Tuesday, October 16, 2007

என்னடா... இந்த தமிழ் மணத்துக்கு வந்த சோதனை?


ஹி..ஹி ஒன்னுமில்லங்க சும்மா பதிவு தமிழ் மணத்துல சேருதான்னு டெஸ்ட் பண்ணினேன்.
[அதுக்குள்ளாற உருட்டுக்கட்டைய தூக்கிக்கிட்டு வர்ரது கொஞ்சங்கூட நல்லாயில்ல சொல்லிப்புட்டேன்.

சரி சரி கோவத்துல வந்தா.. இந்த படத்த பாத்து கூல் ஆவுங்க...
அபி அப்பாவுக்கு பிடித்த,தென்னவன் புகழ் காமடி நடிகர் விஜய்காந்துக்கு பிடிக்காத வார்த்தை எனக்கு வேண்டும்!!!

7 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

பதிவு தமிழ்மணத்துல சேர்ந்தாச்சு. வாழ்த்துக்கள் :-)

said...

for .:: மை ஃபிரண்ட் ::.


வாங்க என் தோழியே..
வாழ்த்துக்கும் , வருகைக்கும் நன்றி...

said...

வாங்க Dreamzz...

// :D //

ஒன்னுமே.. புரியலியே..

said...

ஜயா,ரொம்பவே ஜொள்ளு பார்ட்டி போல இருக்கே.
ஜெனிலியாவ ரொம்ப புடிக்குமா?
எனக்கு அவ்வளவு புடிக்காது.ரொம்பவே ஒல்லிக்குச்சி.

said...

தமிழ் மணத்திலே சேந்ததுக்கு ஒரு ஜொள்ளுப் படமா ?? ம்ம்ம்ம்ம்

தொடர்க - வாழ்த்துகள்

said...

அக்டோபர் 10ல் ஆரம்பித்து 16க்குள் 14 பதிவுகளா ?? சூப்பரப்பு. ஜெட் வேகத்துலே போறீங்க - ஆபீஸ்லே பெஞ்சில் இருக்கீங்களா - வாழ்க - வளர்க - தொடர்க - வாழ்த்துகள்

அத்தனை பதிவுகளையும் படித்து, ரசித்து, பின்னூட்டமிட்டு, திறமையைப் பாராட்டுகிறேன்.

said...

தமிழ்மணத்தின் புது வரவுக்கு வரவேற்புகளும், வாழ்த்துகளும்.