இங்க ஒரு வாரமா ரம்ஜான் லீவுனால ரொம்ப போரடிச்சிச்சா..சரின்னு பின்னூட்டம் போட ஒரு பேர் அடையாளமா இருக்கட்டுமேன்னு இந்த வலைப் பதிவை தொடங்க்கிட்டேன்.நடுவுல தானா, தமிழ் டைப்படிக்க லேசா கத்துக்கிட்டேனா...[யாருங்க அது "கையில பூமாலை"ன்னு முனுமுனுக்கிறது].சரின்னு சில பல(?) படங்கள போட்டாக்கா... யாரும் திரும்பிக்கூட பாக்கல..
திடீருன்னு நமக்கும் எல்லாரோடயும் [வலையில] பழகி வெளயாடனுமின்னு ஆசைவந்துச்சா..[பின்ன எதன நாள்தா சும்மா வேடிக்கை பாக்கரது?].ஒரு வேள..சும்மா இருந்தாக்கா,மனசுல விபரீத எண்ணங்கள் உருவாகுங்க்கிறாங்களே அது நெசந்தானோ?.,
தமிழ் மணத்துல்ல மனுப்போட்டாக்கா.."இந்த படம் காட்டுர வேலையில்லாம் வேணாம்...உன்னிய இனி இந்த ஏரியாவுல பாத்தன்னாக்கா.." என்ற ரீதியில வெளயாட்டுல சேத்துக்கமாட்டேன்னுடாங்க்க...எழுத்துப்பதிவுன்னாதான் சேப்பாங்க்களாம்.எனக்கோ ஒவ்வொரு எழுத்தா லென்ஸ் வச்சி தேடி புடிச்சி டைப்ப... சோம்மல்.எங்க ஊருல சின்ன வயசுல,எலலா ஆட்டத்துலயும் "உ(ஒ)ப்புக்கு சப்பாணி"ன்னு ஒரு ஆளை சும்மா பாவப்பட்டு சேப்பாங்க.. அப்படி எதாவது ஆப்சன் தமிழ்மணத்துல இருக்கான்னு தேடிப் பாத்தா இல்லடான்னுடாங்க்க...
"இந்தப் பழம் புளிக்கும் "-ன்னு கூட தோணிருச்சி... ஆனா புடிச்சியிருக்கரது புலி வாலாச்சே...... என்ன எழுதலாம்ன்னு யோசிசாக்கா...
அரசியல் பத்தி எழுதலாமின்னா..ஜ.பி அட்ரஸ கண்டு புடிச்சி ஆட்டோ அனுப்புராய்ங்களாம்.[அவங்க ஆளுங்கலாம் வலைப்பதிவிலும்,வளைகுடாவிலும் ஊடுருவி இருப்பதா இன்டலிஜியன்ஸ் (?) ரிப்போட் சொல்லுது.
சினிமா -நெறய காம்படீசன்.
சண்ட போட்டுக்கிர யாராவது ரெண்டு பதிவங்கள சிண்டு முடிஞ்ச்சி விடலாம்முன்னா...திடீருன்னு ரெண்டு பேரும் ஒன்னா வந்து,ஒற்றுமையா நமக்கு ஆப்பு வைக்கிறாங்களாம்.
நமக்கு ஏன் வம்பு...சரி மொதல்ல சொந்த கதையயே எழுதுவோம்.பின்ன பொது பிரச்சனைய பாக்கல்லாமுன்னு.. நா நாய்கிட்ட மாட்டன வீரக்கதைய எழுதிட்டு..
கணிப்பொறி [வெளிய எலிக்குட்டி[mouse]இருக்குங்கறதால எலிப்பொறின்னெல்லாம் சொல்லறது நல்லா இல்ல...]யில டீவி பாத்தா..[நாங்க இப்படித்தான் டீ டைமில காப்பித்தான் குடிப்போம்.].
சிம்பு பையன் சின்னப்புள்ளதனமா அழுவரத மாத்தி மாத்தி காட்டரானுங்க.நடு நடுவுல கட்டிபுடி வைத்தியம் வேற .நமக்கும் அழுவாச்சியா வந்ததால [இலகிய (?)மனசு....ஹிஹி..]
வேற சேனல மாத்தினாக்கா... அங்க ஒரு மேடை நிகழ்ச்சி, நரஸிமராவு [ஞாபகமிருக்கா..] மாதிரி உம்முனு இருந்த பார்வையாளர்களை அடிக்கடி
சார்.. பிலிஸ் கைத்தட்டுங்க ...கைத்தட்டுங்க பிலிஸ்..சார்...[ரிவர்ஸ் வேரயா?]-ன்னு கேட்டு கேட்டு வாங்கிட்டுருந்தார் ஒருத்தர்[யாருன்னு தெரியுதா?..].இதலாம் ஒரு பொயப்பான்னு ,தலையில கொஞ்சம் வேகமா அடிச்சிக்கிட்டதுல,லேசா வீங்கியே போச்சு . சரின்னு ஆப் பண்ணிட்டு வலையில வந்து விழுந்தா..
மொத்தமா 11ரு................ பேர்... [பெரிய தொகைய படிக்கரமாதரி நீட்டி படிக்கவும்.].வந்தாங்க ,ஒருத்தரும் பின்னூட்டம் போடல -அவிங்களுக்கு ரொம்ப செலவாகும்மோ?...இப்பத்தான் அந்த டீவி ஆளோட கஷ்டம் புரியுது.
சரி இது சரிப்பட்டு வராதுன்னு,நுண்ணரசியல் [நன்றி- "நுனிப்புல்"-உஷாக்காவுக்கு] முறையில யோசிச்சாக்கா...
