Friday, December 21, 2007

கலக்கப்போவது யாரு? (ஹாலிடே ஆப்பு ஸ்பெசல்- சீசன்-II )



நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த..கலக்கப்போவது யாரு?."ஹாலிடே ஆப்பு ஸ்பெசல் " தொடர்கிறது...

 

அபி அப்பா: அடுத்த கன்டெஸ்டன் ஈஸ்.. எல்லாருக்கும் செல்லம் ......... தமிழ் பதிவுலக இளவரசி.. நிலா த மொட்டை பாஸ்..



(அப்போ யாரோ அபி அப்பாவின் விரலை நறுக்கென்று கடித்து வைக்க..) "அய்யோ.. இது நானில்லை..உண்மைய சொல்லிப்புடறேன்.. இந்த ரசிகன் தான் என்னிய வல்லவரு,நல்லவரு நீங்க தான் இந்த நிகழ்ச்சிய காம்பெயரிங் பண்ணனுமின்னெல்லாம் ஏத்தி விட்டது. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லே"..என்று உளர..

நிலா செல்லம்: அங்கிள் எதுக்கு புலம்பரிங்க.. நான் தான் கடிச்சு வைச்சேன். பின்ன இப்ப தான் எனக்கு முடி வளந்துருச்சே.. இனிமே மொட்டை பாஸ்ன்னு கூப்பிட்டா எங்க குட்டீஸ் கார்னர்ல புகார் குடுத்துவேன் (என்று ஆள் காட்டி விரலை காட்டி மிரட்ட..).

அபி அப்பா:இது என்ன புது வம்பா போச்சு.ஏற்கனவே நம்ம குசும்பர் குட்டீஸ்கிட்ட மணிக்கொருதரம் ஆப்பு வாங்கறத பாத்துப்புட்டு கண்ணை கட்டுது.. நான் வரலேப்பா இந்த விளையாட்டுக்கு.. குடுவையெல்லாம் வேணாம். நீங்களே என்ன செய்யப்போறிங்கன்னு நீங்களே சொல்லிடுங்க..

நிலா:அப்பிடி வாங்க வழிக்கு.. நா..நா.. இப்ப ஒரு கவித சொல்லப்போறேன்..

அபி அப்பா:ஆஹா.. என்னம்மா கவிதை ?.பா பா பிளாஸ்டிக்கா?..இல்ல ஜானி ஜானி எஸ் பாபா தானே?..

முறைத்த நிலா பாப்பா கவிதை சொன்னது...


மம்மு நானா பிஜ்ஜாட் குகூ கா(க்)கு குகூ
மும்மோட்டு கோ(ன்)னு பாப்பாவு
தைக்கால் அப்பாவு தானி
எயிய போயா போப்பு கூகா ஆப்பு கூகு.

அபி அப்பா:அய்யயோ..என் நெலம இப்பிடி ஆகிப்போச்சே..நிலாச்செல்லம் கொஞ்சம் புரியற மாதிரி திட்ட ப்டாதா??.

நிலா குட்டி:அய்யோ.. அய்யோ.. இந்த அங்கிளுக்கு ஒன்னுமே தெரியலை.. அபி அக்கா எதுவுமே சொல்லி குடுக்கலையா?அட்லிஸ்ட் நடராஜ் கிட்டயாவது கேட்டிருக்கலாமில்ல.. இதுதான் எங்க குட்டீஸ் கார்னரோட அபிஸியல் லாங்க்வேஜி..மொத மொதல்ல அகராதி போட்டதால ,நிலா மொழின்னு என்னோட பேரயே வைச்சிட்டாங்க..

நிலா மொழி கூட தெரியாதவங்க நடத்தற போட்டிக்கு கண்டனம் தெரிவிச்சி எங்க குட்டீஸ் கார்னருலருந்து நோட்டீஸ் வரும்.. ஜாக்கிரதை... மிரட்டிவிட்டு நிலா பாப்பா கூட்டத்தை பார்த்து ஒரு ஃபிளைங் கிஸ் குடுக்க :-* ,நெறய விசில் கிளம்புகிறது..:x=D>=D>=D>

அபி அப்பா என்ன சொல்லற்துன்னு தெரியாம..
"ஹிஹி.. கவித ரொம்ப நல்லாயிருக்கு"ன்னு சமாளிக்கிறார்.

