துக்கு கீழ இருக்க படமும் நல்லா இருக்கு

said...

/
ஒரே ஒரு முத்தமிட்டு,
சந்தோஷத்தில் குதிக்காதே
,பூமி அதிருதுன்னு
கிண்டல் செய்கிறாய்.
/


என்னய்யா உன் ஆளு 100 கேஜ் தாஜ்மகாலா!?!?!?!!?

:))))))))))))))

said...

/
குதிப்பதா?
உன் முத்தத்தால்,
நான் மிதந்துக்
கொண்டல்லவா
இருக்கிறேன்.
/

(ஆப்பு) அடிச்ச எஃபக்ட்டோ!?!?

said...

/

உன் கவிதை
நன்றாகத்தான்
இருக்குடா என்கிறாய்,
/

வாயத்தெறந்தாலே பொய்தானா!!

said...

/
அதை உன்
கண்களில் இருந்துதான்
கற்றுக்கொண்டேன்
என்றால் நம்புவாயா?
என் கன்னுக்குட்டி:P
/

கண்ல இருந்து கவிதை கத்துக்கறியா ராசா!! நடத்து.

said...

/
என்னை பூதம்
என திட்டுகிறாயே
/

அதானே வேற எதாவது கெட்ட வார்த்தைல திட்டலாம்ல

தெரியலைனா தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

சஞ்சய்,
c/o நாயுடு மெஸ் ,
கோவை

said...

/
எனக்கு
சந்தோஷம்தானடி,
என் செல்ல
காதல் பிசாசே:P
/

உனக்கும்தான்யா

வேற எதாவது கெட்ட வார்த்தைல திட்டலாம்ல

தெரியலைனா தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

சஞ்சய்,
c/o நாயுடு மெஸ் ,
கோவை

said...

/
உன் முகம்
கண்டால் மட்டும்
ஏனடி நான் இப்படி
உளருகிறேன்?
/

இல்லைனா மட்டும்??????

said...

ரசிகன்......கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அருமையிலும் அருமை!!

கலக்கிப்புட்டீங்க!!

வாழ்த்துக்கள் ரசிகன்!

படங்களின் தேர்வு அற்புதம், பாராட்டுக்கள்!!

said...

/
என்னைக்
காதலிக்கச் சொன்னால்
கற்றுக்கொடு
என்கிறாய்.
/

அப்பாவி புள்ளை உன்னைய நம்பி இதை கேக்குது நீ என்ன கத்துகுடுக்க போறியோ!!!!!

:)))))))))))))))

said...

/
நான் காதலைக்
உணர்ந்துக்கொண்டதே
உன்னிடமிருந்துதானே.
/

யோவ் இது என்ன ஸ்டாண்டர்ட் ஆன்ஸரா???

எல்லார்கிட்டயும் இதையே சொல்லிகிட்டு திரியறயாம்!!!!!

said...

நிறைய பகுதிகளாக இருப்பதால்...கொஞ்சம் திகட்டும் உணர்வு ஏற்பட்டது,

இரண்டு கவிதைகளாக போட்டிருக்கலாமோ??

\\நீ நகமாயும்,
நான் சதையாயும்
இருப்போம்
என்றாய்.

இப்போதுதான்
புரிகிறது,

என் சிலுமிஷங்கள்
வளரும்தோறும்
அவற்றை
வெட்டிக்கொண்டே
இருக்கிறாயே கள்ளி.\\

மிக அழகான ஓப்பீடு........சூப்பர்ப், மிகவும் ரசித்தேன்!!

said...

/
உன் தொலைப்பேசிக்
குரலைக் கேட்ட
கணமே உன்மேல்
தாவி விடுகிறதே
/

காஞ்ச மாடு எதுலயோ பூந்துச்சாம்!!!

said...

/
ஒன்று நீ திருடிய
என் இதயத்தைக் கொடு .
இல்லையென்றால்
நஷ்ட ஈடாய் உன்
இதயத்தைக் கொடு
/

நல்லா கேக்குறிங்கய்யா ரிப்ளேஸ்மெண்ட்டு!!!!!!

said...

/
அடிப்பாவி..
ஏன் இந்த
கொலைவெறி?

காதலிச்சா
கவிஞனாகிடலாமாம்?
என்றேன்
அர்த்தத்தோடு

காதலில்
தோற்றால் கூட
மகா கவிஞனாகலாம்
என்கிறாய்
கிண்டலோடு.
/

அப்பிடி போடு அருவாள!

said...

டயர்ட் ஆகீட்டேன்

அப்புறம் வரென்

said...

30

said...

//aruna said...

அச்சச்சோ..... ஏனிந்தக் கொலை வெறி???? ஆட்டோ அனுப்பவா...இல்லை ட்ரக்கா?
அன்புடன் அருணா//

வாங்க...அருணா..வாங்க:)
ஃபிரண்ஸ் அன்பா அனுப்பறத வேணாம்ன்னு சொல்லலாமா?ஹிஹி/..(ஆமா.. உங்க ஊர்ல ஆட்டோ,டிரக்லாம் கெடைக்குதா? நீங்க பிளாக்ல போட்டிருந்த பழைய இரும்பு ஜீப் தான் கிடைக்கும்ன்னு பாத்தேன்:P..சும்மாப்பா.. இதுக்கெலாம் அடிக்க வரப்டாது:)))

வருகைக்கு நன்றிகள்:)

said...

//சென்ஷி said...

அத்தனை கவிதைகளும் சூப்பர் :))

படங்கள் அத்தனையும் கலக்கல்:))

எங்கேர்ந்துய்யா புடிக்கறீங்க போட்டோவெல்லாம் நமக்குத்தான் ஒண்ணுமே கெடைக்க மாட்டேங்குது :(//

ரொம்ப நன்றிகள் சென்ஷி ஐயா..வருகைக்கும் பாராட்டுகளுக்கும்:)

said...

//ஆயில்யன். said...

அன்புடன் முன்கூட்டிய வாழ்த்துக்கள் :))//

நன்றிகள் ஆயில்யன்:)

said...

// துர்கா said...

என்ன ஆச்சு?
ஆஹா கவிதை மழை பொழிகின்றதே!//
வாங்க,.துர்கா.. வாங்க.
ஹிஹி,., குடை வாங்கலிங்களா அப்பாவி சிறுமி.

// இங்கே ஒரு கவிஞர் கொலை வெறியோடு அலைகின்றார்...//
//
யாரு அது ? யாரு? யாராவது பாத்தா சொல்லுங்கப்பா.. கொலைவெறியோடயா? நான் எஸ்கேப்பு அவர்கிட்டயிருந்து:P

said...

// சகாரா said...

//என் கோபத்தை
உன் ஒற்றை
கொஞ்சலில் எளிதாய்
வீழ்த்துகிறாய்.

உன் ஒற்றைக்
கண்ணீர் துளியின்
வலிமையைத் தாங்கும்
வகையறியாமல்
தவிக்கிறேன் நான்//

eXcellent/
வாங்க சகாரா.. நீங்களே பாராட்டிட்டிங்கன்னா..நல்லாதான் வந்திருக்கு போல.. நன்றிகள்:)

said...