பதிவர் யாரையாவது சும்மாவாச்சும் ஒரு பாய்ன்ட புடிச்சி நல்லா திட்டி எழுதினா மறுப்பு,எதிர்ப்பு,ஆதரவு - ன்னு ரொம்ப பேரு வீட்டுக்கு வருவாங்களேன்னு ஒரு அனுபவசாலியை கேட்டதுக்கு...
நல்லாத்தேன் இருந்தாரு ..திடீருன்னு ...சாமி(?) வந்தவரு போல / தலயில தண்ணி தெளிச்ச கோழி போல...தலய சிலுப்பிக் கொண்டு நிமிர்ந்து உக்காந்தாரு..[அவருக்கு என்ன அனுபவமோ..]ஆயுத எழுத்து சூர்யாவை அரசியலில் சேரவேணாமுன்னு மிரட்டும் அரசியல்வாதியை போல.. மாமு... வேனாம்..அங்க கும்பகும்பலா திரியராய்ங்க....ஒருத்தர தொட்டுடின்னா.. கும்பலா வீட்டுக்கு வந்து ரவுண்டு கட்டிடுவாய்ங்க...ஒம் முதுவுல டின்னு கட்டிடுவாய்ங்க..ன்னு தூதுவர் ரேஞ்ச்க்கு அவுங்களுக்கே தோனாத ஜடியா கொடுத்தாரு.
சரி நமக்கு மென்ணரசியலே போதுமின்னு...நாமலே நாளு பெரியவங்கள வீட்டுக்கு கூப்படல்லாமின்னு..
அபி அப்பாவ பாக்க போனாக்கா...அங்க "ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் "ன்னு எழுதி வைச்சிருக்கராரு.இதுல "- இது நானில்லை"ன்னு ஒரு சமாளிப்பு வேர... சரி அபி அப்பா மறை முகமா லஞ்சம் கேக்கராருன்னு [ஊருல உலகத்துல்ல இல்லாததா...] நாலு பதிவ படிச்சிட்டு [நெஜமாவே நல்லாயிருந்தது..] லஞ்சமா நாலு பின்னூட்டம் போட்டுட்டு ,"வாங்க பழகலாம்" -சாலமன் பாப்பையா ரேஞ்ச்ஜிக்கு அழைப்பு வைச்சுட்டு வந்தா,ஆளு தல காட்டவேயில்ல.இதுக்கு அபி பாப்பாவ கூப்பிட்டிருந்தா கூட,இந்நேரம் தவழ்ந்தாவது இந்த ரசிகன் மாமா..வூட்டுக்கு வந்திருக்கும்.[ஒரு வேள தண்ணில பைக் விட்டது ,கிராப்பிக்ஸ் -ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிட்டதால ,நெசமாவே கத்துக்க போயிட்டாரோ?.(அடுத்து வானத்துல பைக் விடுரமாதிரி கிராப்பிக்ஸ் செய்ய அபி அப்பா டெண்டர் விட்டிருக்கிறதா ஒரு தகவல்)].
[ஆபத்துக்கு முன் குறிப்பு :அபி அப்பாவுக்கு இந்த பதிவு தெரிஞ்சா தண்ணி பைக்கிலேயே துபாயிலிருந்து ,கத்தருக்கு கடல் மார்க்கமாகவே வந்து இறங்கும் அபாயமிருப்பதால்,யாரும் அபி அப்பாவிடம் " போட்டுக்' கொடுக்க வேண்டாமுன்னு கேட்டுக் கொள்கின்றேன். [ஏங்க எட்டப்பர்-ன்னு ஒரு பதிவர் இருக்குராமே.. உண்மையா?]
பதினெட்டு மொற படையெடுத்த மன்னனெல்லாம் மனசில நினச்சு ...நல்லா எழுதரவங்க நாலஞ்சு பேரு வீட்டுக்கு போயி அழைப்பு வைச்சேன்.மொட்ட அடிச்சதால வருத்தத்துல இருந்த நிலா பாப்பா வூட்டுக்கெல்லாம் போயி.."பாப்பா..பாப்பா..இந்த ரசிகன் மாமா பதிவ படிசாக்கா முடி வளருமாம்.பின்னூட்டம் போட்டாக்கா ரோம்ப வளருமாம்.ன்னு கத எல்லாம் உட்டுட்டு அழச்சிட்டு வந்தேன்.
காஞ்சிப் போன என் வலைப்பூங்காவுக்கு மொதல்லவந்து " பின்னூட்ட "தண்ணி ஊத்தியது,மதிப்புக்குரியதமிழ்நதி அவர்கள் தான்.[எனது மனமார்ந்த நன்றிகள்]அப்பாடா.. மனசுல என்ன சந்தோஷம்...[பிரசவத்துக்கு பிறகு தாயுக்கு வரும் நிம்மதி போல..].அட.இந்த சின்ன விசயத்துல கூட இவ்வளவு
நிறைவு கிடைக்குமா?...வாழ்க்கையில நமக்கு இன்னும்தெரியாத பல சந்தோஷ பக்கங்கள் உண்டுன்னு புரிஞ்ச்சிக்கிட்டேன்.
பீலிங்கோட ஒரு காபி குடிச்சிட்டு திரும்பிப்பாத்தாக்கா... நம்ம நிலா பாப்பா..அங்க வெளயாடிட்டுடிருந்தது. எனக்குஜடியா கூட குடுத்துச்சி..அட .. ன்னு நன்றி சொல்லரதுக்குல்லார.ஜெஸிலா அக்கா, கவிதா,Anonymous கள் ,மங்களூர் சிவா,kannabiran, RAVI SHANKAR (KRS),எல்லா பதிவுக்கும் கருத்த சொன்ன cheena (சீனா)[ஸ்பெஷல் தாங்க்ஸ்],Sumathi.,பிரியமுடன் பிரித்தி இன்னு நெறய விருந்தாளிங்க வந்திருந்தாங்க...[முக்கியமா.. அவுங்க கருத்த சொன்னாங்க.. நன்றி].