நிலா பாப்பா: அது... அப்பிடியே மெயின்டெய்ன் பண்ணிக்கோங்க.. டாட்டா..


அடுத்ததா வரப்போகிறவர் ஒரே பதிவுக்கு மூவாயிரம்+பின்னூட்டங்கள் வாங்கிய அபூர்வ பதிவர்.காலையில எழுந்ததுமே இவருக்கு ரொம்ப புடிச்சது காஃபி,பேஸ்ட் ,நா சொல்லறது 3 ரோசஸ்ஸோ,இல்ல கோல்கேட்டோ இல்லேன்னு தமிழ் பதிவுலகத்துல இருக்குற குட்டீஸ்க்கு கூட தெரியும்.யெஸ் தட்டீஸ் ஜி3 என்று அன்போடு அழைக்கப்படும் காயத்ரி..


பெருமை பொங்க கையில் இருக்கும் சான்ட் வீச்சை சாப்பிட்டுக்கொண்டே வருகிறார் ஜி3. கூட்டத்தை பார்த்ததும் ஒரு முறை எல்லாரையும் கவுன்ட் செஞ்ச காயத்ரி.. ஆஹா..இத்தன பதிவர்கள் வந்திருக்கிங்களா?.வசதியா போச்சு .ஆளுக்கு ஒவ்வோரு நாள் எனக்கு டிரிட் குடுத்தாக்கூட இன்னும் நாளு மாசத்துக்கு கால்ஷீட் புக்கு..வெளியில கவுன்டர் தொறந்திருக்கேன். யார்? யார்? என்னிக்கி எனக்கு டிரிட் குடுக்கப்போறிங்கன்னு சண்டை போடாம லைனுல நின்னு கால்ஷீட் புக் பண்ணிக்கோங்க...பின்னாடி ஹவ்ஸ்புல்லுன்னு கஷ்டப்படபடாது. துபாயிலருந்து கஷ்டப்பட்டு வந்ததால நம்ம அபி அப்பா தான் மொத டிரிட்குடுத்து ஆரம்பிச்சி வைக்கனும்னு கேட்டுக் கொள்கிறேன்" ன்னு ஸ்டெயிலாக சொல்ல..

அடப்பாவமே .. ஹோட்டலுல என்னிய மாவட்ட வைக்கறதுன்னே முடிவே பண்ணிட்டாய்ங்க.. போல.. அவ்வ்வ்..... போன் எடுத்து யாரையோ அழைக்கிறார். ஏம்பா ரசிகா?.என்னிய வம்புல மாட்டி விட்டுட்டு ,எங்கப்பா போயிட்டே?..

ரசிகன்: அட என்னங்க அபி அப்பா.. நீங்க யாரு?.எப்படிப்பட்ட ஆளு?.. ........

நிறுத்துப்பா..நிறுத்து உனக்கு என்ன இப்போ? நா நிகச்சிய கன்டினிவ் பண்ணனும் அம்புட்டு தான?.ஓகே.. நீ எப்ப வருவ?.தனியா மாட்டிக்கினு கஷ்டமாயிருக்கில்ல..

அபி அப்பா, நா ஏற்கனவே வந்துட்டேன்..நீங்க மாட்டிக்கிட்டு பொலம்பறத பாக்க சந்தோஷமா இருந்துச்சா .. அதான் சீக்கிரட்டா செட்டில் ஆகிட்டேன்..ஆனா வர வேண்டிய நேரத்துல மேடைக்கு வந்துடறேன்.. கவலைப்படாதிங்க..