//ஜே கே | J K said...

கவிதையும் படமும் அருமை...//

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிகள் ஜே.கே .

said...

// தமிழ் பிரியன் said...

எங்கே சென்றாலும் கவிதை மழை பொழியுதப்பா........//

ஹா..ஹா..இது கவிதை(கார்க்)காலம் போல..:))

said...

// தமிழ் பிரியன் said...

கவுஜகளும், படங்களும் சூப்பர்.... :)//

நீங்க ரசிச்சிங்கன்னா ,எனக்கும் சந்தோஷமே. நன்றிகள் தமிழ்பிரியனுக்கு:)

said...

// SanJai said...

மாம்ஸ்.. கலக்கல்.. யாரங்கே.. ஆரம்பிய்ங்கய்யா ஜிமெயிலில் ஒரு கும்மியை.. மாப்பிள்ளை ரெடி. :P//

வாங்க சஞ்ஜய்..ஆஹா.. வெயிட் பண்ணிக்கிட்டிருக்கிங்களா? உங்களுக்கு ஆரம்பிக்கறதுலருந்து எஸ் ஆகிடலாம்ன்னு இப்டி ஒரு ஐடியாவா?

வருகைக்கும் மிரட்டலுக்கும் நன்றிகள்:)

said...

//மங்களூர் சிவா said...

அந்த ரோஸ் கலர் பனியன் போட்ட பாப்பா படம் நல்லா இருக்கு!!//

ஆரம்பிச்சுட்டாருய்யா..:))))))))

said...

//மங்களூர் சிவா said...

சினேகா போட்டிருக்க பனியன் சூப்பரா இருக்கு!!

சினேகா சுமாரா இருக்கா :(//

யோவ் மாமேய்.. சினேகா சுமாரா? கண்ணாடிய மாத்தும் ஓய்..:P

said...

//மங்களூர் சிவா said...

/
ஒரே ஒரு முத்தமிட்டு,
சந்தோஷத்தில் குதிக்காதே
,பூமி அதிருதுன்னு
கிண்டல் செய்கிறாய்.
/


என்னய்யா உன் ஆளு 100 கேஜ் தாஜ்மகாலா!?!?!?!!?

:))))))))))))))//

இதுக்குத்தான்,கும்மனாலும் படிச்சுட்டு கும்மனுங்கறது.நான் சொன்னது அவள் முத்தத்தால் வாங்கினவன் சந்தோஷத்துல குதிக்கறது,இதுல முத்தம் கொடுத்த தேவதைக்கு வெயிட் எதுக்கு?

ஸ்ஸ் யப்பா.. இவருக்கு புரிய வைக்கறதுக்குள்ள.. கண்ணைக் கட்டுதே:P

said...

// மங்களூர் சிவா said...

/
அதை உன்
கண்களில் இருந்துதான்
கற்றுக்கொண்டேன்
என்றால் நம்புவாயா?
என் கன்னுக்குட்டி:P
/

கண்ல இருந்து கவிதை கத்துக்கறியா ராசா!! நடத்து.//

டாங்க்ஸு மாமேய்:))

said...

//
வேற எதாவது கெட்ட வார்த்தைல திட்டலாம்ல

தெரியலைனா தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

சஞ்சய்,
c/o நாயுடு மெஸ் ,
கோவை//

ஓ.. இதுல அவரு எக்ஸ்பர்ட்டா சொல்லவே இல்ல:))

Anonymous said...

இஸ்லாத்தின் பார்வையில் **காதல்**

said...

// Divya said...

ரசிகன்......கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அருமையிலும் அருமை!!

கலக்கிப்புட்டீங்க!!

வாழ்த்துக்கள் ரசிகன்!

படங்களின் தேர்வு அற்புதம், பாராட்டுக்கள்!!//

வாங்க மாஸ்டர் வாங்க...வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

said...

//Blogger Divya said...

நிறைய பகுதிகளாக இருப்பதால்...கொஞ்சம் திகட்டும் உணர்வு ஏற்பட்டது,

இரண்டு கவிதைகளாக போட்டிருக்கலாமோ?? //

சும்மா விளையாட்டுக்கு எழுதியது தானே.மக்கள்ஸை கொடுமைப்படுத்தறதுன்னு முடிவானதுக்கப்பறம் எதுக்கு இன்சால்மெண்ட்டுல செய்யனும்ன்னு மொத்தமா செஞ்சாச்சுங்க மாஸ்டர்:P

\\நீ நகமாயும்,
நான் சதையாயும்
இருப்போம்
என்றாய்.

இப்போதுதான்
புரிகிறது,

என் சிலுமிஷங்கள்
வளரும்தோறும்
அவற்றை
வெட்டிக்கொண்டே
இருக்கிறாயே கள்ளி.\\

மிக அழகான ஓப்பீடு........சூப்பர்ப், மிகவும் ரசித்தேன்!!//

நன்றி..நன்றி..:)

said...

// மங்களூர் சிவா said...

டயர்ட் ஆகீட்டேன்

அப்புறம் வரென்//

கலாய்க்க மேட்டர் தீந்துப்போச்சுங்கறத எப்டி சொல்லறிங்க மக்கா..ஹா..ஹா..:))))))))

நன்றி.. மீண்டும் வருக..:P

said...

நன்றிகள் அனானி..

said...

49

said...

50

said...

அத்தனை கவிதைகளும் சூப்பர் :))

said...

///உன் கவிதை
நன்றாகத்தான்
இருக்குடா என்கிறாய்,

அதை உன்
கண்களில் இருந்துதான்
கற்றுக்கொண்டேன்
என்றால் நம்புவாயா?
என் கன்னுக்குட்டி:P///


Kalakkal maams.

said...

படமெல்லாம் நச்சுன்னு இருக்குங்க மாம்ஸ்.

said...

ரசிகன் said...
// மங்களூர் சிவா said...

////டயர்ட் ஆகீட்டேன்

அப்புறம் வரென்//

கலாய்க்க மேட்டர் தீந்துப்போச்சுங்கறத எப்டி சொல்லறிங்க மக்கா..ஹா..ஹா..:))))))))///


ரிப்பீட்டேய்...

said...

கூடிய விரைவில் உங்களை மணவறையில் காணலாம் என்ற தகவல் பாண்டியிலிருந்து வந்துள்ளது. வாழ்த்துக்கள் மாம்ஸ்.

said...

வாங்க.. இங்க நீங்க என்னிய திட்டலாம்,பாராட்டலாம்,கருத்தை சொல்லலாம்.ஆணி வைக்கலாம்,ஆணி புடுங்கலாம்.[அதுக்குன்னே ஒக்காந்து யோசிப்பாங்களோ?],சண்டை கூட போடலாம்.அனானிகளுக்கும் ஆதரவுண்டு[உண்மையான பின்னூட்டம் கிடைச்சா சரி].ஆனா..தரக் குறைவான வார்த்தைகளுக்கு அனுமதியில்லை.அவை நீக்கப்படும் இன்னு சொல்லிக்கிறேன்.அட உங்க கருத்த கேக்க வந்துட்டு,நானே பேசறேன் . நீங்க சொல்லுங்க..

said...