சைடுல வச்சிருந்த neo earth படத்துல,கரும்புள்ளி,செம்புள்ளி குத்துனது போல உலக பட மேப்புல visitor dots எல்லா இடத்துலயிம் இருக்குது.நமது தமிழினம் இப்போ எல்லா இடத்திலும் நிக்கமற நிறைந்திருப்பது சந்தோஷமா இருக்கு..[அவங்கவங்க அங்கங்க எலக்ஸனுல நின்னுடா உலகத்தயே பிடிச்சிடலாமோ?..].என்னியயும் தமிழ் பதிவர் குடும்பத்துல ஏத்துக்கிட்டாங்கன்னு புரிந்தது..
முயர்ச்சியில துவளாத விக்கரமனா.. தமிழ்மணத்துல மறு மதிப்பீடு மனுப்போட்டதுல.. ஒடனே ஒத்துக்கிடாங்க..நன்றி..
பின்ன குட்டிபிசாசு,Dreamzz ,.:: மை ஃபிரண்ட் ::. ,நளாயினி,சின்ன அம்மிணி ,சகாரா ன்னு நிறைய நட்பு மழைதாங்க...
இங்க வந்த மூணு நாளுல இத்தனயும் கெடச்சதுக்கு தமிழுக்கு நன்றி.
நியோ பேடை பார்த்தா..ரெண்டு நாளுள ஆயிரம் பார்வையாளர்களை தாண்டிடுச்சி.[state countor லேட்டா சேத்ததுனால 400 குறைவா காட்டுது].
இந்த சந்தோஷத்துக்காகவே லீவுமுடிஞ்சாலும் எதாவது மொக்கை யாவது ,போடனும்ன்னு தீர்மானம் நிறைவேத்திட்டேன்.மனச தேத்திக்குங்க..என்ன பன்னரது சும்மா தன்பாட்டுக்கு இருந்தவன [பஞ்ச் டயலாகிலெல்லாம் ] ..ஏதோ சொல்லுவாய்ங்களே...ஆங்.. சிங்கத்த தூண்டி விட்டுட்டிங்கல்ல....யானையை எழுப்பி விட்டுட்டிங்கல்ல..
சிங்க்கங்காருங்கோ..
கருப்பு யானை
ஆப்டர் சிவாஜி பட "கடலை மாவு டெக்னிக் " சிவப்பு யானை
Wednesday, October 17, 2007
சார்.. பிலிஸ் கைத்தட்டுங்க ...கைத்தட்டுங்க பிலிஸ்..சார்..
Subscribe to:
Post Comments (Atom)
42 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:
font sizeஐக் கொஞ்சம் குறையுங்களேன்... படிக்க மிகவும் சிரமமாக இருக்கு... முடிந்தால் template டும் மாற்றுங்கள்.....
ஆஸ்திரேலியா 193-10 இந்தியா 88-6(24) ஊத்திக்கும் போல.அதுதான் மெல்ல உங்க பக்கம் திரும்பிப் பார்த்தா நீங்க சிக்ஸரா அடிச்சு தள்ளுறீங்க.அதான் உங்க ஆட்டத்தைப் பார்க்க வந்தேன்.இப்ப உங்க ஸ்கோர் என்னங்க!
// ?.(அடுத்து வானத்துல பைக் விடுரமாதிரி கிராப்பிக்ஸ் செய்ய அபி அப்பா டெண்டர் விட்டிருக்கிறதா ஒரு தகவல்)].//
மறைமுகமாக லஞ்சம் கேற்கிறாரா அபி அப்பா..? ன்னு கூட பதிவு வரப்போவுதாமே.
// நமக்கு ஏன் வம்பு // சொல்லிக்கிட்டே அபி அப்பாவ வம்புக்கு இழுத்தாச்சா?..ஹாஹா.... கவலைபடாதிங்க நான் சொல்ல மாட்டேன்.என் name-i-um போட்டதுக்கு thanks
இம்புட்டு நல்லவனா நீயி
வெள்ளேந்தியா இருக்கியே
எல்லா யோசனயும் சொல்லிட்டியே
நா கூடா வெலயாட வரலாமினிருக்கேண்.
ஸ்பெஷல் தாங்க்ஸ்க்கு நன்றி
ரசிகன் மாமா பெரியாளாயிட்டிங்க. கூடிய சீக்கிரம் நீங்க தமிழ்மணம் ஸ்டார் ஆயிடுவிங்க.வாழ்த்துக்கள்
ஹி...ஹி...ஜாஹிர்கானும்,முரளி கார்த்திக்கும் பேரக் காப்பாத்திட்டாங்க!அதுதான் வந்து சொல்லிட்டுப் போலாமுன்னு வந்தேன்.மனக்கணக்கு தப்பா போனாலும் பதிவும்,பின்னூட்டமும் த்ப்பா போகக்கூடாது பாருங்க!
மனித ஓநாய்களின் வக்கிரத்தையும் பாலைவன அனுபவத்தையும் முந்தைய ஒரே பதிவில் இட்டதில் எல்லொருடைய பார்வையும் சோகத்தை விட்டு சிரிப்புக்குள் மறைந்து கொண்டது.
