கமலோட தசாவதாரத்துக்கு ஒரு முகம் குறையுதாக சொன்னாங்க, இப்பதான் தெரியுது இத நீங்க தான் சத்தம் போடாம சுட்டுட்டீங்கன்னு.. இது நியாயமா? பாவம் கமல், சீக்கிரமா திருப்பி குடுத்துடுங்க...
அப்பறமா உங்க ஊருல குழந்தைங்கலாம் பத்திரமா இருக்கா?இருட்டினதுக்கு அப்பரமா வெளியே போயிடாதீங்க, காலைல கண்ணாடியில உங்களை பாத்துடாதீங்க,இன்னும் ஏதேதோ சொல்ல தோனுது..ஹி ஹி ஹி...
இந்த மாத (ஜீன் 2008) 'மல்லிகை மகள்' மாத இதழில் ”வலைவீசம்மா வலைவீசு” பகுதியில் நமது ”ரசிகன்” வலைப்பக்கத்தை அறிவித்ததற்க்கு 'மல்லிகை மகள்' ஆசிரியர் குழுவிற்க்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். - அன்புடன் உங்கள் ரசிகன்.
19 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:
ரொம்பவே நல்லாருக்குங்கன்னாவ்வ்வ்வ்வ்வ்.
சங்கர் அடுத்த படத்துக்கு ஆள் தேடறராமே, போகலையா?ஹ ஹ ஹா.
மாமா அது யாரு அந்துமணியா?
உமக்கு ஏனையா இந்த விஷப்பரிட்சை???
"மூக்கும் முழியுமா "இருக்கிறது என்று சொல்ல முடிய வில்லை.முழி மட்டும்தான் இருக்கிறது.மூக்கு எங்கே?
பேசாமல் உங்கள் முகத்தையே போட்டிருக்கலாம்.ha haa..
ஓ இதுதான் உலகத்தின் முதன்முதலில் தயாரிச்ச ரயிலா?
//
kavitha said...
சங்கர் அடுத்த படத்துக்கு ஆள் தேடறராமே, போகலையா?ஹ ஹ ஹா.
//
ரிப்பீட்டேய்
அவ்வ்வ்வ்வ்வ்....வ்வ்வ்வ்வ்.வ்வ்வ்வ்வ்....
இப்போ, நீ ஒழுங்கா சாப்பிடலே,ரசிகன் மாமாகிட்ட புடிச்சு குடுத்துடுவேன்.
என்னங்க, இது குழந்தைகளுக்கான ரயில் மாதிரி இருக்கு. அதுல கோட்டான் மாதிரி ஒருத்தர். அது நீங்க இல்லியே
இணையத்தில் புகைப்படங்கள் தவறாக உபயோகப்படுத்தப்படுவதால்,அதை வெளியிடாமல் அல்லது இப்படி cut paste,marph செய்து வெளியிடுவது நல்லது தான்.நன்றாக இருக்கிறது.
//என்னங்க, இது குழந்தைகளுக்கான ரயில் மாதிரி இருக்கு. அதுல கோட்டான் மாதிரி ஒருத்தர். அது நீங்க இல்லியே//
enna ippadi vararaanga!
aama, pinndai theriyumnu sonna olivattam misssing!
லோகோவுக்கு வேற முகம் படம் கிடைக்கலையா?
ஓகே பரவாயில்லை தான்.
New template nalla irukku,
You look smart in the photo!!
HAHAAAAAAAAAAA
ஹாய் எஅசிகா,
கமலோட தசாவதாரத்துக்கு ஒரு முகம் குறையுதாக சொன்னாங்க, இப்பதான் தெரியுது இத நீங்க தான் சத்தம் போடாம சுட்டுட்டீங்கன்னு.. இது நியாயமா? பாவம் கமல், சீக்கிரமா திருப்பி குடுத்துடுங்க...
அப்பறமா உங்க ஊருல குழந்தைங்கலாம் பத்திரமா இருக்கா?இருட்டினதுக்கு அப்பரமா வெளியே போயிடாதீங்க, காலைல கண்ணாடியில உங்களை பாத்துடாதீங்க,இன்னும் ஏதேதோ சொல்ல தோனுது..ஹி ஹி ஹி...
இதுக்கு என்ன மறு மொழி எழுதறது ??
Post a Comment