தன்னிச்சையாய்
தொந்தரவு செய்யும்
என் விரல்களுக்காய்,
உன் வெட்கத்தை
காவல் வைத்தாயே.
உன் வெட்கத்தை
காவல் வைத்தாயே.
பாவம்
உன் வெட்கத்திற்க்கு
கொஞ்சம் நேரமாவது
ஓய்வு கொடேன் என்றால்,
உன் வெட்கத்திற்க்கு
கொஞ்சம் நேரமாவது
ஓய்வு கொடேன் என்றால்,
கோபத்தை துணைக்கு
அழைக்கிறாய்.
ச்சே,
ஒரு பிரைவசியே
இல்லாம போச்சு.
அழைக்கிறாய்.
ச்சே,
ஒரு பிரைவசியே
இல்லாம போச்சு.

என் உள்ளும் அகமும் ஒடுங்கி
ஜென்ம சாபல்யம்
அடைந்துக் கொண்டிருக்கிறேன் .
ஜென்ம சாபல்யம்
அடைந்துக் கொண்டிருக்கிறேன் .
மடியிருத்தி தலைக் கோதும்
உன் விரல்கள்.
உன் விரல்கள்.


கலிங்கத்து (காதல்) பரணி
பாடலாமடி உனக்கு.
பாடலாமடி உனக்கு.
ஒற்றைக் கண்ணீர் துளியில்
என்னை முழுமையாய்
வீழ்த்தியதற்க்கு.
என்னை முழுமையாய்
வீழ்த்தியதற்க்கு.

என்னுடன்
பேசாதே
என்கிறாய்.
பேசாதே
என்கிறாய்.
எனக்குள்ளேயே
பேசிக் கொள்ளும்
தனிமனித உரிமையை
பறிக்கக்கூடாது தெரியுமா?
பேசிக் கொள்ளும்
தனிமனித உரிமையை
பறிக்கக்கூடாது தெரியுமா?
நானும் நீயும்
வேறல்லன்னு
நீதானே சொன்னாய்?
வேறல்லன்னு
நீதானே சொன்னாய்?

மூன்று என்றேன்.
முடியாது ஒன்றுதான்
என்கிறாய்.
மூன்று மணிநேரம் இருக்கே,
ஒரே முத்தம் தானா?
என்றேன்.
முடியாது ஒன்றுதான்
என்கிறாய்.
மூன்று மணிநேரம் இருக்கே,
ஒரே முத்தம் தானா?
என்றேன்.
இப்போ ஆரம்பித்தாலும்
அந்த ஒரு முத்தத்தை
மூன்று மணி நேரத்தில்
முடித்து விடுவாயா?
அந்த ஒரு முத்தத்தை
மூன்று மணி நேரத்தில்
முடித்து விடுவாயா?
இருட்டும் முன்
எனக்கு வீட்டுக்கு
போகனும்ல்ல என்கிறாய்.
கள்ளி.
எனக்கு வீட்டுக்கு
போகனும்ல்ல என்கிறாய்.
கள்ளி.

உனக்கென்ன?
நான் பார்க்க
கடல் மணலில் கால்புதைய
ஓடி விளையாடுகிறாய்.
நான் பார்க்க
கடல் மணலில் கால்புதைய
ஓடி விளையாடுகிறாய்.
அந்த காலடித்தடங்கள்
என் மனதில் அல்லவா
கனமாய் பதிகின்றன.
என் மனதில் அல்லவா
கனமாய் பதிகின்றன.
நீ கவிதை சொன்னாய்
நான் ஏற்றேன்.
நான் ஏற்றேன்.
நான் காதல் சொன்னால்
ஏனடி முறைக்கிறாய்?
ஏனடி முறைக்கிறாய்?

நான் கவிதையை
காதலிக்கிறேன் என்றேன்.
காதலிக்கிறேன் என்றேன்.
நல்லதா போச்சு,
அதையே போய் கட்டிக்கோ
என்கிறாயே,..
அதையே போய் கட்டிக்கோ
என்கிறாயே,..
நீயும் ஒரு கவிதைதான்
மறந்துவிட்டாயா?:P
மறந்துவிட்டாயா?:P

காற்றில் பறக்கும்
உன் ஒற்றை முடி,
என்னை தூங்க
விடாமல்
சாட்டையாய்
சுழற்றியடிக்கிறதே
விடாமல்
சாட்டையாய்
சுழற்றியடிக்கிறதே

பக்கத்தில் அமர்ந்தால்
இடையைக்
கிள்ளக்கூடாது
விரல்காட்டி எச்சரிக்கை.
சரி ஒன்னும் செய்யலைஇடையைக்
கிள்ளக்கூடாது
விரல்காட்டி எச்சரிக்கை.
போதுமா? என்றால்,
நிஜமாவா?
என்கிறாய் கண்களில் ஏக்கத்தோடு ,
செய்
என்கிறாயா?
வேண்டாம்
என்கிறாயா?
என்கிறாயா?
வேண்டாம்
என்கிறாயா?

விட்டில் பூச்சி,
விளக்கை சுற்றி
அதிலேயே இறந்து போகுமாம்
தெரியுமா? என்கிறாய்.
நான் உன்னை
சுற்றுவது போலவா?
என்றால் ஏனடி
முறைக்கிறாய்?
சுற்றுவது போலவா?
என்றால் ஏனடி
முறைக்கிறாய்?

என் உறக்கமில்லா
இரவுகளின் இருளில்
கனவுகளின் மேல் பயணங்கள்.
முழு நிலவாய் உன் நினைவுகள்.
இரவுகளின் இருளில்
கனவுகளின் மேல் பயணங்கள்.
முழு நிலவாய் உன் நினைவுகள்.

எனக்கு
ஆடத்தெரியாதே
என்கிறாய்,
இதைச் சொல்லும்போதும் ,ஆடத்தெரியாதே
என்கிறாய்,
உன் உதடுகளின்
நடனத்தை
என்னவென்று சொல்வது?

உள்ளிருந்தே
என் மனதை
ஆட்டுவிக்கும்
உனக்கு
என் மனதை
ஆட்டுவிக்கும்
உனக்கு
ஆடத்தெரியாதென்பதை
எப்படி நம்புவது?
கண்ணே!!!
கவிதைக்கு
மட்டுமல்ல
கவிதைக்கு
மட்டுமல்ல
காதலுக்கும்
பொய்
அழகுதான்.
பொய்
அழகுதான்.
ஏய்
நீ ரொம்ப
அழகாயிருக்கே:P
நீ ரொம்ப
அழகாயிருக்கே:P
எனக்கான
இன்றைய முத்தங்களை
பாக்கி வைக்காமல்
கொடுத்துவிடு .
இன்றைய முத்தங்களை
பாக்கி வைக்காமல்
கொடுத்துவிடு .
கடன் வட்டி
விகிதம் கூட்டலாம்ன்னு
சிதம்பரம் அறிக்கை
விட்டிருக்கார்.
விகிதம் கூட்டலாம்ன்னு
சிதம்பரம் அறிக்கை
விட்டிருக்கார்.
கடல் அழகு,
நுரை அழகு,
அலை அழகு,
எதுடா ரொம்ப அழகு?
கேற்கிறாய் ,
நுரை அழகு,
அலை அழகு,
எதுடா ரொம்ப அழகு?
கேற்கிறாய் ,
என்னிய கேட்டா,
இவற்றை நீ
சொல்லும் விதமே
தனி அழகுதானடி
என் செல்லக் குட்டி,
வெல்லக்கட்டி:P:))))).
இவற்றை நீ
சொல்லும் விதமே
தனி அழகுதானடி
என் செல்லக் குட்டி,
வெல்லக்கட்டி:P:))))).
உன் கண்ணில்
படபடப்பு,
பார்வையில்
தவிப்பு,
என் கண்களை நோக்கிய
ஆழமான பார்வை.
புரிகிறது, படபடப்பு,
பார்வையில்
தவிப்பு,
என் கண்களை நோக்கிய
ஆழமான பார்வை.
உனக்கு முன்னால்,
என் முதுகுக்கு பின்னால்
அழகாய்
ஒரு ஃபிகர் ஜாக்கிங்.
நிச்சயமாய் பார்க்க மாட்டேன் .
அவள் உன் முதுகை
தாண்டும்வரை...:P
அவள் உன் முதுகை
தாண்டும்வரை...:P