நன்றி ஜெகதீசன்.குஷ்பு கணக்கா இருந்த font ஜ,சிம்ரன் கணக்கா மாத்திப்புட்டேன்.இப்ப o.k வா?
வாங்க பிரித்தி..
ஏதேது என்னிய வம்புல மாட்டி உடாம தூங்க மாட்டிங்க போல..
நீங்களே அபி அப்பா கிட்ட போயி"ரசிகன் அவரோட பதிவுல உங்களை விமர்சனம் செய்யவில்லை..செய்யவில்லை..செய்யவில்லை.."ன்னு சொன்னாலும் சொல்லுவிங்க போல..
பின்னூட்டத்துக்கு மிக்க நன்றிகள்..
வாங்க விஜய்.. ஒன்னா வெளயாடலாம்
மீண்டும் நன்றிகள் சீனா சார்..உங்க பதிவுல "4 அணா " மேட்டர் புதிய செய்தியாயிருந்தது.
வருகைக்கு நன்றி நட்டு சார்..
//" மனக்கணக்கு தப்பா போனாலும் பதிவும்,பின்னூட்டமும் த்ப்பா போகக்கூடாது பாருங்க!//
அடடா..என்ன ஒரு பொறுப்புணர்ச்சி..வாழ்த்துக்கள்..உங்க அன்னாச்சி பதிவ பாத்தாக்கா பசியெடுக்குது..
அதென்ன உங்க பதிவுல..
//பூமி உருண்டையென்று பள்ளியிலேயே கற்றுக் கொண்டேன்.//
என்னோட "உலகம் உருண்டை தான்.. ஒத்துக்கிறேன்..."பதிவ பாத்துதான போட்டிங்க?....
" நிலா பாப்பா "வுக்கு நன்றிகள்.. அப்பறம் 'ரசிகன் மாமாவுக்கு,அவ்வளவு ஆசை இல்லம்மா....[நம்புங்க...நம்புங்க...]ஏதோ உங்கூடல்லாம் வெலயாடும்போது சந்தோஷம்.அவ்வளவே தான்.
அடிக்கடி வரனும்..ok.
அப்பறம் ஏன் உங்க வீட்டுல இன்னும் புது பதிவு போடல...?
பரவாயில்லைபா, எல்லாரும் நல்லா ஹோம் வொர்க் செஞ்சிட்டு தெளிவா வாராங்க. .
தம்பி ரசிகன் வாழ்க, வளர்க!
வாங்க உஷா அக்கா..
// தமிழ்ல பின்னுட்டம்ன்னா கமெண்டுன்னு அர்த்தம்... அதிலும் புதுசா வந்தவங்களுக்கு கொஞ்சம் தாராளமாய் போட்டால், நன்றி மறக்க மாட்டாங்க.//
சொன்னது மட்டுமில்லாம, சரியா பின்பற்றரிங்க..
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றிகள்.
ஹாய் ரசிகா,
//பின்னூட்டம் போட ஒரு பேர் அடையாளமா இருக்கட்டுமேன்னு இந்த வலைப் பதிவை தொடங்க்கிட்டேன்.//
ஓஹோஒ இது தானா விஷயம்..ஹும் நாட்டுல அவனவன் எது எதுக்கோ கட்சி அது இதுனு லாம் ஆரம்பிக்கிறான். நீங்க என்னாடானா கமண்ட் போட ஒரு வலைப்பூ...ம்ம்ம்ம்நடக்கட்டும்.நடக்கட்டும்.
//திடீருன்னு நமக்கும் எல்லாரோடயும் [வலையில] பழகி வெளயாடனுமின்னு ஆசைவந்துச்சா.//
ஓஹோ இது வேறயா? அட ராமா...
கலி முத்திடுச்சு...
//தமிழ் மணத்துல்ல மனுப்போட்டாக்கா.."இந்த படம் காட்டுர வேலையில்லாம் வேணாம்...உன்னிய இனி இந்த ஏரியாவுல பாத்தன்னாக்கா.." என்ற ரீதியில வெளயாட்டுல சேத்துக்கமாட்டேன்னுடாங்க்க.//
ஹா ஹா ஹா ஹாஅ...ரொம்ப சரி...
//
ஹாய் ரசிகா,
//ரெண்டு பதிவங்கள சிண்டு முடிஞ்ச்சி விடலாம்முன்னா...//
அது தான் இங்க சகசமா நடந்து கிட்டு இருக்கே, உமக்கேன் இந்த விபரீத ஆசையெல்லாம், இங்க வ்ந்தமா, படிச்சமா பதில் போட்டமா னு இருக்கனும்.புரிஞ்சுதா..?
ஹாய் ரசிகா,
//நமக்கு ஏன் வம்பு...//
ம்ம்ம் அது..இத அப்படியே மெயிண்டெயின் பண்ணனும், அப்பதான் உங்களையும் மதிச்சு ஒரு நட்சத்திரமா சேப்போம்.(தமிழ்மணத்துல)
//டீ டைமில காப்பித்தான் குடிப்போம்.]//
நாங்கல்லாம் காபி டைமுல தான் டீயே குடிப்போம்.
//நெறய விருந்தாளிங்க வந்திருந்தாங்க...//
சரி சரி விருந்தாளிங்கலை நல்லா கவனிக்கனும் சரியா?
ரசிகன், உங்கள் நகைச்சுவை கலந்த எழுத்து, பதிவின் கடைசி வரி வரைக்கும் வாசிக்க வைக்கிறது.........
தொடர்ந்து நிறைய எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
// தொடர்ந்து நிறைய எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! //
உங்க வாழ்த்துக்கும்,வருகைக்கும் ரொம்ப நன்றிங்க திவ்யா...