//Blogger Divya said...

நிறைய பகுதிகளாக இருப்பதால்...கொஞ்சம் திகட்டும் உணர்வு ஏற்பட்டது,

இரண்டு கவிதைகளாக போட்டிருக்கலாமோ?? //

மறுக்காச் சொல்லேய்ய்ய்ய்ய்

said...

//aruna said...

அச்சச்சோ..... ஏனிந்தக் கொலை வெறி???? ஆட்டோ அனுப்பவா...இல்லை ட்ரக்கா?//


மறுக்காச் சொல்லேய்

said...

நிஜமா நல்லவன் said...

கூடிய விரைவில் உங்களை மணவறையில் காணலாம் என்ற தகவல் பாண்டியிலிருந்து வந்துள்ளது. வாழ்த்துக்கள் மாம்ஸ்.///ஓ ஆப்புரேசல் ரெடியாகுதா

said...

என்னைக் கொலைவெறிக்
கவிஞனாக்கி,
அவர்களை கொடுமைப்
படுத்தியதற்க்கு:P//

ரசிகன் சத்தியமா கொலைவெறி தான் ....

ஒவ்வொன்னும் சும்மா நச்சுன்னு இருக்கு...

said...

//
அன்பே..
உன் அலைப்பேசி மேல்
எனக்கு பொறாமை.

அது
சிணுங்கும் போதெல்லாம்
உன் கன்னத்தில் வைத்து
சமாதானப் படுத்துகிறாயே


சகியே ,என்ன செய்கிறாய்?
ஓ.. தான்
தான் அழகு
என இறுமாந்திருந்த
அந்த கிளிக்கு பாடம்
புகட்டிக்கொண்டிருக்கிறாயா?

//

படங்களுக்கேற்ற வரிகளா? இல்லை
வரிகளுக்கேற்ற படங்களா?
ரெம்பவே அருமை கவிஞரே

எங்களை ரசிகனாக்கிய ரசிகனுக்கு வாழ்த்துக்கள்.

said...

ஹலோ ரசிகனே,

என்னய்யா ஆச்சு உங்களுக்கெல்லாம்?

ஏனய்யா ஒரே காதலும் கவிதையுமா அலையுறீங்க?

said...

//ஒரே ஒரு முத்தமிட்டு,
சந்தோஷத்தில் குதிக்காதே
,பூமி அதிருதுன்னு
கிண்டல் செய்கிறாய்.

குதிப்பதா?
உன் முத்தத்தால்,
நான் மிதந்துக்
கொண்டல்லவா
இருக்கிறேன்.//


varey vah!!! muthathula muzhgaama iruntha sari :P

said...

ஹலோ,

//நிஜமா நல்லவன் said...

கூடிய விரைவில் உங்களை மணவறையில் காணலாம் என்ற தகவல் பாண்டியிலிருந்து வந்துள்ளது. வாழ்த்துக்கள் மாம்ஸ்.///

ஓஹோஓஓஓஓஓஓஓஒ, அதான் பாதிப்பா இப்படி. சரி சரி சரி ...
ம்ம்ம்ம் நடத்துங்க மாம்ஸு....

said...

//என் கன்னுக்குட்டி:P

காதல் பிசாசே:P

என் அம்முக்குட்டி

என் குட்டிம்மா..

என் தேவதையே.//

orey konjals of Doha va iruku :P

thaangala da sami :)

said...

//அன்பே எச்சரிக்கையாயிரு
,உன் வீட்டிற்க்கு
ஆட்டோ
அனுப்பியிருக்கிறார்களாம்.


என்னைக் கொலைவெறிக்
கவிஞனாக்கி,
அவர்களை கொடுமைப்
படுத்தியதற்க்கு:P//

auto nera unga veetuku anupina...problem orediya solved :P

said...

ஹலோ மாம்ஸு,

இப்பவே ஓவரா வழிஞ்சுடாதூங்கப்பூ,

அப்பறம், நிஜமா வழியரப்போ பேஜாராப் பூடும், பிரியுதா.ஆங்காங்க்..

said...

halooo,

//orey konjals of Doha va iruku :P

thaangala da sami :)

ஷாலினி ஆமாம் இதிலர்ந்தே தெரியலையா மாம்ஸு மடங்கிட்டான்னு.

said...

//பசியில்லாமல் புசிக்கிறேன்.
உணர்வில்லாமல் நடக்கிறேன்.
உறக்கமில்லாமல் கனவுக்காண்கிறேன்
அன்பே இன்னுமா புரியவில்லை?
உடன் நீயில்லாமல் தவிக்கிறேன்டி..//

ithellam neenga sollamavey avangaluku purinjuthu na than kaadhal.. :)

thoonguravangala ezhupidalam..thoongura maari nadikiravangala ezhupavey mudiyaathu :D

said...

//Sumathi. said...
halooo,

//orey konjals of Doha va iruku :P

thaangala da sami :)

ஷாலினி ஆமாம் இதிலர்ந்தே தெரியலையா மாம்ஸு மடங்கிட்டான்னு.//

sani arambichuduchu doi Rasigan ku ;)

said...

//கவிதை எழுதி
கல்லடிபட்ட(:p) காயம்கூட
ஆறி விட்டதடி கண்னே
உன் கண்ணடி
பட்ட காயம்
இன்னும் ஆறவில்லையடி
நெஞ்சில்:P//

aaraama iruntha than sugam.. :) ..

...apadinu love experts sila peru sollli kelvi paten :P

said...

//அன்பே..
உன் அலைப்பேசி மேல்
எனக்கு பொறாமை.

அது
சிணுங்கும் போதெல்லாம்
உன் கன்னத்தில் வைத்து
சமாதானப் படுத்துகிறாயே:P//

hands free vaangi kuduthudunga...poraamai poyirum :P

said...

/
Sumathi. said...

ஹலோ மாம்ஸு,

இப்பவே ஓவரா வழிஞ்சுடாதூங்கப்பூ,

அப்பறம், நிஜமா வழியரப்போ பேஜாராப் பூடும், பிரியுதா.ஆங்காங்க்..
/

Experience Speaks???

பெரியவங்க சொன்னா கேட்டுக்கிட வேண்டியந்தான்!!!!!!

:))))

said...

//உன் முகம்
கண்டால் மட்டும்
ஏனடி நான் இப்படி
உளருகிறேன்?

ஓ.; இவை
உன் கண்களா?
இல்லை
கண்”கள் ”ளா?///

shhhhhhhhhoooo....yapaaaaaaa..mudiyala..nejama mudiyala :P

said...

74

said...

75 நாந்தானா!!

ஓகே ஓகே

said...

//மனம்
ஒரு குரங்கு
என்பது உண்மைதான்
உன் தொலைப்பேசிக்
குரலைக் கேட்ட
கணமே உன்மேல்
தாவி விடுகிறதே//

kural key intha thaava ;)

said...

