Thursday, October 11, 2007

கண்கட்டி வித்தை ரகசியம்


நீங்கள்  ஆவலுடன் எதிர்பார்த்த கண்கட்டி வித்தை ரகசியம் இதோ...[பில்டப்..பு..]


இப்படி நீட்டி வரைந்து....



நிமிர்ந்து பார்த்தால






வித்தை ready



இப்படி நீட்டி வரைந்து....





நிமிர்ந்து பார்த்தால



வித்தை ready


ஏலகைவன் போல.. சாரி.. ஏகலைவன் போல..[குருவை பார்காமல்] என்னை மனதில் நெனைச்சு வரைந்து பார்க்கவும்..

pin குறிப்பு: பயப்படாதீர்கள் ...கட்டை விரல் கேற்க மாட்டேன்..அதில் உள்ள மோதிரம் மட்டும் கொடுத்தால் போதும்.

2 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

பயங்கரமான பில்டப்பு. ஒத்துக் கொள்கிறேன். கட்டை விரலில் மோதிரம் போடும் யாரும் இப்பதிவைப் படித்திருக்க சந்தர்ப்பம் இல்லை. நான் கண்ணால் தான் பார்த்தேன் - கண்ணில் ஒன்றும் போடவில்லை - இல்லை எனில் கொடுத்திருப்பேன். ( கண்ணாடி தரவா)

said...

அட நா ஜஞ்சு வெரலயும் மோதிரம் போட்டவங்கள பாத்திருக்கேன்..
[பின் குறிப்பு : நான் முற்றும் துறந்த(?) famous சாமியாருங்களையோ [சில பேரு மாஜிக்குல முதல்வருக்கே மோதிரம் கொடுக்குராய்ங்களாம்..], ஜோசியம்/வாஸ்த்து ன்னு போர்டோட அலையிர நவின கொள்ளைகாரங்களையோ சொல்லவில்லை.நமக்கு ஏங்க வம்பு?..]

வருகைக்கு நன்றி சீனா சார்.