அந்த காலத்திலேயே.....
இந்த காலத்திலும் ......
எந்த காலத்திலும் ரசிகனுக்கு ஆதரவு உண்டு என்பதனை இதன் மூலம் ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Friday, October 26, 2007
என் புகழ் பாடும் பாடல்கள் இப்போது இணையத்திலும்...
Subscribe to:
Post Comments (Atom)
23 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:
இன்னும் மொக்கை வாரம் முடியவில்லையா?.
// எந்த காலத்திலும் ரசிகனுக்கு ஆதரவு உண்டு என்பதனை இதன் மூலம் ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். // ம்ம். நடக்கட்டும்.நடக்கட்டும்.
அது கிடக்கட்டும்.முதலில் உங்கள் ஆதாரத்தில் முதல் பாடலில் கடைசி 10 நொடியை பார்க்கவும்.ரசிகருக்கு ஆதரவு மட்டும் அல்ல , மற்ற எல்லாம் கூட சமயத்தில் கிடைக்கும் என்று தெரியும்.ஹா..ஹா...
இரண்டாம் பாடல் எனக்கு பிடித்த பாடல் எனவே உங்களை போனால் போகிறது விட்டு விடுகின்றேன்.
ஆரம்பிச்சிடாங்கயா......ஆரம்பிச்சிடாங்க......
தலைவி ஜோதிகா பாட்டை போட்டத்தால் ரொம்ப THANKS.
முந்தைய பதிவிலும் கலக்கிட்டிங்க ரசிகரே.
வாழ்க ஜோதிகா வாழ்க ஜோதிகா வாழ்க ஜோதிகா வாழ்க ஜோதிகா
வாழ்க ஜோதிகா வாழ்க ஜோதிகா
வாழ்க ஜோதிகா வாழ்க ஜோதிகா
வாழ்க ஜோதிகா வாழ்க ஜோதிகா
ஓ ரசிக சீமானே-காலம் கடந்தும் இனிக்கும் அருமையான பாடல் பராசக்தி படத்திலிருந்து,நான் சின்ன வயசில் இருந்த போது கொட்டகையில் மண் தரையில் அமர்ந்து பார்த்தது நினைவுக்கு வருகிறது.
யோவ் ரஸிகா இப்பிடி எல்லாம் மொக்க போடுரதுக்கே உன்னை எல்லாம் கரண்டு கம்பத்தில் கட்டி அடிக்கனுமய்யா.
ஹாய் ரசிகா,
ரசிகன் னு பேரு வச்சிகிட்டா அந்த பேருள்ள பாட்ட தான் பிடிக்குமா?
சரி சரி, போகட்டும், ஏதோ எனக்கு பிடிச்ச ஜோவோட பாட்டு போட்டதால உங்களை மன்னிச்சு விட்டுட்டேன்.
// இன்னும் மொக்கை வாரம் முடியவில்லையா? //
என்ன செய்யிரது.. ஒரு புது புராஜெட் அவசரமா என்னோட டேபிளுக்கு வந்து பசை போட்டு ஒட்டிக் கொண்டதால.. ரெண்டு நாளா.." வலை "யாட முடியவில்லை..
வருகைக்கு நன்றி பிரித்தி..
// ரசிகருக்கு ஆதரவு மட்டும் அல்ல , மற்ற எல்லாம் கூட சமயத்தில் கிடைக்கும் என்று தெரியும்.ஹா..ஹா... //
பாட்டுல மட்டுமில்லிங்க.. பின்னூட்டத்துலயும் நெறய கெடைக்குதே..
// ஆரம்பிச்சிடாங்கயா......ஆரம்பிச்சிடாங்க......//
வாங்க அனானி நண்பரே/நண்பியே..
இப்பத்தேன் உங்களுக்கு தெரியுமா?.. நாங்கதேன் எப்பவோ ஆரம்பிச்சிடோமில்ல...
நன்றி விஜய் ..
[அப்பாடா ஜோதிகா காப்பாத்திட்டாய்ங்க..]
// வாழ்க ஜோதிகா //
//அகில உலக ஜோதிகா ரசிகர் மன்றம் //
இன்னுமா?
மன்றத்துக்கு வாழ்த்துக்கள்.
// நான் சின்ன வயசில் இருந்த போது கொட்டகையில் மண் தரையில் அமர்ந்து பார்த்தது நினைவுக்கு வருகிறது.//
வாங்க மீனாட்சி அம்மா..உங்க மலரும் நினைவுகள ஞாபகப்படுத்தியது சந்தோஷம்.நன்றி.