//புல்லட் புருப் ஆடைகள்
புவியெங்கும் கிடைக்கின்றன.
என் நெஞ்சைத்துளைக்கும்
உன் ஓரப் பார்வையை
தாங்கத் தான்
ஒருகவசம் எங்கு
தேடியும் கிடைக்கலையே
//

excellent...i like it :)

said...

//நீ நகமாயும்,
நான் சதையாயும்
இருப்போம்
என்றாய்.

இப்போதுதான்
புரிகிறது,

என் சிலுமிஷங்கள்
வளரும்தோறும்
அவற்றை
வெட்டிக்கொண்டே
இருக்கிறாயே கள்ளி.//

wow!!..epadi ipadi ellam... :P

nalla karpanai :)

said...

என்ன ரசிகன் ஒரு மார்க்கமா இருக்கிறாப்புல...

said...

கலக்கியிருக்கிங்க

said...

///நீ நகமாயும்,
நான் சதையாயும்
இருப்போம்
என்றாய்.

இப்போதுதான்
புரிகிறது,

என் சிலுமிஷங்கள்
வளரும்தோறும்
அவற்றை
வெட்டிக்கொண்டே
இருக்கிறாயே கள்ளி.///


அழகான வரிகள்...

said...

படம் எல்லாம் சூப்பரு...

said...

பெரிய பதிவா போச்சு...
ரெண்டு பதிவா போட்டிருக்கலாம்...

said...

நான் தலையை உடைச்சு யோசிச்சு ஏதாவது எழதலாம்னா இப்பிடி அசால்டா வந்து எழுதுறிங்களே ரசிகன்

said...

///அன்பே எச்சரிக்கையாயிரு,
உன் வீட்டிற்க்கு
ஆட்டோ
அனுப்பியிருக்கிறார்களாம்.

என்னைக் கொலைவெறிக்
கவிஞனாக்கி,
அவர்களை கொடுமைப்
படுத்தியதற்க்கு///

இது டாப்பு..:):)

அதெல்லாம் வேணாம்தல நாங்க சமாதானமாப்போயி "விசயத்தை" பேசிட்டுவந்திடறோம் அட்ரஸை சொல்லுங்க...

said...

//நிஜமா நல்லவன் said...
அத்தனை கவிதைகளும் சூப்பர் :)) //’
///உன் கவிதை
நன்றாகத்தான்
இருக்குடா என்கிறாய்,

அதை உன்
கண்களில் இருந்துதான்
கற்றுக்கொண்டேன்
என்றால் நம்புவாயா?
என் கன்னுக்குட்டி:P///


Kalakkal maams.

படமெல்லாம் நச்சுன்னு இருக்குங்க மாம்ஸ்.//
வாங்க பாரதி மாம்ஸ் பாராட்டுக்களுக்கு தாங்க்ஸ்

said...

//நிஜமா நல்லவன் said...
ரசிகன் said...
// மங்களூர் சிவா said...

////டயர்ட் ஆகீட்டேன்

அப்புறம் வரென்//

கலாய்க்க மேட்டர் தீந்துப்போச்சுங்கறத எப்டி சொல்லறிங்க மக்கா..ஹா..ஹா..:))))))))///


ரிப்பீட்டேய்... //
சப்போர்ட்டுக்கு ஒரு ரிப்பீட்டேய்ய்:)))

said...

நிஜமா நல்லவன் said...
கூடிய விரைவில் உங்களை மணவறையில் காணலாம் என்ற தகவல் பாண்டியிலிருந்து வந்துள்ளது. வாழ்த்துக்கள் மாம்ஸ்.
//

அவ்வ்வ்வ்வ். மாம்ஸ்,எங்கிட்ட ஒரு ஆப்பு வைச்சிருக்கேன். போய் பாருங்கன்னு சொன்னிங்களே.. அது இதுதானா?// கற்பனை செஞ்சே கிசு கிசு போட்டவராச்சே...,:P
ஆனாலும் எப்டில்லாம் பத்த வைக்கறாங்கப்பா:))))

said...

//
Jeeves said…

வாங்க.. இங்க நீங்க என்னிய திட்டலாம்,பாராட்டலாம்,கருத்தை சொல்லலாம்.ஆணி வைக்கலாம்,ஆணி புடுங்கலாம்.[அதுக்குன்னே ஒக்காந்து யோசிப்பாங்களோ?],சண்டை கூட போடலாம்.அனானிகளுக்கும் ஆதரவுண்டு[உண்மையான பின்னூட்டம் கிடைச்சா சரி].ஆனா..தரக் குறைவான வார்த்தைகளுக்கு அனுமதியில்லை.அவை நீக்கப்படும் இன்னு சொல்லிக்கிறேன்.அட உங்க கருத்த கேக்க வந்துட்டு,நானே பேசறேன் . நீங்க சொல்லுங்க..
//
ஜீவ்ஸ் மாம்ஸ் .. வொய் திஸ் மர்டர் வெரி?.
ஆரம்பமே ஆப்போட ஆரம்பிக்கிறிங்களே மாமோய்..:P

said...

Jeeves said…
//Blogger Divya said...

நிறைய பகுதிகளாக இருப்பதால்...கொஞ்சம் திகட்டும் உணர்வு ஏற்பட்டது,

இரண்டு கவிதைகளாக போட்டிருக்கலாமோ?? //

மறுக்காச் சொல்லேய்ய்ய்ய்ய்
//

Jeeves said…
//aruna said...

அச்சச்சோ..... ஏனிந்தக் கொலை வெறி???? ஆட்டோ அனுப்பவா...இல்லை ட்ரக்கா?//


மறுக்காச் சொல்லேய்
//
மறுக்காச் சொல்ல சொல்லறதுக்கு என்னா ஒரு உற்சாகம் பாருங்களேன் இவருக்கு:P. சின்ன புள்ளையாட்டும்:P

said...

//Jeeves said…
நிஜமா நல்லவன் said...

கூடிய விரைவில் உங்களை மணவறையில் காணலாம் என்ற தகவல் பாண்டியிலிருந்து வந்துள்ளது. வாழ்த்துக்கள் மாம்ஸ்.///ஓ ஆப்புரேசல் ரெடியாகுதா //

மாமேய்ய்ய்ய்.... யூ டூ ??? . அப்டி இருந்தா உங்களுக்குத் தெரியாமலா?:))

said...

//தணிகாசலம் said…

என்னைக் கொலைவெறிக்
கவிஞனாக்கி,
அவர்களை கொடுமைப்
படுத்தியதற்க்கு:P//

ரசிகன் சத்தியமா கொலைவெறி தான் ....

ஒவ்வொன்னும் சும்மா நச்சுன்னு இருக்கு...
//

வாங்க நண்பரே... வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிகள்

said...

புகழன் said…
//
அன்பே..
உன் அலைப்பேசி மேல்
எனக்கு பொறாமை.

அது
சிணுங்கும் போதெல்லாம்
உன் கன்னத்தில் வைத்து
சமாதானப் படுத்துகிறாயே


சகியே ,என்ன செய்கிறாய்?
ஓ.. தான்
தான் அழகு
என இறுமாந்திருந்த
அந்த கிளிக்கு பாடம்
புகட்டிக்கொண்டிருக்கிறாயா?