அடப்பாவி இதான் உன்னோட பிளானா? அது தெரியாம மாட்டிகிட்டேனே..சரி சரி சீக்கிறம் வந்து சேரு..உன்னை கவனிச்சுக்கிறேன்..

அபி அப்பா:ஓகே காயத்ரி நீங்க கும்மிக்கு பதிவுல சீனியரானதால நீங்க என்ன செய்யப்போறிங்கன்னு சொல்லுங்க..

ஜி3 : நான் "ரெடி மிக்ஸ் "கவிதை சொல்லப்போறேன்..

இன்டர்வியு..நல்லா ஆன்சர் பண்ணறிங்க..
என்ன வேலை வேணும் என்றார்கள்
கம்பெனியில் வேலை கேற்கலாம்
கம்பெனியையே கேட்டால்??? எப்பிடி இருக்கு?..


அபி அப்பா:ஆஹா,.. இது செல்லாது செல்லாது.. இது என்ன பதிவா? இங்கேயும் ஜி3 யா?..

ஜி3: ஓகே.. இன்னொரு கவிதை சொல்லறேன்..

மம்மு நானா பிஜ்ஜாட் குகூ கா(க்)கு குகூ
மும்மோட்டு கோ(ன்)னு பாப்பாவு...

நடுவில் எழுந்த டிரிம்ஸ்.. :"கவித ,அக்கா கவித ..ROFL"

ஜி3 :நன்றிகள் டிரிம்ஸ் , தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?(.மனதுக்குள்) பின்ன தம்பிக்கே அஞ்ச வேண்டியிருக்கு.எப்பெப்ப கட்சி மாறுவான்னு புரியவே மாட்டேங்குதே...

அபி அப்பா: அவ்வ்வ்வ்..... புரியாத பாஷையில கூடவா ஜி3 ,... இத ஒத்துக முடியாது..

ஜி3: என்னங்க அபி அப்பா, நா என்ன கவித சொன்னாலும் ஒத்துக்க மாட்டிங்கறிங்க.. ஓகே..

கூட்டத்தை பார்த்து: "மக்கள்ஸ் இதுல யாரெல்லாம் என்னோட ஃபிரண்ட்ஸ்..?"

எல்லாரும் கைகளை உயர்த்த..

அபி அப்பா :ஏதோ கவிதை சொல்லறேன்னு சொன்னிங்களே..

ஜி3 : இது தான் கவிதை..மக்கள்ஸ் புடிச்சிருக்கா...

டிரிம்ஸ்: நான் தான் பஸ்ட்டா?..
ஜி3 : ஆமாம் டிரிம்ஸ் நீதான் பஸ்ட்..இந்தா ஒரு லெமன் டீ.
ஆயில்யன்..: டெக்னிக்கலி நாந்தான் சக்கேண்டு..
ஆயில்யன் : மூனு
ஆயில்யன் : நாளு. அடடா..இப்ப மட்டும் மலேசியா தங்காச்சி இங்க இருந்தாக்கா 200 கன்பார்மு..
ஃமைபிரண்டு: ஹலோ ஆயில்யன், கொஞ்சம் லேட்டாயிடுச்சு..இங்க தான் இருக்கிங்களா? ஆரம்பிப்போமா?.கும்மிய?
ஃமைபிரண்டு :என்னோட பேரு ஃமைபிரண்டுன்னாலும்,நா உன் பிரண்டும் கூடத்தான் ஜி3 ,ஆறு
ஆயில்யன்:அப்ப என்னோட பிரண்டு இல்லியா?, ஏழு..
ஃமைபிரண்டு :என்ன இப்பிடி சொல்லிட்டிங்க.. நம்ம கும்மி கட்சி கொ.ப.செ நீங்க தானே..எட்டு..
ஜி3 : நன்றிகள் ஆயில்யன் & ஃமைபிரண்டு.

அபி அப்பா: ஹலோ.. என்ன நடக்குது இங்க?.காயத்ரி மேடையில இருக்கிறதால் இது என்ன கும்மி பதிவுன்னு நெனச்சிட்டிங்களா?.இதுல பின்னூட்டத்துக்கு பதில் வேற ..கண்ண கட்டுதே..அவ்வ்வ்வ்வ்..... அபி அப்பா அலற..