எனக்கு
ஒரு உண்மை
தெரிஞ்சாகனும்.
உன்ஒரு உண்மை
தெரிஞ்சாகனும்.
ஒற்றை நெற்றி
முத்தத்தில்
எத்தனை முறை
என்னைக்
கொல்லுவாய்?
என்னைக்
கொல்லுவாய்?
கோபப்படும்போது
அழகாய் இருக்கிறாய்ன்னு
சொன்னதற்காக
அடிக்கடி கோபப்படும் நீ,
முத்தம் கொடுக்கும்போது
ரொம்ப ரொம்ப அழகாய்
இருக்கிறாய்ன்னு சொன்னா
மட்டும் முறைப்பதெதற்க்கு?
ரொம்ப ரொம்ப அழகாய்
இருக்கிறாய்ன்னு சொன்னா
மட்டும் முறைப்பதெதற்க்கு?
எல்லாத்தையும்
தப்புத்தப்பா செஞ்சு
வைக்கறதே உனக்கு
வேலையா போச்சு:P
உன்மீதான என்காதலின்
வெளிப்பாடுகளை
ஷார்ட் டேர்ம் மெம்மரியிலும்,
நான் செய்த
வெளிப்பாடுகளை
ஷார்ட் டேர்ம் மெம்மரியிலும்,
நான் செய்த
சிறு சிறு தவறுகளை
லாங் டேர்ம் மெம்மரிலும்
போட்டு வைத்திருக்கிறாயே?:P
லாங் டேர்ம் மெம்மரிலும்
போட்டு வைத்திருக்கிறாயே?:P

உயிர் வாழ
ஆக்ஸிஜன் தேவை
என்கிறார்கள்.
நான் ”நிஜமாய்”
வாழ நிச்சயமாய்
நீ தேவை.
ஆக்ஸிஜன் தேவை
என்கிறார்கள்.
நான் ”நிஜமாய்”
வாழ நிச்சயமாய்
நீ தேவை.
ஏழு மாசமாய் தான்
(யாருப்பா அது? ஏழரைன்னு சொல்லறது?:P)
நமக்குள் பழக்கம்
என்கிறாய்.
உன்னை காண
ஏழு ஜென்மமாய்
காத்திருந்ததெல்லாம்
எந்தக் கணக்கில் சேர்ப்பது?
நமக்குள் பழக்கம்
என்கிறாய்.
உன்னை காண
ஏழு ஜென்மமாய்
காத்திருந்ததெல்லாம்
எந்தக் கணக்கில் சேர்ப்பது?

