இதை பாருங்க...
கண்கட்டி வித்தை-1
சுவர் இருந்தால் மட்டுமல்ல,ரோடு இருந்தாலும் சித்திரம் வரைய முடியும் போல...
முதலீடு : திறமை,கொஞ்சம் பெயின்ட், நெறைய பொறுமை.
குறிப்பு: எப்படி ? ரகசியம் 18 ம் பதிவில். டியுசன் பீஸ கொடுப்பவர்களுக்கு இப்போதே ஜொள்ளப்படும்.சாரி.. சொல்லப்படும்.
Wednesday, October 10, 2007
கண்கட்டி வித்தை இன்னும் பாக்கலையா? இதை பாருங்க...
Subscribe to:
Post Comments (Atom)
5 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:
படங்களும் தங்கள் வலைப்பூ பதிவுகளும் நல்லாருக்கு.
- சகாரா.
ஓவியம் அருமை. அதை விட அதன் புகைப்படம் அருமை
வாங்க சகாரா..இப்புடி அடிக்கடி பின்னூட்ட/அறிவுறை , தண்ணி ஊத்தினிங்கன்னா.." வலைபூ" செழிப்பாயிருக்குமில்ல...நன்றிகள்..
போட்டோ எடுத்தவருக்கு சேர்ந்தே " வாழ்த்து "சொல்லுவோம் சீனா சார்.
ரசிகன் என்ற பெயருக்கு ஏற்ற
உங்கள் ஓவிய தேடல் அருமை
வாழ்த்துக்கள்
Post a Comment