Sunday, October 28, 2007

இது எப்பிடி இருக்கு?...






19 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

vijay said...

ரொம்பவே நல்லாருக்குங்கன்னாவ்வ்வ்வ்வ்வ்.

Anonymous said...

சங்கர் அடுத்த படத்துக்கு ஆள் தேடறராமே, போகலையா?ஹ ஹ ஹா.

நிலா said...

மாமா அது யாரு அந்துமணியா?

Anonymous said...

உமக்கு ஏனையா இந்த விஷப்பரிட்சை???

பிரியமுடன் பிரித்தி said...

"மூக்கும் முழியுமா "இருக்கிறது என்று சொல்ல முடிய வில்லை.முழி மட்டும்தான் இருக்கிறது.மூக்கு எங்கே?
பேசாமல் உங்கள் முகத்தையே போட்டிருக்கலாம்.ha haa..

Anonymous said...

ஓ இதுதான் உலகத்தின் முதன்முதலில் தயாரிச்ச ரயிலா?

மங்களூர் சிவா said...

//
kavitha said...
சங்கர் அடுத்த படத்துக்கு ஆள் தேடறராமே, போகலையா?ஹ ஹ ஹா.

//
ரிப்பீட்டேய்

Anonymous said...

அவ்வ்வ்வ்வ்வ்....வ்வ்வ்வ்வ்.வ்வ்வ்வ்வ்....

Anonymous said...

இப்போ, நீ ஒழுங்கா சாப்பிடலே,ரசிகன் மாமாகிட்ட புடிச்சு குடுத்துடுவேன்.

Anonymous said...

என்னங்க, இது குழந்தைகளுக்கான ரயில் மாதிரி இருக்கு. அதுல கோட்டான் மாதிரி ஒருத்தர். அது நீங்க இல்லியே

Anonymous said...

இணையத்தில் புகைப்படங்கள் தவறாக உபயோகப்படுத்தப்படுவதால்,அதை வெளியிடாமல் அல்லது இப்படி cut paste,marph செய்து வெளியிடுவது நல்லது தான்.நன்றாக இருக்கிறது.

Dreamzz said...

//என்னங்க, இது குழந்தைகளுக்கான ரயில் மாதிரி இருக்கு. அதுல கோட்டான் மாதிரி ஒருத்தர். அது நீங்க இல்லியே//
enna ippadi vararaanga!

Dreamzz said...

aama, pinndai theriyumnu sonna olivattam misssing!

Anonymous said...

லோகோவுக்கு வேற முகம் படம் கிடைக்கலையா?

Anonymous said...

ஓகே பரவாயில்லை தான்.

Divya said...

New template nalla irukku,
You look smart in the photo!!

Anonymous said...

HAHAAAAAAAAAAA

Sumathi. said...

ஹாய் எஅசிகா,

கமலோட தசாவதாரத்துக்கு ஒரு முகம் குறையுதாக சொன்னாங்க, இப்பதான் தெரியுது இத நீங்க தான் சத்தம் போடாம சுட்டுட்டீங்கன்னு.. இது நியாயமா? பாவம் கமல், சீக்கிரமா திருப்பி குடுத்துடுங்க...

அப்பறமா உங்க ஊருல குழந்தைங்கலாம் பத்திரமா இருக்கா?இருட்டினதுக்கு அப்பரமா வெளியே போயிடாதீங்க, காலைல கண்ணாடியில உங்களை பாத்துடாதீங்க,இன்னும் ஏதேதோ சொல்ல தோனுது..ஹி ஹி ஹி...

cheena (சீனா) said...

இதுக்கு என்ன மறு மொழி எழுதறது ??