எனக்கு
கவிதை சொல்லத்
தெரியாது என்கிறாய்.
கவிதை சொல்லத்
தெரியாது என்கிறாய்.
என்னை திட்டுவதாய்
நினைத்துக்கொண்டு
நீ சொல்பவற்றை
எந்த வகையில் சேர்ப்பது
நான்?
நினைத்துக்கொண்டு
நீ சொல்பவற்றை
எந்த வகையில் சேர்ப்பது
நான்?
எல்லா கிரகங்களும்
சூரியனை சுற்றுவதன்
காரணம்
விஞ்ஞானம்
சொல்லியிருக்கு.
எல்லா கிரகம்புடிச்ச
பயலுங்கல்லாம்
உன்னை சுற்றி
என்னை ஏன்
கடுப்பேத்தறாங்கன்னு
புரியல.த.செ.வி.
என்னை ஏன்
கடுப்பேத்தறாங்கன்னு
புரியல.த.செ.வி.
குளோபல் வார்னிங்கு : ஆபிஸ்ல ஆணி அதிகமாயிருக்கே,கொஞ்ச நாள் பதிவுக்கு லீவு கொடுக்கலாம்ன்னு நெனைச்சு,ஓய்வு சமயத்துல யார் வீட்டுக்கு போனாலும் கவிதை எழுதி வைச்சிருக்காங்க.ஒரு பயமே இல்லாம போச்சு.இதையெல்லாம் நிறுத்திக்கலைன்னா என்னோட இந்த மாதிரி கொடுமைகள் தொடரும்ன்னு கடுமையான எச்சரிக்கை விடுக்கறேன்:P
கூகுள் ரீடர்/சப்ஸ்கிரிப்ஷன் மெயில்ல படிக்கும் நண்பர்கள் பின்னூட்டத்துல போட்டுத் தாக்க https://www.blogger.com/comment.g?blogID=46781201932577998&postID=4627355087152970733
என்றும் அன்புடன்
உங்கள் ரசிகன்
135 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:
ஏலேய் கவுஜ'ன்னா வரிக்கு கிழே வரி இருக்கனுமிய்யா.... :) ஓரே நேர்க்கோட்டிலே எழுதினா அதுக்கு பேரு வேற....
ஆஹா.. மாமா.. என்னாதிது.. சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிங்க.. அப்போ ஏல்லரும் பேசிக்கிறாய்ங்களே அது நிஜம் தானா? வாழ்த்துக்கள் மாமோய்.. :P
உண்மை போலதான் தெரியுது.
// இராம்/Raam said...
ஏலேய் கவுஜ'ன்னா வரிக்கு கிழே வரி இருக்கனுமிய்யா.... :) ஓரே நேர்க்கோட்டிலே எழுதினா அதுக்கு பேரு வேற....//
ரிப்பீட்டேய்!!!
ஏலேய் கவுஜ'ன்னா வரிக்கு கிழே வரி இருக்கனுமிய்யா.... :) ஓரே நேர்க்கோட்டிலே எழுதினா அதுக்கு பேரு வேற....
ஆஹா.. மாமா.. என்னாதிது.. சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிங்க.. அப்போ ஏல்லரும் பேசிக்கிறாய்ங்களே அது நிஜம் தானா? வாழ்த்துக்கள் மாமோய்.. :P
உண்மை போலதான் தெரியுது.
/
"ஜொள்ளுக்காதலும் , லொள்ளுக்கவிதையும்"
/
தலைப்பு சூப்பர்
/
தன்னிச்சையாய் தொந்தரவு செய்யும் என் விரல்களுக்காய், உன் வெட்கத்தை காவல் வைத்தாயே.பாவம் உன் வெட்கத்திற்க்கு கொஞ்சம் நேரமாவது ஓய்வு கொடேன் என்றால், கோபத்தை துணைக்கு அழைக்கிறாய்.ச்சே ஒரு பிரைவசியே இல்லாம போச்சு.
/
கொக்க மக்கா நீ என்னய்யா ஜோதி தியேட்டர் படம் ரேஞ்சுல கவித எழுதற???
/
என் உள்ளும் அகமும் ஒடுங்கி ஜென்ம சாபல்யம் அடைந்துக் கொண்டிருக்கிறேன் .மடியிருத்தி தலைக் கோதும் உன் விரல்கள்.
/
ரெண்டாவது படத்துல ஸ்கர்ட் பெருசா இருக்கு மினிஸ்கர்ட்டா இருந்தா ஜென்ம சாபல்யம் இல்ல 'எல்லாமே' அடைந்திருக்கலாம்!!
அவ்வ்வ்
/
பக்கத்தில் அமர்ந்தால் இடையைக் கிள்ளக்கூடாது என விரல்காட்டி எச்சரிக்கை.சரி ஒன்னும் செய்யலை போதுமா? என்றால், நிஜமாவா? என்கிறாய் கண்களில் ஏக்கத்தோடு , செய் என்கிறாயா? வேண்டாம் என்கிறாயா?
/
ங்கொய்ய்ய்ய்ய்யாலே
/
விட்டில் பூச்சியை விளக்கை சுற்றி அதிலேயே இறந்து போகுமாம் தெரியுமா? என்கிறாய்.நான் உன்னை சுற்றுவது போலவா? என்றால் ஏனடி முறைக்கிறாய்?
/
முடியலை முடியலை
/
எனக்கு ஆடத்தெரியாதே என்கிறாய்,இதைச் சொல்லும்போதும் ,உன் உதடுகளின் நடனத்தை என்னவென்று சொல்வது?
/
blah blah blah
blah blah blah
blah blah blah
blah blah blah
/
கண்ணே கவிதைக்கு மட்டுமல்ல காதலுக்கும் பொய் அழகுதான். ஏய் நீ ரொம்ப அழகாயிருக்க
/
'நச்'
/
கண்ணே கவிதைக்கு மட்டுமல்ல காதலுக்கும் பொய் அழகுதான். ஏய் நீ ரொம்ப அழகாயிருக்க
/
'நச்'
/
உன் கண்ணில் படபடப்பு,பார்வையில் தவிப்பு,என் கண்களை நோக்கிய ஆழமான பார்வை.புரிகிறது, உனக்கு முன்னால்,என் முதுகுக்கு பின்னால் அழகாய் ஒரு ஃபிகர் ஜாக்கிங். நிச்சயமாய் பார்க்க மாட்டேன் . அவள் உன் முதுகை தாண்டும்வரை..
/
கலக்கிபுட்ட போ!!
/
கோபப்படும்போது அழகாய் இருக்கிறாய்ன்னு சொன்னதற்க்காக அடிக்கடி கோபப்படும் நீ,முத்தம் கொடுக்கும்போது ரொம்ப ரொம்ப அழகாய் இருக்கிறாய்ன்னு சொன்னா மட்டும் முறைப்பதெதற்க்கு?
/
அதானே!!!
இன்னா டெக்னிக்கு இன்னா டெக்னிக்கு
/
எல்லாத்தையும் தப்புத்தப்பா செஞ்சு வைக்கறதே உனக்கு வேலையா போச்சு உன்மீதான என்காதலின் வெளிப்பாடுகளை ஷார்ட் டேர்ம் மெம்மரியிலும்,நான் செய்த சிறு சிறு தவறுகளை லாங் டேர்ம் மெம்மரிலும் போட்டு வைத்திருக்கிறாய்?
/
சும்மா அதிருதில்லலலலல
/
ஏழரை மாசமாய் தான் நமக்குள் பழக்கம் என்கிறாய். உன்னை காண ஏழரை ஜென்மமாய் காத்திருந்ததெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது?
/
சரியான ஏழரை பார்ட்டிங்கய்யா ரெண்டு பேரும்
/
எனக்கு கவிதை சொல்லத் தெரியாது என்கிறாய்.என்னை திட்டுவதாய் நினைத்துக்கொண்டு நீ சொல்பவற்றை எந்த வகையில் சேர்ப்பது நான்?
/
கொக்க மக்கா இந்த அளவுக்கா முத்தி போச்சு
//என்னவோ தெரியலை . நீ ச்சீ என வெக்கப் படும்போது எனக்கு இச் என்றே கேற்கிறது.//
நல்லா கேக்கும்யா...
/
எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றுவதன் காரணம் விஞ்ஞானம் சொல்லியிருக்கு. ஆனா எல்லா கிரகம்புடிச்ச பயலுங்கல்லாம் உன்னை சுற்றி என்னை ஏன் கடுப்பேத்தறாங்கன்னு புரியல.த.செ.வி.
/
:)))))))))))))
ஒரு கிரகத்தோட மனசு இன்னொரு கிரகம் புடிச்சவனுக்குதான் தெரியுமோ!?!?!?
/
ஆபிஸ்ல ஆணி அதிகமாயிருக்கே,கொஞ்ச நாள் பதிவுக்கு லீவு கொடுக்கலாம்ன்ன
/
பதிவிலேயே இதுதான் மிக சிறந்த வரிகள்.
/
ஆபிஸ்ல ஆணி அதிகமாயிருக்கே,கொஞ்ச நாள் பதிவுக்கு லீவு கொடுக்கலாம்ன்ன
/
பதிவிலேயே இதுதான் மிக சிறந்த வரிகள்.
மீ தெ 25
/
யார் வீட்டுக்கு போனாலும் கவிதை எழுதி வைச்சிருக்காங்க.ஒரு பயமே இல்லாம போச்சு.இதையெல்லாம் நிறுத்திக்கலைன்னா என்னோட இந்த மாதிரி கொடுமைகள் தொடரும்ன்னு கடுமையான எச்சரிக்கை விடுக்கறேன
/
:)))))))))))