//

படங்களுக்கேற்ற வரிகளா? இல்லை
வரிகளுக்கேற்ற படங்களா?
ரெம்பவே அருமை கவிஞரே

எங்களை ரசிகனாக்கிய ரசிகனுக்கு வாழ்த்துக்கள். //
// ரெம்பவே அருமை கவிஞரே//

அவ்வ்வ்வ்வ்..... அப்போ இதையெல்ல்லாம் கவிதைன்னு ஒத்துக்கிட்டிங்களா? அப்போ நானும் கவிஞனாகிட்டேனா?
தாங்க்ஸ் நண்பரே...

நல்வருகைகள் புகழன்.எல்லாமே நாம ரசிக்கத்தானே.
மிக்க நன்றிகள்.

said...

//Sumathi said…
ஹலோ ரசிகனே,

என்னய்யா ஆச்சு உங்களுக்கெல்லாம்?

ஏனய்யா ஒரே காதலும் கவிதையுமா அலையுறீங்க? //
வாங்க சுமதி..நல்வருகைகள்.
ஹிஹி... அதுல ஒரு சின்ன திருத்தம் இருந்தா பொருத்தம் இருக்கும்:P
”காதலும் கவிதையுமா” இல்ல.. ”கவிதையும் கற்பனையுமா”:P

said...

//Sumathi said…
ஹலோ,

//நிஜமா நல்லவன் said...

கூடிய விரைவில் உங்களை மணவறையில் காணலாம் என்ற தகவல் பாண்டியிலிருந்து வந்துள்ளது. வாழ்த்துக்கள் மாம்ஸ்.///

ஓஹோஓஓஓஓஓஓஓஒ, அதான் பாதிப்பா இப்படி. சரி சரி சரி ...
ம்ம்ம்ம் நடத்துங்க மாம்ஸு.... //

ஆஹா.. நீங்களுமா? ரவுண்டு கட்டறாங்கய்யா .. ரவுண்டு கட்டறாங்க... எல்லாம் நம்ம பாரதி மாம்ஸ் கொளுத்திப் போட்டதுங்கோ.. அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லிங்கோ..:P:)))))

said...

//Sumathi said…
ஹலோ மாம்ஸு,

இப்பவே ஓவரா வழிஞ்சுடாதூங்கப்பூ,

அப்பறம், நிஜமா வழியரப்போ பேஜாராப் பூடும், பிரியுதா.ஆங்காங்க்.. //
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்குமுங்க...அதென்னவோ கற்பனை கழுதைய.. சாரி குதிரைய ஒருமுறை தெரியாம தட்டி விட்டுட்டனா .. கட்டுக்கு அடங்க மாட்டேங்குதே,..:P:)))

said...

//Sumathi said…
halooo,

//orey konjals of Doha va iruku :P

thaangala da sami :)

ஷாலினி ஆமாம் இதிலர்ந்தே தெரியலையா மாம்ஸு மடங்கிட்டான்னு. //

அவ்வ்வ்வ்வ்.....இதுல எவிடன்ஸ்ல்லாம் வேற புடிச்சி டேமேஜ் பண்ணறிங்களே சுமதி மேடம். பாவம் சின்னப்பையன்.பொழைச்சிப்போகட்டும்ன்னு விட்டுடலாம்ல்ல..:))))
(எல்லாம் நம்ம நி. ந மாம்ஸ் கிளப்பி விட்ட புரளி. அவர கவனிச்சுக்கிறேன் கவனிச்சு..கிர்ர்ர்ர்ர்ர்.... )

said...

ஷாலினி said…
//ஒரே ஒரு முத்தமிட்டு,
சந்தோஷத்தில் குதிக்காதே
,பூமி அதிருதுன்னு
கிண்டல் செய்கிறாய்.

குதிப்பதா?
உன் முத்தத்தால்,
நான் மிதந்துக்
கொண்டல்லவா
இருக்கிறேன்.//


varey vah!!! muthathula muzhgaama iruntha sari :P //
வாங்க ஷாலினி.நீங்க பின்னூட்டத்துல கலாட்டா பண்ணறதே செம நகைச்சுவையா இருக்கு))
அதெப்படி டைம்லி லொள்ளு பண்ண வருது? சூப்பர்.:)

said...

// ஷாலினி said…
//என் கன்னுக்குட்டி:P

காதல் பிசாசே:P

என் அம்முக்குட்டி

என் குட்டிம்மா..

என் தேவதையே.//

orey konjals of Doha va iruku :P

thaangala da sami :)
ஹிஹி... தாங்கலைன்னா ..அம்புட்டு வெயிட்டாவா இருக்கு?:P

said...

// ஷாலினி said…
//அன்பே எச்சரிக்கையாயிரு
,உன் வீட்டிற்க்கு
ஆட்டோ
அனுப்பியிருக்கிறார்களாம்.


என்னைக் கொலைவெறிக்
கவிஞனாக்கி,
அவர்களை கொடுமைப்
படுத்தியதற்க்கு:P//

auto nera unga veetuku anupina...problem orediya solved :P
ஹா..ஹா...ஏனுங்க ஷாலினி.. ஏனுங்க இம்புட்டு கொலைவெறி?.இதைப் படிச்சுப்புட்டு ரொம்பவே சிரிச்சேன்..:)))))

said...

// ஷாலினி said…
//பசியில்லாமல் புசிக்கிறேன்.
உணர்வில்லாமல் நடக்கிறேன்.
உறக்கமில்லாமல் கனவுக்காண்கிறேன்
அன்பே இன்னுமா புரியவில்லை?
உடன் நீயில்லாமல் தவிக்கிறேன்டி..//

ithellam neenga sollamavey avangaluku purinjuthu na than kaadhal.. :) //
ஓ.. விளையாட்டா சொன்னாலும் ,மீனிங் உள்ள தத்துவமாத்தான் தெரியுது

// thoonguravangala ezhupidalam..thoongura maari nadikiravangala ezhupavey mudiyaathu :D //

ஹா..ஹா.. இதுவும் சரிதானுங்கோ..:))

said...

// ஷாலினி said…
//Sumathi. said...
halooo,

//orey konjals of Doha va iruku :P

thaangala da sami :)

ஷாலினி ஆமாம் இதிலர்ந்தே தெரியலையா மாம்ஸு மடங்கிட்டான்னு.//

sani arambichuduchu doi Rasigan ku ;) //
அவ்வ்வ்வ்வ்வ்வ்.... நா ஒன்னும் சொல்லறதுக்கில்ல....

said...

// ஷாலினி said…
//கவிதை எழுதி
கல்லடிபட்ட(:p) காயம்கூட
ஆறி விட்டதடி கண்னே
உன் கண்ணடி
பட்ட காயம்
இன்னும் ஆறவில்லையடி
நெஞ்சில்:P//

aaraama iruntha than sugam.. :) ..