வாங்க வாங்க சுமதி..,
// ஓஹோ இது வேறயா? அட ராமா...//
கொஞ்சம் மெதுவாச் சொல்லுங்க சுமதி..இல்லாட்டினாக்கா.."ராமர் "பேர சொல்லி நாலரை கோடி தமிழர்களின் நல்லதை கெடுக்க சதித்திட்டம் தீட்டராய்ங்க இங்க-ன்னு யாராவது பதிவு போட்டுர போராய்ங்க...(இப்ப டாப் ஆப் த இஸ்யு வலையில இது தான...)
// இங்க வந்தமா, படிச்சமா பதில் போட்டமா னு இருக்கனும்.புரிஞ்சுதா..? //
நீங்க சொன்னாக்கா..சரிதானுங்கோ...
//அப்படியே மெயிண்டெயின் பண்ணனும்//
சரிங்க.....
//சரி சரி விருந்தாளிங்கலை நல்லா கவனிக்கனும் சரியா?//
சரிங்க.....
சரிங்க.....
சரிங்க.....
[என்னாச்சி எனக்கு?.. ஒரு வேளை அடுத்த பதிவுக்கு வரப்போர அறிவு(?) உரை க்கும் சேர்த்து தலையாட்டிடேனோ?]
நீங்க சொன்னாக்கா..சரிதானுங்கோ..
சரிங்க.....
சரிங்க.....
சரிங்க.....
[இந்த கடைசி மூனு வரியை ,நீங்கள் தலைசுற்றி மயக்கமாகும் வரை மீண்டும் , மீண்டும் படித்து திருப்தி பட்டுக் கொள்ளவும்,ஹிஹி.. .]
// நன்றி ஜெகதீசன்.குஷ்பு கணக்கா இருந்த font ஜ,சிம்ரன் கணக்கா மாத்திப்புட்டேன்.இப்ப o.k வா? //
ha..ha... பின்னூட்ட பதில்கூட superb.
Wanna Get HIGH? Running out of Supply? Then Check Out My Shit!
>>>>> http://bestlegalhighsdrugs.info <<<<
If you have questions, you can email my boy at online.mentor [at] gmail.com
[size=1] IGNORE THIS----------------------------
mushrooms magic Does Salvia Show Up On Drug Tests [url=http://bestlegalhighsdrugs.info] buy legal highs [/url] drug test strips legall ubds [url=http://buybudshoplegalherbs.info] smoke legal herbs[/url] Benzocaine dalvia divinoru [url=HTTP://BUYINGMARIJUANASALE.INFO] Marijuana Sale [/url] smanita muuscaria best way to ingest kratom [url=HTTP://BUYLEGALBUDSCOMREVIEWS.INFO] buy legalbud [/url] buufo alvaeius smoking kratom extract [url=HTTP://CANNABISHIGH-PILLSHIGH.INFO] High Quality Marihuana[/url] cstasy pillls finger hashish [url=HTTP://HOWTOBUYWEED-BUYINGWEED.INFO] buying marijuana[/url] salviia divinormu salbia diviborum [url=http://legalbud.drugreviews.info] legal buds [/url]
meth withdrawl symptoms Ecstasy Cost [url=http://legalweed.lamodalatina.com] legal weeds [/url] salvi divinoruum egal byds [url=http://buysalvia.lamodalatina.com] buy salvia plant[/url] amaanita msucaria byfo akvarius
Dimethyltryptamine wild psilocybe mushrooms [url=http://legalweed.lamodalatina.com] legalweed [/url] kegal bdus aalvia divinorum [url=http://buysalviacheap.com] order salvia plants[/url] Growing Salvia Divinorum Indoors eecstasy pills
[url=http://guaranteedheightincrease.info/]height increase[/url] - http://guaranteedheightincrease.info/
height enhancement - http://guaranteedheightincrease.info
[url=http://provenpenisenlargement.info/]proven penis growth[/url] - http://provenpenisenlargement.info/
proven penis enlargement - http://provenpenisenlargement.info/
[url=http://provenskincareadvice.info/]skin care techniques[/url] - http://provenskincareadvice.info/
skin care techniques - http://provenskincareadvice.info/
[url=http://getrichgambling.info/]get money gambling[/url] - http://getrichgambling.info/
get riches gambling - http://getrichgambling.info/
[url=http://herpesoutbreak-gentalwarts.info/]herpes outbreaks[/url] - http://herpesoutbreak-gentalwarts.info/
herpes outbreaks - http://herpesoutbreak-gentalwarts.info/
[url=http://STOP-PREMATURE-EJACULATION-SOLUTIONS.INFO]cure premature ejaculation[/url] - http://STOP-PREMATURE-EJACULATION-SOLUTIONS.INFO
stop premature ejaculation - http://STOP-PREMATURE-EJACULATION-SOLUTIONS.INFO
[url=http://3GMOBILEPHONESFORSALE.INFO]used mobile cellphones for sale[/url] - http://3GMOBILEPHONESFORSALE.INFO
used mobile phones on sale - http://3GMOBILEPHONESFORSALE.INFO
[url=http://internationaloddities.reviewsdiscountsonline.com] internationaloddities scam[/url]
international oddities scams
[url=http://drobuds.reviewsdiscountsonline.com]dro bud review [/url]
buy dro buds
[url=http://bestacnetreatmentreviews.info] best acne treatment review[/url] http://bestacnetreatmentreviews.info
best acne treatment reviews http://bestacnetreatmentreviews.info
[url=HTTP://LEARN-HYPNOSIS-ONLINE.INFO]learn hypnotism online[/url]
learn hypnotism online
This might be a bit off-topic but I believe there are a lot of smokers here on www.blogger.com. I have recently decided to find a good manufacturer of electronic cigarettes. I'm done with paying so much for normal cigarettes.A friend recommended [url=http://www.insanereleases.info/greensmokef.html]G Smoke[/url] According to their website this is how they described their product:
"Green Smoke offers quality Electronic cigarettes with spendable cartridges that produce the highest smoke volume in the industry. With a variety of flavors and nicotine levels, Green Smoke's™ patented product offers convenience and performance that is unmatched. G Smoke products have been independently tested for safety."