ஜூப்பரு
//மங்களூர் சிவா said...
/
ஏழரை மாசமாய் தான் நமக்குள் பழக்கம் என்கிறாய். உன்னை காண ஏழரை ஜென்மமாய் காத்திருந்ததெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது?
/
சரியான ஏழரை பார்ட்டிங்கய்யா ரெண்டு பேரும்
//
ரிப்பீட்டேய்!!!
ரசிகன் என்னதிது காதல் ரசம் சொட்டுது??????
சந்தோஷ் சுப்ரமண்யம் படம் பாத்தாச்சா?
ஆனாலும் சரி நாளா தான் இருக்கு. வாழ்த்துக்கள்.
அடப்பாவி ஸ்ரீ இப்படி போட்டு தாக்கி இருக்கியே?
///நான் கவிதையை காதலிக்கிறேன் என்றேன். நல்லதா போச்சு,அதையே போய் கட்டிக்கோ என்கிறாயே,..நீயும் ஒரு கவிதைதான் மறந்துவிட்டாயா?:///
மாம்ஸ் இரண்டு கவிதைகளில் எந்த கவிதை என்பதை தனியாக சொல்லவும். ஓகே வா?
///உனக்கென்ன? நான் பார்க்க கடல் மணலில் கால்புதைய ஓடி விளையாடுகிறாய். அந்த காலடித்தடங்கள் என் மனதில் அல்லவா கனமாய் பதிகின்றன.///
மாம்ஸ் ஓவர் வெய்ட்டா இருந்தா மனசு நசுங்கிட போகுது. பார்த்துக்கோங்க
///நீ கவிதை சொன்னாய் நான் ஏற்றேன். நான் காதல் சொன்னால் ஏனடி முறைக்கிறாய்?///
கவிதை சொன்னது ஒரு பொண்ணு கிட்ட. காதல சொல்லுறது வேற பொண்ணுகிட்ட. முறைக்காம என்ன பண்ணுவாங்க?.
///என்னவோ தெரியலை . நீ ச்சீ என வெக்கப் படும்போது எனக்கு இச் என்றே கேற்கிறது.///
நச்.
///கண்ணே கவிதைக்கு மட்டுமல்ல காதலுக்கும் பொய் அழகுதான். ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே///
இப்படிஎல்லாம் சொன்னா அப்புறம் தேவதாஸ் தான்.
///இதையெல்லாம் நிறுத்திக்கலைன்னா என்னோட இந்த மாதிரி கொடுமைகள் தொடரும்ன்னு கடுமையான எச்சரிக்கை விடுக்கறேன்:///
ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்?
\\மங்களூர் சிவா said...
ஆஹா.. மாமா.. என்னாதிது.. சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிங்க.. அப்போ ஏல்லரும் பேசிக்கிறாய்ங்களே அது நிஜம் தானா? வாழ்த்துக்கள் மாமோய்.. :P
\\\
மாம்ஸ் ஒரு ரீப்பிட்டே போட்டுக்கிறேன் ;)
ரசிகன் எப்போ கவிஞர் ஆனார்???
ரொம்ப நல்லா இருக்கு கவிதை!
புதுசா கவிதை எழுத ஆரம்பிச்ச ஆளோட கவிதை மாதிரியும் தெரில........வெறும் கற்பனை கவிதை மாதிரியும் தோனல , என்ன ரசிகன்......ஏதும் விசேஷமா?? வாழ்த்துக்கள்!!!
ரசிகன்,
என்ன இப்படி உருகி,உருகி எழுதியிருக்கீங்க.
யாருக்காக எழுதுனீங்களோ அவுங்க என்ன சொன்னாங்கன்னு, ஒரு பதிவு போடுங்க.
வாழ்த்துகள்:-))
எல்லாமே நல்லா இருக்கு.ரொம்ப நீநீநீநீநீளமாயிடும்னு, 'வரிக்குக் கீழ் வரியா' எழுதலியா?
super
//ஆஹா.. மாமா.. என்னாதிது.. சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிங்க.. அப்போ ஏல்லரும் பேசிக்கிறாய்ங்களே அது நிஜம் தானா? வாழ்த்துக்கள் மாமோய்.. :P
//
இதை நான் கடுமையாக வழி மொழிகிறேன்
http://dailycoffe.blogspot.com
Excellent poetry work.enjoyed a lot.
நல்லா இருக்குப்பா:)
ஹாசிணியும் கூடத்தான்:))))))
கவுஜ கவுஜ :))
கொக்கமக்கோவ்
உருக்கிட்டயா
ரசிகன்,
கவிதை நல்லா இருக்குங்க..
அதேபோல் புகைப்படங்களையும் மிகவும் ரசித்தேன்...
கலக்குங்க...
சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிங்க கவிதையிலும் கற்பனையிலும்!
///Vino said...
சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிங்க கவிதையிலும் கற்பனையிலும்!///
ரிப்பீட்டேய்...
கவிதை வரிகள் இடம் மாறி இருக்கிறதே?
அட நான் தான் 50 ஆ?
//இராம்/Raam said...
ஏலேய் கவுஜ'ன்னா வரிக்கு கிழே வரி இருக்கனுமிய்யா.... :) ஓரே நேர்க்கோட்டிலே எழுதினா அதுக்கு பேரு வேற....//
ஹா...ஹா.. மாமே.. அதான் ”லொள்ளு”க் கவிதைன்னுட்டோமே..:))))
வரிகளை ஒடிச்சுப்போட்டா கவிதன்னு ரூல்ஸ் இருக்குல்ல,, மறந்தே போயிட்டோம்ல்ல... செஞ்சிருவோம்:))
/இராம்/Raam said...
ஏலேய் கவுஜ'ன்னா வரிக்கு கிழே வரி இருக்கனுமிய்யா.... :) ஓரே நேர்க்கோட்டிலே எழுதினா அதுக்கு பேரு வேற....//
ஹா...ஹா.. மாமே.. அதான் ”லொள்ளு”க் கவிதைன்னுட்டோமே..:))))
வரிகளை ஒடிச்சுப்போட்டா கவிதன்னு ரூல்ஸ் இருக்குல்ல,, மறந்தே போயிட்டோம்ல்ல... செஞ்சிருவோம்:))
வருகைக்கு நன்றிகள் மாம்ஸ்:)
Blogger SanJai said...
ஆஹா.. மாமா.. என்னாதிது.. சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிங்க.. அப்போ ஏல்லரும் பேசிக்கிறாய்ங்களே அது நிஜம் தானா? வாழ்த்துக்கள் மாமோய்.. :P
ஆஹா..எதை எதையோ கோத்துவிட்டு புரளிய கெளப்புறிங்களே மக்கா:))))
வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றிகள் மாம்ஸ்:)
//ஜே கே | J K said...
உண்மை போலதான் தெரியுது.//
பக்கத்துலருந்து பாத்த மாதிரியே சொல்லறிங்களே :)))))))
நல்லா கெளப்பறிங்க புரளிய:))))
நன்றிகள் மாம்ஸ்.
//மங்களூர் சிவா said...
ஏலேய் கவுஜ'ன்னா வரிக்கு கிழே வரி இருக்கனுமிய்யா.... :) ஓரே நேர்க்கோட்டிலே எழுதினா அதுக்கு பேரு வேற....//
நல்லா காப்பி பண்ணறிங்க கமெண்டை மாமோய்ய்ய்/...
காலேஜ்ல காப்பி பண்ணது ஞாபகம் வந்துருச்சு போல
நல்ல வேளை கமெண்ட் போட்டவங்க பேட்டண்ட் வாங்கலை.:P:)))))
ஹையோ மாம்ஸ் என்ன இது...:)
//மங்களூர் சிவா said...
/
தன்னிச்சையாய் தொந்தரவு செய்யும் என் விரல்களுக்காய், உன் வெட்கத்தை காவல் வைத்தாயே.பாவம் உன் வெட்கத்திற்க்கு கொஞ்சம் நேரமாவது ஓய்வு கொடேன் என்றால், கோபத்தை துணைக்கு அழைக்கிறாய்.ச்சே ஒரு பிரைவசியே இல்லாம போச்சு.
/
கொக்க மக்கா நீ என்னய்யா ஜோதி தியேட்டர் படம் ரேஞ்சுல கவித எழுதற???//
ஹா..ஹா.. அங்க அடிக்கடி படம் பார்த்த அனுபவமோ?:P
ஆமா அந்த தியேட்டர் எந்த ஊர்ல இருக்கு?? மங்களூர்ல பிரான்ஞ் இருக்குமோ?:P
// மங்களூர் சிவா said...
/
உன் கண்ணில் படபடப்பு,பார்வையில் தவிப்பு,என் கண்களை நோக்கிய ஆழமான பார்வை.புரிகிறது, உனக்கு முன்னால்,என் முதுகுக்கு பின்னால் அழகாய் ஒரு ஃபிகர் ஜாக்கிங். நிச்சயமாய் பார்க்க மாட்டேன் . அவள் உன் முதுகை தாண்டும்வரை..
/
கலக்கிபுட்ட போ!!//