...apadinu love experts sila peru sollli kelvi paten :P
//
// apadinu love experts sila peru sollli kelvi paten :P//
அந்த எக்ஸ்பர்ட்டு யாருன்னு கொஞ்சம் சொன்னிங்கன்னா , அடிக்கடி நாங்க டவுட்டு கேட்டு தெரிஞ்சிப்போம்ல்ல:P

said...

// ஷாலினி said…
அன்பே..
உன் அலைப்பேசி மேல்
எனக்கு பொறாமை.

அது
சிணுங்கும் போதெல்லாம்
உன் கன்னத்தில் வைத்து
சமாதானப் படுத்துகிறாயே:P//

hands free vaangi kuduthudunga...poraamai poyirum :P

ஹா..ஹா:))))))

said...

மங்களூர் சிவா
/
Sumathi. said...

ஹலோ மாம்ஸு,

இப்பவே ஓவரா வழிஞ்சுடாதூங்கப்பூ,

அப்பறம், நிஜமா வழியரப்போ பேஜாராப் பூடும், பிரியுதா.ஆங்காங்க்..
/

Experience Speaks???

பெரியவங்க சொன்னா கேட்டுக்கிட வேண்டியந்தான்!!!!!!

:)))) //

அதானே ஒரு பெரியவங்க சொல்லறது,இன்னொரு பெரியவருக்குத்தான் புரியுமாம்ல்ல.. சரியா புரிஞ்சுக்கிட்டிங்க மாம்ஸ்:P

said...

// ஷாலினி said…
//உன் முகம்
கண்டால் மட்டும்
ஏனடி நான் இப்படி
உளருகிறேன்?

ஓ.; இவை
உன் கண்களா?
இல்லை
கண்”கள் ”ளா?///

shhhhhhhhhoooo....yapaaaaaaa..mudiyala..nejama mudiyala :P
ஹிஹி....நல்லாவே கொடுமைப் படுத்தறேனோ?

said...

மங்களூர் சிவா...

74

75 நாந்தானா!!

ஓகே ஓகே
//
நம்ம மங்களூர் மாமு..சைலண்ட்டா கவுண்ட் பண்ணி அடிக்கறாருய்யா...:))))

said...

// ஷாலினி said…
//மனம்
ஒரு குரங்கு
என்பது உண்மைதான்
உன் தொலைப்பேசிக்
குரலைக் கேட்ட
கணமே உன்மேல்
தாவி விடுகிறதே//

kural key intha thaava ;)
//
அவ்வ்வ்வ்வ்....

said...

// ஷாலினி said…
//புல்லட் புருப் ஆடைகள்
புவியெங்கும் கிடைக்கின்றன.
என் நெஞ்சைத்துளைக்கும்
உன் ஓரப் பார்வையை
தாங்கத் தான்
ஒருகவசம் எங்கு
தேடியும் கிடைக்கலையே
//

excellent...i like it :)
தாங்க்ஸ்சு...

said...

// ஷாலினி said…
//நீ நகமாயும்,
நான் சதையாயும்
இருப்போம்
என்றாய்.

இப்போதுதான்
புரிகிறது,

என் சிலுமிஷங்கள்
வளரும்தோறும்
அவற்றை
வெட்டிக்கொண்டே
இருக்கிறாயே கள்ளி.//

wow!!..epadi ipadi ellam... :P

nalla karpanai :)
நன்றிகள்.
பின்னூட்டத்துலயும் லொள்ளு செஞ்சு ரொம்பவே சிரிக்க வைச்சுட்டிங்க., இப்டிதான் ,போன முறை fan நிறுத்திட்டா முடி பறக்காதுன்னு புரட்சிகரமா ஐடியா சொன்ன நகைச்சுவைப் புயல் ஷாலினியின் வருகைக்கும் ரசனைக்கும் நன்றிகள்:) ..

said...

//தமிழன் said…
என்ன ரசிகன் ஒரு மார்க்கமா இருக்கிறாப்புல...
//
நண்பரே... நமது மார்க்கம் .. லொள்ளு மார்க்கம் என்பது தங்களுக்குத் தெரியாததா? இதனை மொக்கை என்றும் விஷயமறிந்த ஆன்றோர்கள் கூறுவார்கள்:P

said...

//தமிழன் said…
கலக்கியிருக்கிங்க
Saturday, 10 May, 2008

///நீ நகமாயும்,
நான் சதையாயும்
இருப்போம்
என்றாய்.

இப்போதுதான்
புரிகிறது,

என் சிலுமிஷங்கள்
வளரும்தோறும்
அவற்றை
வெட்டிக்கொண்டே
இருக்கிறாயே கள்ளி.///


அழகான வரிகள்...
Saturday, 10 May, 2008

படம் எல்லாம் சூப்பரு...//
பாராட்டுகளுக்கு நன்றிகள் மாம்ஸ்...

said...

//தமிழன் said…
பெரிய பதிவா போச்சு...
ரெண்டு பதிவா போட்டிருக்கலாம்...
//
பாராக்களை,கவுண்ட் பண்ணாம விட்டுட்டேனுங்க மாம்ஸ்..:),அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டதுக்கு தாங்க்ஸ்.:)

said...

//தமிழன் said…
///அன்பே எச்சரிக்கையாயிரு,
உன் வீட்டிற்க்கு
ஆட்டோ
அனுப்பியிருக்கிறார்களாம்.

என்னைக் கொலைவெறிக்
கவிஞனாக்கி,
அவர்களை கொடுமைப்
படுத்தியதற்க்கு///

இது டாப்பு..:):)

அதெல்லாம் வேணாம்தல நாங்க சமாதானமாப்போயி "விசயத்தை" பேசிட்டுவந்திடறோம் அட்ரஸை சொல்லுங்க...//

ஹா..ஹா.. மாம்ஸ்.. நீங்களும் நம்பிட்டிங்களா?. நிஜமா நல்லவன் இப்டி பத்த வைச்சுட்டாரே))))))

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிகள் தமிழன் மாம்ஸ்.

Anonymous said...

nice blog

karan
karur

said...

ஆ! கொஞ்சம் தாமதமா (117-வதா :D) வந்துட்டேன் ரசிகன்.

இரண்டு பதிவு போட்டாச்சு.வாழ்த்துகள்! வாழ்த்துகள்!

யாருக்காக எழுதினீங்க? அதையும் சொல்லிருங்க! ஒரு மகாப் பெரிய வாழ்த்தா சொல்லிறேன்:)

எல்லாம் அருமை.படங்கள் மிகப் பொருத்தம்.

said...

ரசிகன், கவிதையா? இப்படி கலக்குறீங்கங்கங்க...

ஹாஹா.. சூப்பர் கவிதை மழை!!

said...

ஆஹா!

ஒரு குருப்பா கிளம்பியிருக்காங்க போலிருக்கு.

:)))))

said...

ரசிகனின் மறுபக்கம்? என்னாச்சு..? ஏதும் விசேஷமா?

said...

//Anonymous said...

nice blog

karan
karur//

வருகைக்கு நன்றிகள் கரண்:)

said...

// NewBee said...