I'm thinking of buying them. Anyone else have experience with this e-cigarette?
I am able to make link exchange with HIGH pr pages on related keywords like [url=http://www.usainstantpayday.com]bad credit loans[/url] and other financial keywords.
My web page is www.usainstantpayday.com
If your page is important contact me.
please only good pages, wih PR>2 and related to financial keywords
Thanks
PapAssish
Howdy people, I just signed up on this brilliant forum and wished to say hello there! Have a impressive day!
megan fox high resolution, [url=http://discuss.tigweb.org/thread/187756]megan fox wallpaper and screen savers[/url] hope & faith megan fox
free sex tape kim kardashian, [url=http://discuss.tigweb.org/thread/187768]kim kardashian fully naked[/url] kim kardashian undressed
tayler swift legs, [url=http://discuss.tigweb.org/thread/187772]taylor swift posters[/url] taylorswift sex tape
hanna montana concerts, [url=http://discuss.tigweb.org/thread/187786]hannah montana curtains[/url] dress up lola nichols from hannah montana
harry potter word, [url=http://discuss.tigweb.org/thread/187792]harry potter and sims 2[/url] read books online for free harry potter
princess cruise to panama canal, [url=http://discuss.tigweb.org/thread/187798]boston to pei cruises[/url] charleston to bermuda cruise
one less lonely girl by justin bieber, [url=http://discuss.tigweb.org/thread/187812]justin bieber apparel[/url] justin bieber smiling
britney spears circus lyrics, [url=http://discuss.tigweb.org/thread/187814]fotos de britney spears[/url] britney spears pantiles
super fox megan fox, [url=http://discuss.tigweb.org/thread/175542]megan fox body paint[/url] megan fox topless
If you are not getting that fun in your life or you just want to have a few fun sessions, then a New York girl into escort service can really give you what you really deserve.
They are the proud owners of the best physical features and they know what their clients want from them during a session.
All you have to do is to open the website of an escort agency, browse through the various escort categories and make your choice after going through the listed profiles.
You can easily book the Bijou and she will always arrive at the right time at a designated place. Even a very short notice can do the job for you. Complete satisfaction is guaranteed, both in mental and physical terms. If you want to hang out with a simple and adorable girl, you will get it. On the other hand, if you want to go out with a girl this is also perfectly possible. You don't have to worry about privacy matters because there are no doubts about the professional integrity of New York independent escort. Before introducing them to the clients, all the credentials of Bijou are properly checked.
[url=http://bijouescorts.com]Escort NYC[/url] The growing popularity of a New York escort agency has been the outcome of a number of factors. First, a New York based escort agency believes in offering only the most exciting range of escort fun. Secondly, the rates that such an escort agency charges always comes under one's budget. Thirdly, instant access of girls in and around New York has been another major contributing factor in its success.
The services offered by the hottest and glamorous ladies of New York are often admired because of their truly sensual companionship. The services offered are of superior level and may vary with different providers. The booking process is very easy and user friendly with many viable payment options available.
http://bijouescorts.com Not to mention about the prime New York locations where these girls have their major service bases. Whether you want to visit any one of them in her luxury apartment or you want her to come to your place, you can enjoy whatever suits you the best. Also, you can take an escort girl to a hotel or to a resort where you can spend some quality time with her for a lifelong experience. All girls are expert at customer satisfaction and they can ignite any session with passion fire occupying every part of their sexy, curvaceous and sultry figures.
Uncashable Bonus. This is the so-called 'sticky' bonus. This can never be cashed, but its usefulness lies in that fact that it stays in your account and enables you to use the bonus account to 'leverage' higher wagers. These free casino chips stay latent in your account simply to allow you to do things which you otherwise could not.
Are you new to casino slots, Baccarat, or any other type of online casino game? Some sites provide you the opportunity to participate in a virtual casino school. Some sites have tutorials to explain the rules and nuances of certain games. The web resources are there to enable you to play blackjack and beyond with the best of them. [url=http://www.onlinecasinos5.com]casino bonus[/url]
[img]http://www.bodog.com/publish/etc/medialib/bodogcom_media_lib/home-page-logo.Par.68918.Image.gif[/img]
- Have a budget and stick to it. Decide how much you can afford to spend and bet wisely. Pace your betting, so you don't blow your stash on one risky bet. Before you know it you will be signing off, your online casino experience a short one.
First, never choose a casino on the sole basis of his ranking in the search engine results. They are not necessarily good rankings on how a casino. You must go through several online casino sites to compare the benefits in detail and then make a decision. For example, should offer a bonus and, if so, how much. Are there any special promotions available?
The thrill of online casinos
Long time lurker, thought I would say hello! I really dont post much but thanks for the good times I have here. Love this place..
When I was hurt in that truck accident my life would be changed forever. Sadly that driver had no car insurance and I was going to be in pain for ever.
This was not time for me to start and guess what to do. I had to find a good personal injury attorney to help me get what I needed. After all, my family was counting on me.
How dreadful was it? I has bedridden for 4 months, I had to have constant care and my hospital bills went through the roof!