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் மாம்ஸ்:)
///பக்கத்தில் அமர்ந்தால்
இடையைக்
கிள்ளக்கூடாது
விரல்காட்டி எச்சரிக்கை.
சரி ஒன்னும் செய்யலை
போதுமா? என்றால்,
நிஜமாவா?
என்கிறாய் கண்களில் ஏக்கத்தோடு ,
செய்
என்கிறாயா?
வேண்டாம்
என்கிறா////
காதல் பாஷை அப்படித்தானே மாம்ஸ்
//புதுகைத் தென்றல் said...
ரசிகன் என்னதிது காதல் ரசம் சொட்டுது??????
சந்தோஷ் சுப்ரமண்யம் படம் பாத்தாச்சா?
ஆனாலும் சரி நாளா தான் இருக்கு. வாழ்த்துக்கள்.//
வாங்க கலா அண்ணி. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.
//நிஜமா நல்லவன் said...
அடப்பாவி ஸ்ரீ இப்படி போட்டு தாக்கி இருக்கியே?//
ஹா..ஹா..:)))))
வாங்க மாம்ஸ்:)
மாம்ஸ்...
நெஞ்சோடு காதல் வரும் என்று நேற்று வரை நினைக்கலையே...
சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலையே...
//நிஜமா நல்லவன் said...
///நான் கவிதையை காதலிக்கிறேன் என்றேன். நல்லதா போச்சு,அதையே போய் கட்டிக்கோ என்கிறாயே,..நீயும் ஒரு கவிதைதான் மறந்துவிட்டாயா?:///
மாம்ஸ் இரண்டு கவிதைகளில் எந்த கவிதை என்பதை தனியாக சொல்லவும். ஓகே வா?//
//நிஜமா நல்லவன் said...
///நீ கவிதை சொன்னாய் நான் ஏற்றேன். நான் காதல் சொன்னால் ஏனடி முறைக்கிறாய்?///
கவிதை சொன்னது ஒரு பொண்ணு கிட்ட. காதல சொல்லுறது வேற பொண்ணுகிட்ட. முறைக்காம என்ன பண்ணுவாங்க?.//
மாம்ஸ்,ஏன் இந்த கொலைவெறி:))))))
///உனக்கென்ன?
நான் பார்க்க
கடல் மணலில் கால்புதைய
ஓடி விளையாடுகிறாய்.
அந்த காலடித்தடங்கள்
என் மனதில் அல்லவா
கனமாய் பதிகின்றன///
தாங்கல மாம்ஸ் பொங்கி யிருக்கு காதல்...
//நிஜமா நல்லவன் said...
///கண்ணே கவிதைக்கு மட்டுமல்ல காதலுக்கும் பொய் அழகுதான். ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே///
இப்படிஎல்லாம் சொன்னா அப்புறம் தேவதாஸ் தான்.//
ஹா..ஹா.. மாம்ஸ் கடைசி வரி மட்டும்தான் வார்த்தையா வரனும். மத்ததெல்லாம் மனசுக்குள்ள தான்,:))))))
//நிஜமா நல்லவன் said...
///என்னவோ தெரியலை . நீ ச்சீ என வெக்கப் படும்போது எனக்கு இச் என்றே கேற்கிறது.///
நச்.//
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் மாம்ஸ்:)
///என் உறக்கமில்லா
இரவுகளின் இருளில்
கனவுகளின் மேல் பயணங்கள்.
முழு நிலவாய் உன் நினைவு///
காதல் ஒரு வகை ஏகாந்தம் என்பது சரிதானோ...
நல்லாயிருக்கு...
//கோபிநாத் said...
\\மங்களூர் சிவா said...
ஆஹா.. மாமா.. என்னாதிது.. சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிங்க.. அப்போ ஏல்லரும் பேசிக்கிறாய்ங்களே அது நிஜம் தானா? வாழ்த்துக்கள் மாமோய்.. :P
\\\
மாம்ஸ் ஒரு ரீப்பிட்டே போட்டுக்கிறேன் ;)//
அவ்வ்வ்வ்வ்..... நல்வருகைகள் மாம்ஸ்/..
நானும் அதுக்கு சொன்ன பதில் பின்னூட்டத்துக்கு ரிப்பீட்டேய் போட்டுக்கிறேனுங்க:))
//ஆஹா..எதை எதையோ கோத்துவிட்டு புரளிய கெளப்புறிங்களே மக்கா:))))
வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றிகள் மாம்ஸ்:)//
ரிப்பீட்டேய்ய்ய்ய்.
(உலக பிளாக் வரலாற்றிலேயே முதன் முறையாக பின்னூட்ட பதில்ல கூட ரிப்பீட்டேய்ய் போட்ட சந்தோஷத்துடன்:))))) )
//Divya said...
ரசிகன் எப்போ கவிஞர் ஆனார்???
ரொம்ப நல்லா இருக்கு கவிதை!
புதுசா கவிதை எழுத ஆரம்பிச்ச ஆளோட கவிதை மாதிரியும் தெரில........வெறும் கற்பனை கவிதை மாதிரியும் தோனல , என்ன ரசிகன்......ஏதும் விசேஷமா?? வாழ்த்துக்கள்!!!//
ஹா..ஹா.. வாங்க மாஸ்டர் வாங்க,,
அப்போ இது கவிதையா?.. நானும் கவுஜர் ஆகிட்டேனா?:)))
மாஸ்டர் சொன்னா சரிதான்:))
அப்டி ஏதாவது விஷயம்ன்னா உங்க எல்லார்கிட்டயும் சொல்லாமலா?
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் திவ்யா மாஸ்டர்:)
///உன்
ஒற்றை நெற்றி
முத்தத்தில்
எத்தனை முறை
என்னைக்
கொல்லுவாய்?///
அது ஒரு தனி கலை...
சரியான கேள்விதான் ஆனா அடுத்த முறையும் சாகலாம் போல இருக்குமே அதற்கென்ன செய்வது...
// NewBee said...
ரசிகன்,
என்ன இப்படி உருகி,உருகி எழுதியிருக்கீங்க.
யாருக்காக எழுதுனீங்களோ அவுங்க என்ன சொன்னாங்கன்னு, ஒரு பதிவு போடுங்க.
வாழ்த்துகள்:-))
எல்லாமே நல்லா இருக்கு.ரொம்ப நீநீநீநீநீளமாயிடும்னு, 'வரிக்குக் கீழ் வரியா' எழுதலியா?//.
ஹிஹி.. நான் எழுதுனது உங்க எல்லாருக்காகவும் தானே.. உங்க எல்லாரையும் பத்தி ஒரு பதிவு போட்டா போகுது..
சாட்டுல திட்டிய நட்புரிமைகளுக்காக
வரிகளை ஒடிச்சு,தூவி விட்டிருக்கேன்:)
இப்போ சரியா இருக்கான்னு பாருங்களேன்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் புதுத் தேனி:)
////என் உள்ளும் அகமும் ஒடுங்கி
ஜென்ம சாபல்யம்
அடைந்துக் கொண்டிருக்கிறேன் .
மடியிருத்தி தலைக் கோதும்
உன் விரல்கள்///
சின்ன சின்ன சொர்க்கம் என்பது காதலில்தான் அதிகம சாத்தியமாகிறது...
// Anonymous said...
super//
//Anonymous said...
கொக்கமக்கோவ்
Saturday, 03 May, 2008
Delete
Anonymous Anonymous said...
உருக்கிட்டயா//
நன்றிகள் அனானிஸ் நண்பர்களே:).
பெயரை வெளியிட்டிருக்கலாமே:)
எப்ப கல்யாணச்சாப்பாடு போடறிங்க...
//இளைய கவி said...
//ஆஹா.. மாமா.. என்னாதிது.. சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிங்க.. அப்போ ஏல்லரும் பேசிக்கிறாய்ங்களே அது நிஜம் தானா? வாழ்த்துக்கள் மாமோய்.. :P
//
இதை நான் கடுமையாக வழி மொழிகிறேன்//
வருகைக்கும் வழிமொழிதலுக்கும் நன்றிகள் மாம்ஸ்:)
///ஏழு மாசமாய் தான்
நமக்குள் பழக்கம்
என்கிறாய்.
உன்னை காண
ஏழு ஜென்மமாய்
காத்திருந்ததெல்லாம்
எந்தக் கணக்கில் சேர்ப்பது///
தல அண்ணிய சுகம் கேட்டதா சொல்லுங்க...
//kodai raji said...
Excellent poetry work.enjoyed a lot.//
நன்றிகள் கோடை ராஜி அவர்களே,.
உங்களுக்கு மகிழ்ச்சியளித்தது என்றால் எனக்கும் மகிழ்ச்சியே:)
//ஆயில்யன். said...
நல்லா இருக்குப்பா:)
ஹாசிணியும் கூடத்தான்:))))))//