// யோவ் ரஸிகா இப்பிடி எல்லாம் மொக்க போடுரதுக்கே உன்னை எல்லாம் கரண்டு கம்பத்தில் கட்டி அடிக்கனுமய்யா. // ஜயா..ஏங்க இந்த கொல வெறி..உங்க நமிதா பாட்ட போடலங்கிறதுக்காக இப்பிடியெல்லாம் பேசரது ஞாயமில்லிங்க..ஹிஹி..
வாங்க சுமதி வாங்க...
// சரி சரி, போகட்டும், ஏதோ எனக்கு பிடிச்ச ஜோவோட பாட்டு போட்டதால உங்களை மன்னிச்சு விட்டுட்டேன். //
மன்னிச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ்பா...
ஆமா சுமதி உங்களுக்குமா " ஜோ " பிடிக்கும்.?.
அவிங்க கல்யாணத்துக்கப்பறமும், இத்தன பேரு ஜோ ஜோ-ன்னு சொல்லறத்து ஆச்சர்யமாயிருக்கு..
அதுவும் ஆண் பெண் வித்தியாசமில்லாம...
S.P.P சாரும் சுஜாதா வும் பாடிய பாட்டையே " ஜோ " வோட பாட்டு இன்னு சொல்லர அளவு இருக்குன்னாக்கா..
உண்மையிலேயே அவிங்க திறமைய பாராட்டுரேன்..
எப்படியோ "ஜொ" சாரி சாரி " ஜோ" வோட பாட்டு என்னிய காப்பாத்திடிச்சி..
[அப்புறங்க.. சுமதி..அவிங்க வாங்குன பணத்துக்கு கொஞ்சம் அதிகமாவே நடிச்சிக்கொடுப்பாய்ங்களாமே (ஓவர் ஆக்டிங்ம்பாங்களே).அது நெசமா?ஹிஹி...]
அடுத்த முறை இலியானா பாட்டை போடு.என்ன சரியா?.
வாங்க முதல் அனானிக்கு அண்ணன் நண்பரே..
// அடுத்த முறை இலியானா பாட்டை போடு.என்ன சரியா?. //
ஆனா அந்த புள்ள இலியானா என்னிய பத்தி பாட்டு எதுவும் இன்னும் பாடலிங்களே..ஹிஹி..
ஹாய் ரசிகா,
//ஆமா சுமதி உங்களுக்குமா " ஜோ " பிடிக்கும்.?//
ஹலோ அந்த குழந்தைத்தனமான முகத்தை பாருங்கப்பா, அப்பறமா கூட பிடிக்காதுன்னு சொல்ல மனசு வருமா?
அப்படியே இழுத்து கன்னத்துல ஒரு முத்தம் குடுக்கலாம்னு தோனாது?
அழகுப்பா அவ்ளோ அழகு.
//[அப்புறங்க.. சுமதி..அவிங்க வாங்குன பணத்துக்கு கொஞ்சம் அதிகமாவே நடிச்சிக்கொடுப்பாய்ங்களாமே (ஓவர் ஆக்டிங்ம்பாங்களே).அது நெசமா?ஹிஹி...]//
அது சரி, இதுக்கு பேரு தான் லொல்லு, குசும்பு,இல்ல கொழுப்பா?
இப்படிலாம் பேசப்டாது.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
எதுவும் சொல்றதுக்கில்ல..
//
Anonymous said...
யோவ் ரஸிகா இப்பிடி எல்லாம் மொக்க போடுரதுக்கே உன்னை எல்லாம் கரண்டு கம்பத்தில் கட்டி அடிக்கனுமய்யா.
//
good joke
//
// அடுத்த முறை இலியானா பாட்டை போடு.என்ன சரியா?. //
ஆனா அந்த புள்ள இலியானா என்னிய பத்தி பாட்டு எதுவும் இன்னும் பாடலிங்களே..ஹிஹி..
//
சூப்பரான பின்னூட்டம் அதற்கு பதிலும்.
ரசிகா பாட்டு சூப்பர்.
2ம் அனானி சொன்ன
// அடுத்த முறை இலியானா பாட்டை போடு.என்ன சரியா?. //
இதுக்கு ஒரு ரிப்பீட்டேய்
ரசிக்கும் சீமானே !!!! எத்தனை முறை அக்காலத்தில் கேட்ட பாட்டு....ம்ம்ம்ம்ம்
இரண்டாவது பாட்டும் அருமை
Post a Comment