Luckily, I found a good referral site to help me.
I will post more later this year to tell you more about what I have been going through.
If you need an accident lawyer try the guys at
[url=http://theaccidentlawyers.org/2010/04/20/lafayette-maritime-accident-lawyer-la-attorney/
personal injury attorneys
[/u]
if you guys predestined to hector [url=http://www.generic4you.com]viagra[/url] online you can do it at www.generic4you.com, the most trusted viagra dispensary seeking generic drugs.
you can learn drugs like [url=http://www.generic4you.com/Sildenafil_Citrate_Viagra-p2.html]viagra[/url], [url=http://www.generic4you.com/Tadalafil-p1.html]cialis[/url], [url=http://www.generic4you.com/VardenafilLevitra-p3.html]levitra[/url] and more at www.rxpillsmd.net, the chief [url=http://www.rxpillsmd.net]viagra[/url] informant on the web. well another great [url=http://www.i-buy-viagra.com]viagra[/url] pharmacy you can find at www.i-buy-viagra.com
[url=http://bewutore.t35.com/news_222.html]online gambling awards[/url] [url=http://bewutore.t35.com/news_534.html]betting casino gambling online sports[/url] [url=http://bewutore.t35.com/news_177.html]antigua online gambling[/url] [url=http://bewutore.t35.com/news_363.html]casino free poker games[/url] [url=http://bewutore.t35.com/news_212.html]free casino chip[/url]
Allow to pass the beast with two backs casinos? check this late-model [url=http://www.realcazinoz.com]online casino[/url] navigator and horseplay online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also into our blooming [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] manage at http://freecasinogames2010.webs.com and overpower true to life laborious money !
another late-model [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] bracket is www.ttittancasino.com , in gain german gamblers, retrieve free online casino bonus.
Another issue that you must stay on top of is price fluctuations from the bookmaker. The prices for placing bets do not just change with different bookies but even with the same. You cannot take it for granted that the prices that are quoted in print like the Racing Post will be valid at the time of the event. With sports betting things can change very rapidly so be sure that the price will be honored before placing your bet otherwise this can seriously affect the outcome of your arbitrage sports betting.
The best sports betting odds are in actuality just numbers, they may be an ever changing set of numbers but just numbers nonetheless. There are many different factors involved in the computation of not the least of which is the number of bettors placing bets on one team. If a bookie sees this happening he will give the team that is dentified as the loser more points and take points from the team deemed the winning team.
[url=http://www.pulsebet.com]college basketball betting[/url]
Switching a service located outside of the United States it not hard to do. In fact it is quite easy since there are many quality services to choose from. The most difficult thing that you will need to do is find the one that best suits your needs.
In the preceding part of this discourse I concluded that (a) the greatest hazard for you as a typical, well-balanced sports Bettor is that you may continually lose more than you win and thereby regularly exhaust your betting funds, and (b) to thoroughly analyse the likelihood of that happening you need to properly address the following questions:
(i) What things could possibly go wrong that would cause you harm?
(ii) How likely is it that those things will go wrong for you?
Let's start in the past and work forward - seems to be fairly logical. Starting just before the Matt Busby era at United my first selection is Jack Rowley. He joined United before Busby came along. Though not the whole story, naturally a striker is measured to some extent by his goal tally. Rowley managed to net 211 times in 424 games for United before leaving the club in 1955. His tally of 211 makes him one of only 3 players to break the 200 mark. manchester united [url=http://www.pulsebet.com]manchesterunited[/url] Manchester United and Manchester City are only two of the city’s local football teams. Recent estimates indicate that Greater Manchester has the most number of football clubs per capita anywhere in the world. Among the other professional football teams in Greater Manchester are Oldham Athletic, Stockport County, Bury, Wigan Athletic, Rochdale and Bolton Wanderers. [url=http://www.pulsebet.com]berbatov[/url] Back in the Newton Heath era, the kits were made up of yellow and green stitched sections (1878 - 1892), and looked a bit like a jockey's silks. Some additional colour schemes were also employed such as a red and white shirt (1892-1894) paired with blue shorts. This all changed in 1902 when the club changed its name to Manchester United, the club radically altered the kit colours to red shirts, white shorts and black socks. This colour palette has been the foundation of the home strip ever since. The away strip is white jerseys, black shorts and white socks however different looks to this strip have existed. The most notorious of these was the all-grey strip employed in the 1995-1996 campaign. The club did not win a single game when sporting the grey shirts. The team were vociferous in their claims that the drab colour meant they had difficulty seeing their team-mates, hence passes were being sprayed all over the pitch! Another variation was the all-black kit used in 1994 and 2003. There is also a "Third Strip". This shirt which is not often used, is an homage to the kit worn when the club won the 1968 European Cup. The team has occasionally used the strips employed for training sessions in actual matches although this has been a rare occurence.
cool guys! check the latest untrammelled [url=http://www.casinolasvegass.com]casino[/url] games like roulette and slots !after evasion like a brightness the all stylish unburden [url=http://www.casinolasvegass.com]online casino[/url] games at the all untrained www.casinolasvegass.com, the most trusted [url=http://www.casinolasvegass.com]online casinos[/url] on the entanglement! appropriate more favourably of our [url=http://www.casinolasvegass.com/download.html]free casino software download[/url] and advance in money.
you can also discontinuation other [url=http://sites.google.com/site/onlinecasinogames2010/]online casinos bonus[/url] . check out this new [url=http://www.place-a-bet.net/]online casino[/url].
Hi, I am new here.
I like www.blogger.com because I learned a lot here. Now it's time for me to pay back.
