Tuesday, October 30, 2007

என்ன ஒரு மிருகத்தனமா அடிச்சிக்கிறாய்ங்க.(அசை படத்துடன்)

சண்டையையும் ரசிக்கலாம் வாங்க..
.
நான் ரொம்ப ரசிச்சது..அப்ப நீங்க..?
.
பயாஸ்கோப்பு ஒன்னு



பயாஸ்கோப்பு ஒன்னு வேகமா வரலின்னாக்கா
பயஸ்கோப்பு ரெண்டு...(low quality)









பின்குறிப்பு
மக்கள்ஸ்.. எனக்கு இன்னும் சில நாட்கள் வேலை இருப்பதால ( புதுசா இங்க வந்த நண்பர்களுக்கு உதவுவது(ஊர் சுத்தரது..)).நான் ஒழுங்கா பதிவு போடறதில்லன்னும்.அத சமாளிக்க ,ஈசியா மொக்கையை வாரி வழங்குவதாவும் லோக்கல் நண்பர்களே புகார் செய்வதாககவும் அறிவதால்..
(புது பதிவு போடலன்னாக்கா வண்டியின் டயர் காற்றை பிடுங்கிவிடுவதாக சொன்ன ராஜேஸ்க்கும் சேர்த்து..)
அவர்களை சமாதானப்படுத்த இன்னொரு மொக்கை ஹிஹி..
(இது வரை பாக்காதவங்களுக்கு நிச்சயமா புடிக்கும்..)

வலை வாக்கு குறள்

"பதிவுக்கு டைம் இல்லை எனில் இங்கு ,சிறிது
மொக்கையும் ஈயப்படும். "
.
.இது எப்படி இருக்கு??
.
.

18 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

Anonymous said...

Superrrrrrrrrrrrroooooo superr.i laughed much thank you yar

said...

:)))

said...

ஹாய் ரசிகா,

அப்பாஆஆஆ, விவிசி. கலக்கல் சூப்பர் போங்க.என்னமா எடுத்து இருக்கங்க...ம்ம்ம்ம் இப்படில்லாம் போட்டு ஏதோ கடையை நடத்துறீங்களா? ம்ம்ம்ம்ம்...நடக்கட்டும் நடக்கட்டும்....

said...

ஹாய் ரசிகா,

//வலை வாக்கு குறள்
"பதிவுக்கு டைம் இல்லை எனில் இங்கு ,சிறிது
மொக்கையும் ஈயப்படும். "
இது எப்படி இருக்கு??//

ஆஹா,, புதுக்குறள் சொன்ன புது வள்ளூவர் வாழ்க வாழ்க...

குறள் 1458

said...

veetuku poi thaan sollanum :D
firewall!

said...

வாங்க ஜி சார்....புதுசா வந்திருக்கீங்க..
நன்றி கலந்த நல்வருகைகள்..( ஆமா..என்னோட பதிவுல ஸ்மைலிகள் வெறும் குறியீடுகளாவே தெரியுதே அது ஏன்?..)

said...

வாங்க ரமேஷ்.. நானே உங்களுக்கு இந்த வலைப்பூ பத்தி சொல்லனுமின்னு நெனச்சேன்.நீங்களே வந்தது ரொம்ப சந்தோஷம்.நம்ம "டவுட்டு தனசேகரு "சொன்னாரா?..

said...

ஹாய் சுமதி.. வாங்க வாங்க...
// .ம்ம்ம்ம் இப்படில்லாம் போட்டு ஏதோ கடையை நடத்துறீங்களா? ம்ம்ம்ம்ம்...நடக்கட்டும் நடக்கட்டும்....//
ஹா..ஹா..... thanks..

said...

//ஆஹா,, புதுக்குறள் சொன்ன புது வள்ளூவர்
வாழ்க வாழ்க...
குறள் 1458 //

ஆஹா.. இது உங்க புது குறளா?....நல்லாயிருக்கே..அப்புறம் அது என்ன கொறல் 1458(அத்தன கொறலுலயா பேசுவீங்க?...ஹா..ஹா...
வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க சுமதி...

said...