ஆ! கொஞ்சம் தாமதமா (117-வதா :D) வந்துட்டேன் ரசிகன்.

இரண்டு பதிவு போட்டாச்சு.வாழ்த்துகள்! வாழ்த்துகள்!

யாருக்காக எழுதினீங்க? அதையும் சொல்லிருங்க! ஒரு மகாப் பெரிய வாழ்த்தா சொல்லிறேன்:)

எல்லாம் அருமை.படங்கள் மிகப் பொருத்தம்.//

அவ்வ்வ்வ்வ்.....போன பதிவுலேயே சொல்லிட்டேனே.. இதெல்லாம் நம்ம மக்கள்ஸ்சுக்காக தானே.. ஹிஹி..வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிகள்:)

said...

// Thamizhmaangani said...

ரசிகன், கவிதையா? இப்படி கலக்குறீங்கங்கங்க...

ஹாஹா.. சூப்பர் கவிதை மழை!!//

வாங்க தமிழ்மாங்கனி.. நீங்க காமெடியா போட்டு கலக்கறிங்க.. :))
வருகைக்கு நன்றிகள்:)

said...

//புதுகைத் தென்றல் said...

ஆஹா!

ஒரு குருப்பா கிளம்பியிருக்காங்க போலிருக்கு.

)))
//

வாங்க அண்ணி.. :)))))

வருகைக்கு மிக்க நன்றிகள்.

said...

// பாச மலர் said...

ரசிகனின் மறுபக்கம்? என்னாச்சு..? ஏதும் விசேஷமா//

வருகைக்கு மிக்க நன்றிகள் பாசமலர்:)

அப்டி ஏதாவது விசேஷம்ன்னா உங்க கிட்டல்லாம் சொல்லாமலா?:)

said...

//நீ நகமாயும்,
நான் சதையாயும்
இருப்போம்
என்றாய்.

இப்போதுதான்
புரிகிறது,

என் சிலுமிஷங்கள்
வளரும்தோறும்
அவற்றை
வெட்டிக்கொண்டே
இருக்கிறாயே கள்ளி.//

அழகான வரிகள். மிகவும் இரசித்தேன்.

said...

//நீ நகமாயும்,
நான் சதையாயும்
இருப்போம்
என்றாய்.

இப்போதுதான்
புரிகிறது,

என் சிலுமிஷங்கள்
வளரும்தோறும்
அவற்றை
வெட்டிக்கொண்டே
இருக்கிறாயே கள்ளி.//

இதுதான் டாப்பு!

கலக்குங்க! (ரொம்ப பீலிங்கோ?) :)

said...

இந்த வருச தொடக்கத்தில யாரோ ஒரு மாஸ்டர் சில பேரை பச்சுலர்ஸ்னு எழுதினாலும் எழுதினாங்க பசங்க எல்லாம ஒவ்வொருத்தரா கவுள்றாய்ங்கப்பு...

:):):)

அந்த மாஸ்டருக்கு நன்றி சொல்லனும் மக்காள் நீங்கள்ளாம்...

said...

கவிதை, கவிதை...

எல்லா கவிதையும் அருமை, அருமை...

//
அன்பே எச்சரிக்கையாயிரு
,உன் வீட்டிற்க்கு
ஆட்டோ
அனுப்பியிருக்கிறார்களாம்.

என்னைக் கொலைவெறிக்
கவிஞனாக்கி,
அவர்களை கொடுமைப்
படுத்தியதற்க்கு//

எங்கேயோ போய்ட்டீங்க Boss...


Senthil,
Bangalore

said...

/உன் கவிதை
நன்றாகத்தான்
இருக்குடா என்கிறாய்,
அதை உன்
கண்களில் இருந்துதான்
கற்றுக்கொண்டேன்
என்றால் நம்புவாயா?
என் கன்னுக்குட்டி/

/என்னைக்
காதலிக்கச் சொன்னால்
கற்றுக்கொடு
என்கிறாய்.
குருவிற்க்கு
மிஞ்சிய
சிஷ்யன்
ஆகிவிட்டேனோ?./

/நான் காதலைக்
உணர்ந்துக்கொண்டதே
உன்னிடமிருந்துதானே.


எத்தனை யோசித்தும்
விடை கிடைக்கவில்லை.
அதிகம் பேசுவது
உன் கண்களா?
இல்லை
உதடுகளா? என்று./


/கவிதை எழுதி
கல்லடிபட்ட காயம்கூட
ஆறி விட்டதடி கண்னே
உன் கண்ணடி
பட்ட காயம்
இன்னும் ஆறவில்லையடி
நெஞ்சில்/


/அன்பே எச்சரிக்கையாயிரு
,உன் வீட்டிற்க்கு
ஆட்டோ
அனுப்பியிருக்கிறார்களாம்.


என்னைக் கொலைவெறிக்
கவிஞனாக்கி,
அவர்களை கொடுமைப்
படுத்தியதற்க்கு/

ஒவ்வொன்றும்
அழகான வ்ரிகள்

said...

//இனியவள் புனிதா said...

//நீ நகமாயும்,
நான் சதையாயும்
இருப்போம்
என்றாய்.

இப்போதுதான்
புரிகிறது,

என் சிலுமிஷங்கள்
வளரும்தோறும்
அவற்றை
வெட்டிக்கொண்டே
இருக்கிறாயே கள்ளி.//

அழகான வரிகள். மிகவும் இரசித்தேன்.//

வாங்க.. இனியவள் புனிதா, தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் எனது நன்றிகள்:)

said...

// சுரேகா.. said...

//நீ நகமாயும்,
நான் சதையாயும்
இருப்போம்
என்றாய்.

இப்போதுதான்
புரிகிறது,

என் சிலுமிஷங்கள்
வளரும்தோறும்
அவற்றை
வெட்டிக்கொண்டே
இருக்கிறாயே கள்ளி.//

இதுதான் டாப்பு!

கலக்குங்க! (ரொம்ப பீலிங்கோ?) :)//

நல்வருகைகள் சுரேகா.. பாராட்டுகளுக்கு நன்றிகள்:)

said...

//தமிழன்... said...

இந்த வருச தொடக்கத்தில யாரோ ஒரு மாஸ்டர் சில பேரை பச்சுலர்ஸ்னு எழுதினாலும் எழுதினாங்க பசங்க எல்லாம ஒவ்வொருத்தரா கவுள்றாய்ங்கப்பு...

:):):)

அந்த மாஸ்டருக்கு நன்றி சொல்லனும் மக்காள் நீங்கள்ளாம்...//

ஹா..ஹா... மாஸ்டருக்கு என்னோட பங்கு தாங்க்ஸ் சொல்லியாச்சு...கூடவே மத்தவங்க பங்கு தாங்க்ஸ்ச மிரட்டி வாங்கிக்க குறிப்பும் அனுப்பியாச்சு:P

வருகைக்கும் , கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றிகள் மாம்ஸ்:)

said...

// Sen22 said...

கவிதை, கவிதை...

எல்லா கவிதையும் அருமை, அருமை...