ஓகே அபி அப்பா இப்ப நா ஒரு கதை சொல்ல போறேன்..

ஒரு ஊருல...

பக்கத்துல இருந்தவங்ககிட்ட மொக்கை போட்டுகினுருந்த இம்சை அரசி திடீருன்னு கண்ணை கசக்கிகிட்டு அழ ஆரம்பிக்க..

அபி அப்பா:' இது என்ன சின்னப்புள்ளை தனமாயில்ல இருக்கு?.. எதுக்கு அழறிங்கன்னு சொல்லிட்டு அழுங்களேன்..

இம்சை அரசி: அபி அப்பா, இது என்னோட கதை..ரசிகன் கூட அத படிச்சிப்புட்டு என்னிய பாராட்டி "இம்சை பேரரசி"ன்னு பட்டம் குடுத்தாரே ,அதையே ஜி3, ஜி3 பண்ணாக்கா.. எனக்கு அழுகாச்சி,அழுகாச்சியா வருது" என்று மறுபடியும் அழ ஆரம்பிக்க..

அபி அப்பா: ஜி3 அவர்களே இது ஏற்றுக்கொள்ள படாது..

ஜி3: நானும் அப்போதிலேருந்து பார்க்கறேன் என்னோட கத கவிதையெல்லாம் எனக்கு முன்னாடியே யாரோ எழுதிடறாங்க.. இதை இப்படி விடப்போவதில்லை ." (டிரிம்ஸ்சை பார்த்து )தம்பி எடு அந்த வாலை.. " ..

அம்பி:என்னது வாலா?..அது சரி உங்க டீச்சரமா சரியா இருந்தாத்தானே இதெல்லாம் உங்க கிட்ட எதிர் பார்க்க முடியும்" நமுட்டு சிரிப்புடுடன் கீதா அக்காவை ஓரக்கண்ணால் பார்க்கிறார்.

கீதா அக்கா: காயத்ரி வாட் ஈஸ் திஸ்? டமில் தெரியாது?  அம்பி சமயம் கெடக்கும்போதெல்லாம் காலை வாரரியா? இனி நோ ஸ்பீக், ஒன்லி ஆக்ஸன் தான் என்றவாறு யாருக்கோ போன் செய்து "நா ஆர்டர் பண்ணது வந்து சேந்துச்சா? என விசாரிக்கிறார்..

டிரிம்ஸ் : என்னதிது காயத்ரி? இவ்வளவு நாளா "ல"வுக்கும் "ள"க்கும் வித்தியாசம் தெரியாதா?.

ஜி3: ஹிஹி.. (மனதுக்குள் : இவன் வேற,ஒரு சான்ஸ் கெடச்சா போதும்.பட்டுன்னு மரியாதையை வாபஸ் வாங்கிடறான்.நம்பவே முடியலைப்பா..)

அபி அப்பா: இதுதான் உங்களுக்கு லாஸ்ட் சான்ஸ்..ஓகே..

ஜி3 : ஓகே..கேட்டுக்கோங்க...

"என் தோட்டத்தில்
உள்ள பூக்களுக்கெல்லாம்
பொறாமையாம்...
நான் பொத்தி பொத்தி
பாதுகாக்கும் ரோஜாவைப் பார்த்து..
அவைகளுக்கு தெரியுமோ
அது நீ எனக்கு அளித்த
முதல் பரிசென்று..  "

டிரிம்ஸ்: அக்கா.. சூப்பரேய்ய்ய்... கலக்கிட்டிங்க..
அபி அப்பா: இது ஓகே அக்சப்டட்.
மக்கள்ஸ் எல்லாம் கைத்தட்ட .. .
கடைசி பெஞ்சில் சைலண்ட்டா தூங்கிக்கிட்டிருந்த ஒரிஜினல் மலேசியா மாரியாத்தா துர்கா கூட சவுண்டு கேட்டு எழுந்து கிளாஸ் ஞாபகத்தில் நோட்ஸ் எடுப்பது போல ஆக்சன் செய்ய..