// உண்மைய சொன்னா கேவலமா இருக்கு //
யாருங்க அது?... ஓ... நம்ம "கவியரசி"வேதாவுங்களா?...
நான் அந்த படத்துல இருக்குற அனிமேஷனையும்(அதுவும் பல கோடிகளில் எடுக்கப்பட்ட matrix படத்தின் ,அதுவும் மிகவும் சிரமப்பட்டு எடுக்கப்பட்டதாக சொன்ன காட்சிகளை இமிட்டேட் செய்து..) ,கற்பனையையும் தான் ரசித்தேன்.. ஆனாக்கா நீங்க சொன்னபோதுதா.. ஏதோ தப்பு புரியுரமாதிரி இருக்கு.. மன்னிச்சிடுங்க வேதா...

said...

// veetuku poi thaan sollanum :D
firewall! //

வாங்க.. வாங்க.. டிரிம்ஸ்..
நானும் உங்க வீட்டுக்கு வரனுமின்னு இருக்கேன்.. பரிசுத்தொகை அறிவிச்சிடீங்களான்னு பாக்கனுமில்ல...ஹிஹி..
சில நாளா.. வீட்டுலயே இருக்குற கணிப்பொறியில சிக்காம..நண்பர்களின் சந்திப்புக்கள் காப்பாத்திட்டதால..நா வர முடிஞ்சிட்டில்ல....ஹிஹி....

said...

மொக்கன்னாலும் மொக்க இது மாரி மொக்க நானு பாத்ததே இல்ல

said...

ரசிகன் மன்னிப்பு கேக்க வேண்டியது - வேதா பெருந்தன்மையா வேணாமுன்னு சொல்றது - ரசிக்கன் இல்லல்ல வைச்சிக்கங்கனு கெஞ்சனும் - இதெல்லாம் என்ன - மொக்கை கும்மி - ஒன்னுமே புர்லேபா

said...

// மொக்கன்னாலும் மொக்க இது மாரி மொக்க நானு பாத்ததே இல்ல//

ஹா..ஹா.. சீனா சார்.."பதிவுலகம் சுற்றும் வாலிபர்" நீங்க பாக்காத மொக்கையா?...ஹா..ஹா..

said...

// மன்னிப்பெல்லாம் எதுக்கு? வேண்டாமே :)//
ஜய்யய்யோ.. நீங்க அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது..
எம்மனசு..கஷ்ட்டப்படுமில்ல.. பிடிச்சிக்கோங்க..பிடிச்சிக்கோங்க..
[ஒன்னுமில்லீங்க வேதா..நம்ம சீனா ஜயா சந்தோஷப்பட்டுக்கிட்டுமேன்னுதான்..ஹிஹி..]

said...

// ரசிகன் மன்னிப்பு கேக்க வேண்டியது - வேதா பெருந்தன்மையா வேணாமுன்னு சொல்றது - ரசிக்கன் இல்லல்ல வைச்சிக்கங்கனு கெஞ்சனும் - இதெல்லாம் என்ன - மொக்கை கும்மி - ஒன்னுமே புர்லேபா//
சீனா சார்.. நானும் அவிங்க சொல்லுறதை வழிமொழிகின்றேன்..

said...

// சீனா சார் ரசிகன் மன்னிப்பு கேட்டதும் நான் நண்பர்களுக்குள் அதெல்லாம் தேவையில்லை என்று சொன்னதும் கும்மியில் வராது :)//
ரொம்ப நன்றிகள் வேதா..நானும் இத அவர்கிட்ட வழிமொழிஞ்சிட்டேனே....ஹிஹி..

said...

இல்லேன்னாக்கா..நா சீரியஸ்சா கேட்டத,கும்மியின்னுல்ல..நெனச்சிப்பாய்ங்க..