அவ்வ்வ்வ்..... வாங்க ஆயில்யன். எங்க போனாலும் சரியா ஹாசினிய கவனிக்கறிங்களே:P நன்றிகள்:)))
////குளோபல் வார்னிங்கு : ஆபிஸ்ல ஆணி அதிகமாயிருக்கே,கொஞ்ச நாள் பதிவுக்கு லீவு கொடுக்கலாம்ன்னு நெனைச்சு,ஓய்வு சமயத்துல யார் வீட்டுக்கு போனாலும் கவிதை எழுதி வைச்சிருக்காங்க.ஒரு பயமே இல்லாம போச்சு.இதையெல்லாம் நிறுத்திக்கலைன்னா என்னோட இந்த மாதிரி கொடுமைகள் தொடரும்ன்னு கடுமையான எச்சரிக்கை விடுக்கறேன்/////
என்ன மாதிரி சின்னப்பசங்கள்ள உங்களுக்கு ஏனிந்த கொலைவெறி...
// கப்பி பய said...
கவுஜ கவுஜ :))//
நன்றிகள் மாம்ஸ்.:))
// Gokulan said...
ரசிகன்,
கவிதை நல்லா இருக்குங்க..
அதேபோல் புகைப்படங்களையும் மிகவும் ரசித்தேன்...
கலக்குங்க.//
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் கோகுலன்:)
//Vino said...
சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிங்க கவிதையிலும் கற்பனையிலும்!//
மிக்க நன்றிகள் நண்பரே..
விளையாட்டாய் எழுதியது.இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து செய்திருக்கலாமோன்னு தோனவைக்குது உங்கள் எல்லாருடைய பாராட்டுக்கள்:)
கலக்கிட்டிங்க ரசிகன்...
அழகா இருக்கு படங்களும் வரிகளும்...
கலக்கிட்டிங்க ரசிகன்...
அழகா இருக்கு படங்களும் வரிகளும்...
//நிஜமா நல்லவன் said...
கவிதை வரிகள் இடம் மாறி இருக்கிறதே?//
ஹா..ஹா..எல்லாரும் இப்படி செஞ்ஞா தானே கவிதைபோல(?) இருக்கும்ன்னு சொன்னாங்க:))
//நிஜமா நல்லவன் said...
அட நான் தான் 50 ஆ?//
ஹா..ஹா.. கணக்குல கரைட்டா இருக்குக்கிங்களே மாம்ஸ்.. நீங்க நிஜமாவே நல்லவர் தான்:)))
//தமிழன்... said...
///பக்கத்தில் அமர்ந்தால்
இடையைக்
கிள்ளக்கூடாது
விரல்காட்டி எச்சரிக்கை.
சரி ஒன்னும் செய்யலை
போதுமா? என்றால்,
நிஜமாவா?
என்கிறாய் கண்களில் ஏக்கத்தோடு ,
செய்
என்கிறாயா?
வேண்டாம்
என்கிறா////
காதல் பாஷை அப்படித்தானே மாம்ஸ்//
வாங்க மாம்ஸ் வாங்க..காதல் மட்டுமில்லை மொத்தமா பெண்கள் பாஷையே இதான்னு சொல்லறாங்களே:)))
நிஜமா நல்லவன்...said..
///அட நான் தான் 50 ஆ?///
50 அடிச்சா போதுமா அப்புறம் வரமாட்டிங்களா...
(இதுக்குன்னே இருக்கிறாங்கப்பா)
தமிழன்... said...
மாம்ஸ்...
நெஞ்சோடு காதல் வரும் என்று நேற்று வரை நினைக்கலையே...
சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலையே... //
அட்டா.. இந்த பாடல் வரிகள் எனக்கும் ரொம்ப புடிக்கும்
///உனக்கென்ன?
நான் பார்க்க
கடல் மணலில் கால்புதைய
ஓடி விளையாடுகிறாய்.
அந்த காலடித்தடங்கள்
என் மனதில் அல்லவா
கனமாய் பதிகின்றன///
தாங்கல மாம்ஸ் பொங்கி யிருக்கு காதல்...//
ஹிஹி.,, நன்றிகள் மாம்ஸ்
//தமிழன்... said...
///என் உறக்கமில்லா
இரவுகளின் இருளில்
கனவுகளின் மேல் பயணங்கள்.
முழு நிலவாய் உன் நினைவு///
காதல் ஒரு வகை ஏகாந்தம் என்பது சரிதானோ...
நல்லாயிருக்கு...
//
நீங்க கொடுக்கும் ஒருவார்த்தை விளக்கம் நச்ன்னு இருக்கு
//
//தமிழன்... said...
///உன்
ஒற்றை நெற்றி
முத்தத்தில்
எத்தனை முறை
என்னைக்
கொல்லுவாய்?///
அது ஒரு தனி கலை...
சரியான கேள்விதான் ஆனா அடுத்த முறையும் சாகலாம் போல இருக்குமே அதற்கென்ன செய்வது...
//
எனக்கும் புரிஞ்சுடுத்து:)))) வாழ்த்துக்கள் மாம்ஸ்:))
//தமிழன்... said...
////என் உள்ளும் அகமும் ஒடுங்கி
ஜென்ம சாபல்யம்
அடைந்துக் கொண்டிருக்கிறேன் .
மடியிருத்தி தலைக் கோதும்
உன் விரல்கள்///
சின்ன சின்ன சொர்க்கம் என்பது காதலில்தான் அதிகம சாத்தியமாகிறது...
//
நெசம் தானே.. ரிப்பீட்டேய்ய்ய்:)))
//தமிழன்... said...
///ஏழு மாசமாய் தான்
நமக்குள் பழக்கம்
என்கிறாய்.
உன்னை காண
ஏழு ஜென்மமாய்
காத்திருந்ததெல்லாம்
எந்தக் கணக்கில் சேர்ப்பது///
தல அண்ணிய சுகம் கேட்டதா சொல்லுங்க...
//
கண்டுபுடிச்சதும் நிச்சயமா சொல்லறேன்:)
// தமிழன்... said...
கலக்கிட்டிங்க ரசிகன்...
அழகா இருக்கு படங்களும் வரிகளும்..//.
வருகைக்கும்,கலக்கலான கருத்துக்களுக்கும் நன்றிகள் தமிழ் மாம்ஸ்:)
ரசிகன்...said..
\\\//தமிழன்... said...
///பக்கத்தில் அமர்ந்தால்
இடையைக்
கிள்ளக்கூடாது
விரல்காட்டி எச்சரிக்கை.
சரி ஒன்னும் செய்யலை
போதுமா? என்றால்,
நிஜமாவா?
என்கிறாய் கண்களில் ஏக்கத்தோடு ,
செய்
என்கிறாயா?
வேண்டாம்
என்கிறா////
காதல் பாஷை அப்படித்தானே மாம்ஸ்//
வாங்க மாம்ஸ் வாங்க..காதல் மட்டுமில்லை மொத்தமா பெண்கள் பாஷையே இதான்னு சொல்லறாங்களே:)))\\\\
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் தல...:)
ரசிகன்...said...
///தல அண்ணிய சுகம் கேட்டதா சொல்லுங்க...
//
கண்டுபுடிச்சதும் நிச்சயமா சொல்லறேன்:)///
இது ரொம்ப ஓவரு...
ரசிகன்...said...
\\\//
//தமிழன்... said...
///உன்
ஒற்றை நெற்றி
முத்தத்தில்
எத்தனை முறை
என்னைக்
கொல்லுவாய்?///
அது ஒரு தனி கலை...
சரியான கேள்விதான் ஆனா அடுத்த முறையும் சாகலாம் போல இருக்குமே அதற்கென்ன செய்வது...
//
எனக்கும் புரிஞ்சுடுத்து:)))) வாழ்த்துக்கள் மாம்ஸ்:))\\\
நாமதான் உளறிட்டமோ...இருக்காது ரசிகனும்தானே சொல்லியிருக்கார்...
மங்களுர் சிவா...said...
///யார் வீட்டுக்கு போனாலும் கவிதை எழுதி வைச்சிருக்காங்க.ஒரு பயமே இல்லாம போச்சு.இதையெல்லாம் நிறுத்திக்கலைன்னா என்னோட இந்த மாதிரி கொடுமைகள் தொடரும்ன்னு கடுமையான எச்சரிக்கை விடுக்கறேன
/
:)))))))))))
ஜூப்பரு///
சிவாண்ணே அது உங்களுக்கும் சேர்த்துதான் சொல்லியிருக்காரு...:)
///ஏழு மாசமாய் தான்
(யாருப்பா அது? ஏழரைன்னு சொல்லறது? )
நமக்குள் பழக்கம்
என்கிறாய்.
உன்னை காண
ஏழு ஜென்மமாய்
காத்திருந்ததெல்லாம்
எந்தக் கணக்கில் சேர்ப்பது///
ரசிகன் காதலில் விழுந்து ஏழு மாதங்களாகிற்று...
ரசிகன் மெய்யாலுமே ரசிகன் தான்...
நிஜமா நல்லவன்?????
வாழத்துக்கள் ரசிகன் உங்கள் எழுத்து இன்னும் தொடர...
100
ஆஹா அடிச்சுட்டமுல்ல 100 :):)
ஆஹா..ரசிகனின் அனுபவத்தில் அருமையான பிறந்த கவிதைகள் அவரின் ரசனையைச் சொல்கின்றன அழகான புகைப்படங்களோடு..!