அப்போது புலி உறும்பும் சப்தம் கேற்க்கிறது.எல்லாரும் பயந்து போய் திரும்பிப் பார்த்தால் அங்கு நாகை சிவா
ஹிஹி..ஒன்னுமில்ல பயப்படாதிங்க....என்னோட பாராட்டையும் தெரிவிச்சேன்..

அபி அப்பா: ஒரு நிமிஷத்துல கலவரத்தையே தூண்டிவிட்டு,நல்லாவே பாராடறிங்க மக்கா...ஆமாங்க ஜி3 இந்த கவிதைக்கு பேரு என்னங்க?..

ஜி3: எஞ்சாய் கொடுமைஸ்..

அபி அப்பா: என்ன கொடுமைங்க இது? நல்லாவே இருங்கப்பூ..

ஜி3: இது நெசமாவே என்னோட பதிவுலயிருந்து ஜி3 செஞ்சது,
மறுபடி ஜி3 பண்ணி,நா பதிவுலயே போட்டுக்கிறேன்.. எல்லாரும் கும்மி அடிக்க மறக்காம வந்துடுங்க.. பின்னூட்ட பொட்டி தெறந்தே தான் இருக்கும். அப்புறம் அபி அப்பா டிரிட் மறந்துடாதிங்க.. என சீட்டுக்கு திரும்ப..

இவிங்களுக்கு ஷாட் டைம் மெம்மரி லாஸ் எதுவும் வராதா?..மறக்கவே மாட்டேங்கராய்ங்க...அது சரி.. ஜி3 பண்ணரதுக்கு எம்புட்டு மெம்மரி வேனும்..


அபி அப்பா: அப்போ பொடியன் வந்து அபி அப்பாக்கிட்ட கொடுத்துட்டு போன துண்டு சீட்ட படிச்சிட்டு :அடுத்ததா ஒரு ஸ்பெசல் கெஸ்ட் ஏதோ பேசனுமின்னு ஆசைப் படறார்.. அவரை வரவேற்கிறோம்..


அவர்தான் ஸ்ரெயா கோசல் புகழ் துபாய் சங்கத்தலைவர் ,சங்கத்து சகா குசும்பன் அவர்கள்.. சொன்னதும் குட்டீஸ் கைத்தட்டல் பலமா ஒலிக்குது..


அபி அப்பா :ஆஹா. குசும்பருக்கு குட்டீஸ் ஃபேன் அதிகமா இருக்காங்க போல?..

குசும்பன்: ஹிஹி..((மனதிற்குள்):ஹிம்.. குட்டீஸ் என்னிய கார்னர்ல வைச்சு கொடுக்கிற ஆப்பெல்லாம் எனக்குதானே தெரியும். வேணா ..வலிக்குது,.. அழுதுடுவேன்..)

குசும்பன் (மைக் பிடிச்சி) நண்பர்களே,எங்க ஸ்ரேயா கோசல் சங்கத்து சகாக்கள்,தென் கத்தார் நிர்வாகி ரசிகனும்,வட கத்தார் நிர்வாகி ஆயில்யனும் அன்போடு கூப்பிட்டதிணங்க இங்கே வந்திருக்கிறேன்.. உண்மைய சொல்லும் நேரம்...இது.

என்னோட பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் நன்றி. ஆனா என்னோட உண்மையான வயச தெரிஞ்சிக்க, ஆளுக்கு ஆளு என்னோட வயச கூட்டி சொன்னிங்க..

உங்க வயசு என்னவோ அதை விட எனக்கு ஒரு வயசு தான் அதிகம். இப்போ சொல்லுங்க எனக்கு எத்தனை வயசு?

கீதா அக்கா: நா சொல்லறேன்..நா சொல்லறேன்..

