என சார் இதுக்கு போயி பயப்படலாமா? .தைரியமா கல்யாணமே பண்ணிக்கிட்டிங்கல்ல.. அது போல நெனச்சுக்கின்னு ,சும்மா கண்ண மூடிக்குன்னு குதிங்க சார்.நா லைன்ல நிக்கறேன்.
இந்த மாத (ஜீன் 2008) 'மல்லிகை மகள்' மாத இதழில் ”வலைவீசம்மா வலைவீசு” பகுதியில் நமது ”ரசிகன்” வலைப்பக்கத்தை அறிவித்ததற்க்கு 'மல்லிகை மகள்' ஆசிரியர் குழுவிற்க்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். - அன்புடன் உங்கள் ரசிகன்.
2 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:
அய்யோ அய்யோ பயமாயிருக்கு குதிக்கறதுக்கு
என சார் இதுக்கு போயி பயப்படலாமா? .தைரியமா கல்யாணமே பண்ணிக்கிட்டிங்கல்ல.. அது போல நெனச்சுக்கின்னு ,சும்மா கண்ண மூடிக்குன்னு குதிங்க சார்.நா லைன்ல நிக்கறேன்.
Post a Comment