காதில் புகையுடன் கருத்துச் சொல்லவேண்டியிருக்கு நண்பா :P
///தமிழன்... said...
ரசிகன் மெய்யாலுமே ரசிகன் தான்...
நிஜமா நல்லவன்?????///
யோவ் உனக்கு மட்டும் இல்ல எல்லோருக்கும் சொல்லிக்கிறேன். நான் பொய்யா கெட்டவன் தான். போதுமா?
hahaa
கிக்
கவிதைகளும் படங்களும் இதம். தோஹாவில் இனிவரும் கோடை நாட்களுக்கு இவை ரொம்பவே அவசியம் என நினைக்கிறேன். நல்ல பதிவுங்கண்ணா.
ரசிகன்.. சொல்ல மறந்துட்டேன்.. பெரிய ஆளாயிட்டீங்க. ஆம்மா... நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் வந்து குவிகிறது. அடியேனின் வாழ்த்துக்கள்.
***
1. ஆன்மாவிற்கு:
கவிதையிலும், காதலிலும் அதிகம் பரிமாறப்படுவது 'பொய்' என்பது உலகறிந்த உண்மை.
அதற்காக, பொய்களெல்லாம் கவிதைகளாகிவிடுமா,இல்லை, காதலாகிவிடுமா?
2. நம்பிக்கைக்கு:
காதல் முயற்சியிலே தோல்வியடைந்தால் கவிஞனாகலாம். கவிதை முயற்சியிலே தோல்வியடைந்தால் காதலனாக முடியுமா?
**
3. அறிவுக்கு:
கதைக்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்?
கதையில் கதை சொல்வார்கள்.
கவிதையில் கதை விடுவார்கள்.
3. எச்சரிக்கை:
கவிதைகளின் நிரந்தர வாசகர் யார் தெரியுமா?
சித்திரகுப்தன்.
***
வர்ட்டா...
பை.
congrats....lucky her
kavithaiyleye thali katrapla theriyuthu
//என்னுடன்
பேசாதே
என்கிறாய்.
எனக்குள்ளேயே
பேசிக் கொள்ளும்
தனிமனித உரிமையை
பறிக்கக்கூடாது தெரியுமா?
நானும் நீயும்
வேறல்லன்னு
நீதானே சொன்னாய்?//
1st Top..
//எனக்கு
ஆடத்தெரியாதே
என்கிறாய்,
இதைச் சொல்லும்போதும் ,
உன் உதடுகளின்
நடனத்தை
என்னவென்று சொல்வது?//
2nd Top..
Good Kavithai'ssssssss..
Senthil,
Bangalore..
///நீ கவிதை சொன்னாய் நான் ஏற்றேன். நான் காதல் சொன்னால் ஏனடி முறைக்கிறாய்?///
கவிதை சொன்னது ஒரு பொண்ணு கிட்ட. காதல சொல்லுறது வேற பொண்ணுகிட்ட. முறைக்காம என்ன பண்ணுவாங்க?.//
Repeattaiiiiiiiiiiiii...
//நீ கவிதை சொன்னாய்
நான் ஏற்றேன்.
நான் காதல் சொன்னால்
ஏனடி முறைக்கிறாய்?//
girls ku initial la give and take policy than work out aagum..;)
give kavidhai and take kavihdai :P
//மூன்று என்றேன்.
முடியாது ஒன்றுதான்
என்கிறாய்.
மூன்று மணிநேரம் இருக்கே,
ஒரே முத்தம் தானா?
என்றேன்.
இப்போ ஆரம்பித்தாலும்
அந்த ஒரு முத்தத்தை
மூன்று மணி நேரத்தில்
முடித்து விடுவாயா?//
avvvv.. shalini channel la maathu..theriaama paathuten..i mean padichuten :P
//நான் கவிதையை
காதலிக்கிறேன் என்றேன்.
நல்லதா போச்சு,
அதையே போய் கட்டிக்கோ
என்கிறாயே,..
நீயும் ஒரு கவிதைதான்
மறந்துவிட்டாயா?:P//
adra sakka.. dhool.. ipadi than pesiye kavukureenga :P
//காற்றில் பறக்கும்
உன் ஒற்றை முடி,
என்னை தூங்க
விடாமல்
சாட்டையாய்
சுழற்றியடிக்கிறதே//
fan off panirunga.. mudi parakaathu:P
//பக்கத்தில் அமர்ந்தால்
இடையைக்
கிள்ளக்கூடாது
விரல்காட்டி எச்சரிக்கை.
சரி ஒன்னும் செய்யலை
போதுமா? என்றால்,
நிஜமாவா?
என்கிறாய் கண்களில் ஏக்கத்தோடு ,
செய்
என்கிறாயா?
வேண்டாம்
என்கிறாயா?//
ponnunga psychology ya mothalla therinjukonga.. ellam thaana puriyum ;)
//விட்டில் பூச்சி,
விளக்கை சுற்றி
அதிலேயே இறந்து போகுமாம்
தெரியுமா? என்கிறாய்.
நான் உன்னை
சுற்றுவது போலவா?
என்றால் ஏனடி
முறைக்கிறாய்? //
ipadi parthiban maari kundaka mandaka keta moraikaama konjuvaangalo? :P
//எல்லா கிரகங்களும்
சூரியனை சுற்றுவதன்
காரணம்
விஞ்ஞானம்
சொல்லியிருக்கு.
ஆனா
எல்லா கிரகம்புடிச்ச
பயலுங்கல்லாம்
உன்னை சுற்றி
என்னை ஏன்
கடுப்பேத்தறாங்கன்னு
புரியல.த.செ.வி.//
egoose mee.. ithey pola than avanga pinnadi suthura oru paya ungala pathi nenaipan.. ivan ivalaye suthi vanthu kadupethuraney nu :P
unmaya sollanum na(epavavathu than solven) i really enjoyed this kavidhai.. romba romba nalla iruku Rasigan :)
nice one.
ஒரு சிலரின் பின்னூட்டங்களில் மட்டுமேஉங்கள் எழுத்துக்களைப் படித்த நான் உங்கள் பதிவைப் படிப்பது இதுவே முதல் முறை.
அழகியவரிகளில் கவிதைகள் எழுதிவிட்டு அதற்கு லேபிள் கவுஜன்னு கொடுத்திரு்கீங்களே!
உங்களை வெறும் ரசிகன் என்று மட்டும் நினைத்திருந்தேன்.
நல்ல கலைஞனாகவும் உள்ளீர்கள்.
வாழ்த்துக்கள் பல ரசிகன் (கலைஞன்)
என்னப்பா நல்லாதானே இருந்தீங்க?
நிறைய நவீன் பிரகாஷ் படிக்க ஆரம்பிச்சிருக்கீங்க போலிருக்கு???ஒண்ணு மட்டும் புரியுதுப்பா....காதல் பற்றி பதிவு போட்டா மட்டும்தான் ரசிகர்கள் பின்னூட்டாங்களில் உற்சாகமாக பங்கேற்பாங்கன்னு....
அன்புடன் அருணா
//தமிழன் said...
நாமதான் உளறிட்டமோ...இருக்காது..//
ஹா..ஹா..உங்க வாக்குமூலம் ரொம்ப கிளியரா இருக்கே:P
// மங்களுர் சிவா...said...
///யார் வீட்டுக்கு போனாலும் கவிதை எழுதி வைச்சிருக்காங்க.ஒரு பயமே இல்லாம போச்சு.இதையெல்லாம் நிறுத்திக்கலைன்னா என்னோட இந்த மாதிரி கொடுமைகள் தொடரும்ன்னு கடுமையான எச்சரிக்கை விடுக்கறேன
/
:)))))))))))
ஜூப்பரு///
சிவாண்ணே அது உங்களுக்கும் சேர்த்துதான் சொல்லியிருக்காரு...:) //
மொதல்ல அவருக்குத்தான்:P .நல்லா சொல்லுங்க:))
//தமிழன் said...
///ஏழு மாசமாய் தான்
(யாருப்பா அது? ஏழரைன்னு சொல்லறது? )
நமக்குள் பழக்கம்
என்கிறாய்.
உன்னை காண
ஏழு ஜென்மமாய்
காத்திருந்ததெல்லாம்
எந்தக் கணக்கில் சேர்ப்பது///
ரசிகன் காதலில் விழுந்து ஏழு மாதங்களாகிற்று... //
அவ்வ்வ்வ்... என்னை விட உங்க கற்பனை அதிகமா இருக்கே:P
//தமிழன் said...
வாழத்துக்கள் ரசிகன் உங்கள் எழுத்து இன்னும் தொடர..//
உங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க தமிழன்.:)
// எம்.ரிஷான் ஷெரீப் said...
ஆஹா..ரசிகனின் அனுபவத்தில் அருமையான பிறந்த கவிதைகள் அவரின் ரசனையைச் சொல்கின்றன அழகான புகைப்படங்களோடு..!
காதில் புகையுடன் கருத்துச் சொல்லவேண்டியிருக்கு நண்பா :P//