குசும்பன் : அவ்வ்வ்வ்வ்வ்........ கீதா மேடமா? ஜய்யோ..விட்டா என்னியயும் அவிங்க வயச விட ஒரு வயசு அதிகமிம்பாங்க்க போல..
வேணாம் வேணாம் நானே ஒத்துக்கிறேன். என்னோட வயச ஒத்துக்கிறேன்....

கீதா அக்கா: மிஸ்டர் குசும்பன்,அதெப்படி உங்களுக்கு 19 வயசுதானே ஆகுது.

குசும்பன் :ஆஹா.. அப்ப உங்களுக்கு 18 தான் ஆவுதா... கிர்ரென்று மயங்கி விழ.. குட்டீஸ் ஓடி வந்து அவரை தூக்கி போகிறார்கள்.

பேபி பவனும் ,பொடியனும் கை கொடுத்துக்கொள்கிறார்கள் ரகசியமாக...

அம்பி: அடப்பாவமே.. நோ பால்ல .. கூட சிக்சர் அடிக்கிறாங்களே ,இவிங்க.. (முதல் முறையாக லேசா கீதா அக்காவை பீதியுடன் பார்க்கிறார்).

சீனா : ஹா..ஹா.. சூப்பரு கீதா மேடம்.. சூப்பரு ..நானும் கூட இதையே தான் சொல்லனுமின்னு நினைத்தேன் ஆனா அதுக்குள்ள குசும்பன் மயங்கி
விழுந்துட்டாரே..

அபி அப்பா: நீங்களுமா உலகம் தாங்காது சாமி...

(கீதா அக்காவுக்கு சப்போட் பண்ணதில், கடுப்பிலிருந்த )அம்பி: சீனா சார் ... கொஞ்ச நாளாவே நீங்க ஆளு சரியில்ல .. வீக் எண்டு ஜொள்ளு பதிவுக்கெல்லாம் தவறாம ஆஜாராகிடறிங்க..

சீனா: ஹிஹி.. அது சரி நா அங்க போனது உங்களுக்குகெப்படி தெரியும்?..உங்களையும் அங்கே பார்த்த போல தோணுதே?..

அம்பி:ஹிஹி... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. விட்டு தள்ளுங்க சீனா சார் ... சைடுல பம்முகிறார்..

அபி அப்பா: ஓகே ..ஓகே.. உங்க உள்குத்து எல்லாம் அப்புறம் பாத்துக்கிடலாம். இப்போ அடுத்த கன்டெஸ்ட்ட கூப்பிடலாமா?

அவர் வெளியிடறது எல்லாமே 15+ ஆனா அதுக்கு ரகசியமா வர்ரது எல்லாம் 50+ ,வார கடைசில அவர் கடையில தான் கூட்டம் அலை மோதும்.ஆனா "நா இங்க வந்தத, யார் கிட்டயும் சொல்லிப்புடாதிங்க,நா உங்கள இங்க பாக்கலை,நீங்களும் இங்க என்னிய பாக்கலை,ஓகே" என்ற டீலிங் விட்டுக்கொடுத்தல் வேண்டுதல்கள் அங்கே சகஜம்,அவர் தான் ....

அப்போது அபி அப்பாவின் போன் அடிக்க..அபி பாப்பா.. "அப்பா நீங்க சமைச்சு வைச்ச எதுலயும் உப்பு போட மறந்துட்டிங்களாம். அம்மா கோபமா இருக்காங்க.. ஒடனே வந்து சரி செய்யலேனா.. இன்னிக்கி சாப்பாடு கட்டு.வசதி எப்படி? கேட்க..

அபி அப்பா (மனதிற்க்குள்) எல்லாம் இந்த குட்டீஸ் கார்னர் கூட்டு தான் காரணம். மைக்கில்: ஹிஹி.,.. நண்பர்களே. மறுபடியும் விளம்பர நேரமாகி விட்டதால் உங்கள் "அபி"மான அபி அப்பாவின் "ஹாலிடே ஆப்பு ஸ்பெசல் ஆஃப்டர் தி பிரேக்...