//
அன்பே எச்சரிக்கையாயிரு
,உன் வீட்டிற்க்கு
ஆட்டோ
அனுப்பியிருக்கிறார்களாம்.

என்னைக் கொலைவெறிக்
கவிஞனாக்கி,
அவர்களை கொடுமைப்
படுத்தியதற்க்கு//

எங்கேயோ போய்ட்டீங்க Boss...


Senthil,
Bangalore//

ஹா..ஹா... வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே:)

said...

//திகழ்மிளிர் said...

/உன் கவிதை
நன்றாகத்தான்
இருக்குடா என்கிறாய்,
அதை உன்
கண்களில் இருந்துதான்
கற்றுக்கொண்டேன்
என்றால் நம்புவாயா?
என் கன்னுக்குட்டி/

/என்னைக்
காதலிக்கச் சொன்னால்
கற்றுக்கொடு
என்கிறாய்.
குருவிற்க்கு
மிஞ்சிய
சிஷ்யன்
ஆகிவிட்டேனோ?./

/நான் காதலைக்
உணர்ந்துக்கொண்டதே
உன்னிடமிருந்துதானே.


எத்தனை யோசித்தும்
விடை கிடைக்கவில்லை.
அதிகம் பேசுவது
உன் கண்களா?
இல்லை
உதடுகளா? என்று./


/கவிதை எழுதி
கல்லடிபட்ட காயம்கூட
ஆறி விட்டதடி கண்னே
உன் கண்ணடி
பட்ட காயம்
இன்னும் ஆறவில்லையடி
நெஞ்சில்/


/அன்பே எச்சரிக்கையாயிரு
,உன் வீட்டிற்க்கு
ஆட்டோ
அனுப்பியிருக்கிறார்களாம்.


என்னைக் கொலைவெறிக்
கவிஞனாக்கி,
அவர்களை கொடுமைப்
படுத்தியதற்க்கு/

ஒவ்வொன்றும்
அழகான வ்ரிகள்//

வரிசைப்படுத்தி ரசித்து,பாராட்டியதற்க்கு மிக்க நன்றிகள் திகழ்மிளிர்:)

gurumurthy,dukkan,qatar. said...

very beautiful poems buddy.where you are in Qatar?.

said...

//gurumurthy,dukkan,qatar. said...

very beautiful poems buddy.where you are in Qatar?.//

பாராட்டுகளுக்கு நன்றிகள் நண்பரே:)
மூன்று வருடங்களுக்கு முன் துக்கான் பகுதியில் சிலகாலம் வசித்துள்ளேன். இப்போது உம்சைத் பகுதியில்.

said...

//தூக்கம் வருதுன்னு
கொஞ்சலாய்
சோம்பல் முறிக்கிறாயே

என் மான்க்குட்டியே

இதைக் கண்டு
மொத்தமாய் என்
தூக்கம் போய் விட்டதை
நீ அறிவாயா?//

நல்ல சிந்தனை..எப்படித்தான் இப்படியெல்லாம் கற்பனை போகிறதோ. Supper

said...

\\ரசிகன் said...
// ரெம்பவே அருமை கவிஞரே//

அவ்வ்வ்வ்வ்..... அப்போ இதையெல்ல்லாம் கவிதைன்னு ஒத்துக்கிட்டிங்களா? அப்போ நானும் கவிஞனாகிட்டேனா?
தாங்க்ஸ் நண்பரே...
\\

அப்படி சொன்னாலாவது கொஞ்சம் கவுஜ சொல்லாம இருப்பீகன்னு சொன்ன ஓவராதான் பில்ட்டப் பண்ணி நினைச்சுக்கிறதா?
(சும்மா சொன்னேன்)

said...

//புகழன் said...

\\ரசிகன் said...
// ரெம்பவே அருமை கவிஞரே//

அவ்வ்வ்வ்வ்..... அப்போ இதையெல்ல்லாம் கவிதைன்னு ஒத்துக்கிட்டிங்களா? அப்போ நானும் கவிஞனாகிட்டேனா?
தாங்க்ஸ் நண்பரே...
\\

அப்படி சொன்னாலாவது கொஞ்சம் கவுஜ சொல்லாம இருப்பீகன்னு சொன்ன ஓவராதான் பில்ட்டப் பண்ணி நினைச்சுக்கிறதா?
(சும்மா சொன்னேன்)//

அடடா.. கொஞ்சம் லேட்டா சொல்லிப்புட்டிங்களே.. நீங்க சொன்னத நம்பி நாலு சினிமாவுக்கு பாட்டு எழுத அட்வான்ஸ் வேற வாங்கிப்புட்டேனே:P

கேட்டு ஆகனுங்கரது உங்க நேரம் போல:)))))

said...

ரசிகன் said...
//நீங்க சொன்னத நம்பி நாலு சினிமாவுக்கு பாட்டு எழுத அட்வான்ஸ் வேற வாங்கிப்புட்டேனே:P

கேட்டு ஆகனுங்கரது உங்க நேரம் போல:)))))
//

அய்யய்யோ...........
தமிழ் சினிமாவை காப்பாத்துறதுக்கு ஆளே இல்லையா?

said...

ரசிகன் said...
//நீங்க சொன்னத நம்பி நாலு சினிமாவுக்கு பாட்டு எழுத அட்வான்ஸ் வேற வாங்கிப்புட்டேனே:P

கேட்டு ஆகனுங்கரது உங்க நேரம் போல:)))))
//


எந்தெந்த படம்னு எங்களுக்கு மட்டும் சொல்லிடுங்க.
அந்தப் பக்கமே போகாம எச்சரிக்கையா இருந்துக்குறோம்.

said...

ரசிகன் said...
//நீங்க சொன்னத நம்பி நாலு சினிமாவுக்கு பாட்டு எழுத அட்வான்ஸ் வேற வாங்கிப்புட்டேனே:P

கேட்டு ஆகனுங்கரது உங்க நேரம் போல:)))))
//


எப்பா மங்களூர் சிவா நீ எங்கப்பா இருக்க.
இதெல்லாம் நீ கூடவா கேட்க மாட்ட????????

said...

143 peerin karuthukkal arumai

kutti kavithai sikaram thodum varikal atputhamaai sethukiya silai
waalththukkal
anpudan
rahini

said...

உங்களது கற்பனைக்கு எல்லையே இல்லை போலும். அற்புத விகடகவியாய் இருக்கிறது அனைத்தும். பாதிக்கும் கீழ் படிக்கும் பொழுது ஏதாவது ஒரு கவிதையைச் சுட்டிக் காட்டி பின்னூட்டமிட வேண்டுமென எண்ணினேன். அனைத்தையும் படித்த பிறகு எது என்று தனியா எடுத்துக் கூற இயலாது அனைத்துயுமே அற்புதமாய் இருக்கிறது என்று ஒற்றை வரி எழுதிச் செல்லுகிறேன்.

ஆனால் இது படிக்காமலேயே பல பேர் எழுதி விட்டுப் போகும் வார்த்தையல்ல, படித்து"விட்டுப்" போயிருக்கிறேன் என்பதற்கான ஆதாரமும் கூட.