வாங்க நண்பரே:)
உள்ளூர்காரரின் வாழ்த்துக்கள்.(கத்தார்ல எங்க இருக்கிங்க?) ரொம்ப மகிழ்ச்சி. உங்க வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்:)
//ரசிகனின் அனுபவத்தில் அருமையான பிறந்த கவிதைகள்//
ஆஹா.. சின்ன திருத்தம்
கற்பனையில் பூத்த கவிதை மாதிரிகள்:))
//நிஜமா நல்லவன் said...
///தமிழன்... said...
ரசிகன் மெய்யாலுமே ரசிகன் தான்...
நிஜமா நல்லவன்?????///
யோவ் உனக்கு மட்டும் இல்ல எல்லோருக்கும் சொல்லிக்கிறேன். நான் பொய்யா கெட்டவன் தான். போதுமா?//
நி.ந மாம்ஸ் இங்கேயும் சண்டையா?:P :)))))
//guru said...
hahaa
Sunday, 04 May, 2008
Delete
Anonymous கதிர் said...
கிக்//
மிக்க நன்றிங்க குரு & கதிர்.
//பாரதிய நவீன இளவரசன் said...
கவிதைகளும் படங்களும் இதம். தோஹாவில் இனிவரும் கோடை நாட்களுக்கு இவை ரொம்பவே அவசியம் என நினைக்கிறேன். நல்ல பதிவுங்கண்ணா.
ரசிகன்.. சொல்ல மறந்துட்டேன்.. பெரிய ஆளாயிட்டீங்க. ஆம்மா... நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் வந்து குவிகிறது. அடியேனின் வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் நவீன பாரதீய இளவரசர்.உங்க பின்னூட்ட தத்துவங்கள் சூப்பரு:)
//umakumar said...
congrats....lucky her
kavithaiyleye thali katrapla theriyuthu//
ஹா..ஹா..வாங்க உமாகுமார்,கற்பனைக்கு சிறகுகள் இருக்கே.இன்னும் நிஜமாகலை.நம்பலாம்.:))
//Sen22 said...
//என்னுடன்
பேசாதே
என்கிறாய்.
எனக்குள்ளேயே
பேசிக் கொள்ளும்
தனிமனித உரிமையை
பறிக்கக்கூடாது தெரியுமா?
நானும் நீயும்
வேறல்லன்னு
நீதானே சொன்னாய்?//
1st Top..
//எனக்கு
ஆடத்தெரியாதே
என்கிறாய்,
இதைச் சொல்லும்போதும் ,
உன் உதடுகளின்
நடனத்தை
என்னவென்று சொல்வது?//
2nd Top..
Good Kavithai'ssssssss..
Senthil,
Bangalore..//
எண்கள் கொடுத்து ரசிச்சிருக்கிங்க.. மிக்க நன்றிகள் செந்தில் அவர்களே:)
வருகைக்கும் பாராட்டுகளுக்கும்:)
//ஷாலினி said...
girls ku initial la give and take policy than work out aagum..;)//
ஓ.. இது தெரியாம போச்சே:P
//ஷாலினி said...
//மூன்று என்றேன்.
முடியாது ஒன்றுதான்
என்கிறாய்.
மூன்று மணிநேரம் இருக்கே,
ஒரே முத்தம் தானா?
என்றேன்.
இப்போ ஆரம்பித்தாலும்
அந்த ஒரு முத்தத்தை
மூன்று மணி நேரத்தில்
முடித்து விடுவாயா?//
avvvv.. shalini channel la maathu..theriaama paathuten..i mean padichuten :P
ஹா..ஹா..:))//
//ஷாலினி said...
//நான் கவிதையை
காதலிக்கிறேன் என்றேன்.
நல்லதா போச்சு,
அதையே போய் கட்டிக்கோ
என்கிறாயே,..
நீயும் ஒரு கவிதைதான்
மறந்துவிட்டாயா?:P//
adra sakka.. dhool.. ipadi than pesiye kavukureenga :P
ஹிஹி.. நன்றிங்க ///
//ஷாலினி said...
...
//காற்றில் பறக்கும்
உன் ஒற்றை முடி,
என்னை தூங்க
விடாமல்
சாட்டையாய்
சுழற்றியடிக்கிறதே//
fan off panirunga.. mudi parakaathu:P
ஆஹா. நல்ல யோசனை.:))))))))
இது சூப்பரேய்ய்ய்ய்.....//
//ஷாலினி said...
//பக்கத்தில் அமர்ந்தால்
இடையைக்
கிள்ளக்கூடாது
விரல்காட்டி எச்சரிக்கை.
சரி ஒன்னும் செய்யலை
போதுமா? என்றால்,
நிஜமாவா?
என்கிறாய் கண்களில் ஏக்கத்தோடு ,
செய்
என்கிறாயா?
வேண்டாம்
என்கிறாயா?//
ponnunga psychology ya mothalla therinjukonga.. ellam thaana puriyum ;)
யாராலுமே தெரிஞ்சுக்க முடியாத சைக்காலேஜிங்கறாங்களே அனுபவப்பட்டவங்க:P//
//ஷாலினி said...
//விட்டில் பூச்சி,
விளக்கை சுற்றி
அதிலேயே இறந்து போகுமாம்
தெரியுமா? என்கிறாய்.
நான் உன்னை
சுற்றுவது போலவா?
என்றால் ஏனடி
முறைக்கிறாய்? //
ipadi parthiban maari kundaka mandaka keta moraikaama konjuvaangalo? :P//
அவ்வ்வ்வ்வ்...... நீங்களும் இப்டி குண்டக்க மண்டக்க மாமெடி பண்ணி ..முடியல.. எனக்கு சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது)
//ஷாலினி said...
//எல்லா கிரகங்களும்
சூரியனை சுற்றுவதன்
காரணம்
விஞ்ஞானம்
சொல்லியிருக்கு.
ஆனா
எல்லா கிரகம்புடிச்ச
பயலுங்கல்லாம்
உன்னை சுற்றி
என்னை ஏன்
கடுப்பேத்தறாங்கன்னு
புரியல.த.செ.வி.//
egoose mee.. ithey pola than avanga pinnadi suthura oru paya ungala pathi nenaipan.. ivan ivalaye suthi vanthu kadupethuraney nu :P//
ஏனுங்க.. தனக்குறியவள் தனக்கு மட்டும்ங்கற ஆண்களோட ஈகோவ கற்பனையா சொல்ல முயற்சி பண்ணா,அதுக்கு சீரியஸ்ஸா அதுவும் லாஜிக்கா விளக்கம் சொல்லியிருக்கிங்களே..எப்டிங்க இதெல்லாம்)
ஷாலினி said...
//unmaya sollanum na(epavavathu than solven) i really enjoyed this kavidhai.. romba romba nalla iruku Rasigan :) //
ரொம்ப மகிழ்ச்சிங்க ஷாலினி, உங்க உண்மையான பாராட்டுக்கு:).வருகைக்கு நன்றிகள்.
//kirik said...
nice one.//
மிக்க நன்றிகள் kirik
//புகழன் said...
ஒரு சிலரின் பின்னூட்டங்களில் மட்டுமேஉங்கள் எழுத்துக்களைப் படித்த நான் உங்கள் பதிவைப் படிப்பது இதுவே முதல் முறை.
அழகியவரிகளில் கவிதைகள் எழுதிவிட்டு அதற்கு லேபிள் கவுஜன்னு கொடுத்திரு்கீங்களே!
உங்களை வெறும் ரசிகன் என்று மட்டும் நினைத்திருந்தேன்.
நல்ல கலைஞனாகவும் உள்ளீர்கள்.
வாழ்த்துக்கள் பல ரசிகன் (கலைஞன்)//
வருகைக்கும்,பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிகள் புகழன்.
//aruna said...
என்னப்பா நல்லாதானே இருந்தீங்க?//
வாங்க அருணா..வாங்க:)))
ஏன்ப்பா.. அருணா.. நான் உங்க பதிவுக்கு போட்ட கேள்வியயே காப்பி செஞ்சு இப்டி எதிர்க்கேள்வியா கேட்டு மடக்கறிங்களே:))))) சரி சரி பிரண்டுங்களுக்குள்ள இதெல்லாம் ஜகஜமப்பா.:))
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்:)
good one.
காதலிப்பவர்களுக்கு தான் இது உண்மை கவிதை அல்லது லொள்ளுக்கவிதை என்பது தெரியும்.
very nice kavidhai
நீங்க புடுங்குன வரைக்கும் போதும் சாமி.
ஆணியை புடுங்க வேண்டாம்..!
Post a Comment