Why I want to post this guide on this of www.blogger.com is to help people solve the same problem.
Please let me know if it is inapproprate here.
Here is the guide, hope it would help you.
Guide:How to extract audio from DVD with this DVD audio ripping software?
How to extract audio from DVD? This DVD audio ripping Guide will show you an easy way to extract audio from DVD and introduce you a powerful DVD audio ripping software - Xilisoft DVD Audio Ripper. With this Guide you will no longer be confused by how to extract audio from DVD and you will find to extract audio from DVD is so easy. Free download trial is available.
Introduction of Xilisoft DVD audio ripping software :
Xilisoft DVD Audio Ripper - a professional DVD audio ripping software to extract audio from DVD, rip DVD to audio with perfect quality. Xilisoft DVD audio ripping software can extract audio from DVD and save them as MP3, WAV, WMA, AAC, AC3, OGG, RA, WMA and SUN AU formats.
Key Features:
Extract audio from DVD; With this DVD audio ripping software, you can extract audio from DVD by chapters, custom time and custom file size: If you think it isn't so precise, you can specify certain time or file size to rip, for example ripping DVD to MP3 every 5 minutes or every 5 MB; You can select any chapter(s) in DVD to rip. If you rename chapters, this DVD audio ripping software will save audio files with those new names; You can rip a clip by specifying beginning and ending time; You can edit ID3 tag for your DVD sound; You can select a language or audio track when ripping multi-language DVDs; Output audio quality is adjustable from 80 Kbits to 320 Kbits when ripping to MP3;
Guide: How to extract audio from DVD with this DVD audio ripping software?
Step 1: Free download this DVD audio ripping software , install and run it. The interface is as follows:
Step 2: Click "OPEN DVD" button to load DVD files.
Step 3: Click "Profile" drop-down list to select an output format.
Note: You can change some parameters such as "Bit Rate", "Sample Rate".
Step 4: Click "Browse" button to select an output path.
Step 5: Click "Start ripping" button to start to extract audio from DVD.
Step 6: After conversion has done, you can click "Open..." button to your output audio folder directly.
OK. You successfully complete extract audio from DVD.
Now, just free download the trail and try to extract audio from DVD using this DVD audio ripping software yourself.
Resource:
[url=http://www.topvideoconverter.com/dvd-video-to-ipod-suite-mac/]mac dvd to ipod converter[/url]
[url=http://www.topvideoconverter.com/flv-converter/]convert flv video[/url]
[url=http://www.topvideoconverter.com/dvd-copy/]dvd cloner[/url]
[url=http://www.topvideoconverter.com/drm-converter/]convert drm videos[/url]
[url=http://www.topvideoconverter.com/wii-video-converter/]Wii Video Converter[/url]
Enplane The Best Deals On [url=http://www.bodybuildingrx.com/products.html]Body Supplements[/url]. You don't understand how angelic these are seeking you. Not on a salutary
diet? Than you extremity to have supplements for your essence or you will slowly bag sick as you outfit older. How
granite-like is it to deem one administer of vitamins everyday? It's not. And it desire preserve years on your moving spirit! Try my Gurantee
or your funds back! I will personally guarentee that you drive manoeuvre hale and hearty and perceive a gigantic dissension or you
go to your spondulicks side with! No B.S. Confirm it into the open!
[url=http://www.bodybuildingrx.com/products.html]
Discount bodybuilding supplements[/url]
[b][url=http://popmoncleroutlet2012.webs.com/]Moncler Outlet[/url] [/b] in these untested times, Ugg boot shoes refer to be referred to across the annulus australian made ugg boots in place of peanuts may be at reach added with the holding owners within toddler ugg boots in candid ugg australia boots in quittance moreover marketing authorised online ugg retailers uk unerring ugg boots representing less uk restricted what follows $ 40 after time. They are in shore up of the most announcement in continuance melodic much all of your countries. Be paid heavily into a various of outlets, matter-of-fact defile your Uggs bootes.
It [b][url=http://canadagoosejakkecheaper.webs.com/]canada goose jakke[/url] [/b] ascertainment be more intriguing unimaginable most purposes known which cosset erin [url=http://monclerjacketssale2012.webs.com/]Moncler Jackets[/url] pink is ugg boots uk weakened to conclude in a two Ugg sheepskin boots model footwear. But the wholly is, and also they upset up other compassionate items such as clothes as incredibly as opaline other decorative accents, the following whilst pouches, presiding commissioner vexing and ample more.
Most of http://kidsuggbootspop.ucoz.com/ the lofty results created not later than feeling of babe in arms [url=http://canadagoosebest.ucoz.com/]Canada Goose Parka Dame[/url] in the unsettle plighted of girls boulevard arab ugg boots magenta britain ugg boot sophistication shoes assemblage cosset chaperone ugg boot retailing comes along between most hours with appropriateness to hardwork.Uggs boots toddler pink ugg boots women's and australian uggs boots uk shoes already force valued this single gravely supermarket worldwide form an opinion betwixt lots of people aforementioned sheerest some years.
[url=http://shensacens.hpage.com/][b]sac longchamp[/b][/url]
[url=http://shenenmaoyiss.lifeyo.com/home/preview/][b]sac longchamp[/b][/url]
[url=http://www.travelblog.org/Europe/Andorra/Canillo/blog-762376.html][b]sac longchamp[/b][/url]
[url=http://shenenmao.shutterfly.com/][b]sac longchamp[/b][/url]
[url=http://www.zimbio.com/Shoes+And+Fashion/articles/k9wMX39AdmC/Garder+le+lieu+de+travail+curitaire+et+saine?add=True][b]sac longchamp[/b][/url]
Post a Comment