அவர் சொன்ன அந்த பேமஸ் பர்சனாலிட்டி யாருன்னு ஞாயிற்றுக்கிழமை பார்க்கலாமா?.. கலக்கபோவது யாரு?... ஞாயிறு தொடரும்.. (வீக் எண்டு பதிவர் வீட்டுக்கு போகனுமில்ல?... அட.... அவர நிகழ்ச்சிக்கு கூப்பிடதானுங்க...:P.ஹிஹி)

விளம்பரம்.. டொன்ட டொய்ங்........


படிக்க தவறாதீர்கள்..அடுத்து வருவது யார்?
கீதா அக்கா சொன்ன அந்த கடைசி ஆயுதம் எது?
அதிலிருந்து அம்பி அண்ணா தப்பிப்பாரா? மேலும் பல கேள்விகளுக்கு விடையளிக்க வருகிறது "
ஹாலிடே ஆப்பு ஸ்பெசல் " காத்திருங்க ..



61 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

ரசிகன் - நல்லா பாவுது - அபி அப்பா பாவம் - படுத்துறீங்க அவரே !! ம்ம்ம் - பிரேக் முடியட்டும் பாப்போம்

said...

ஒருத்தரையும் விட்டு வைக்கப் போறதில்லை போல?.
இப்போது தான் குட்டீஸ் பற்றி தெரிந்து கொண்டேன்.
நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.

said...

உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது.நிறைய எழுதுங்கள்.

said...

நல்லா இருக்கு அங்கிள், தூள்...

said...

Abi appava indha vaaru vaarreengalae.. abi appa ungalukku thagundha badhiladi kudupar :P

said...

//வெளியில கவுன்டர்
தொறந்திருக்கேன். //

Excuse me.. velila countera okkandhu notes eduthu appadiyae S aayiteengalae.. enna vittutu pona ungalukku yaarum treat thara maataanga :P

said...

//(டிரிம்ஸ்சை பார்த்து )தம்பி எடு அந்த வாலை.. " ..

அம்பி:என்னது வாலா?..//

Idhai vanmaiyaaga kandikkaren.. Pesum bodhu naan ozhunga dhaan pesinen.. notes edutha neenga unga vasithukku adhai thappa note pannitu andha thappa naan panninadha dhisai thiruppum ungal meedhu blog union makkal kal eri poraatam nadathuvaargal endru miga thaazhmayudan koorikolgiren :)

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எப்படிங்க இப்படி எல்லாம்..

என்ன கைமாறு செய்ய போறேன்...

said...

//அப்போது புலி உறும்பும் சப்தம் கேற்க்கிறது.எல்லாரும் பயந்து போய் திரும்பிப் பார்த்தால் அங்கு நாகை சிவா
ஹிஹி..ஒன்னுமில்ல பயப்படாதிங்க....என்னோட பாராட்டையும் தெரிவிச்சேன்..//

கவுஜுக்கு பாராட்டா? இருக்காதே.. எதிர்ப்பை பதிவு செய்தாக இருக்கும்

said...

மாமா இந்தியா வாங்க. நிஜமாவே கடிச்சு வைக்க்கீஏன். பல்லு இப்ப நிறயா வந்துடுச்சு

said...

ROFL! ithuvum rasikkum padiya nalla thaanunga irundhadhu!

seekiram the nextu!

said...

aduthavanga pathivellam arainju eludhi irukeenga! rly good!

said...

அதென்னமோ உங்க பதிவிலே மட்டும் ஒரே முறையிலே கமெண்ட் பப்ளிஷே பண்ண முடியலை, எர்ரர் வந்துடுது, முதலில் இதுக்கு ஏதாவது செய்யுங்க, அப்புறம் என்னையும் சேர்த்து, என் பதிவுகளிலே இருந்தும் மாட்டரை எடுத்து, ஜி3 பண்ண இப்படியும் ஒரு வழியா? சொந்தமா எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டுப் போக வேண்டியது தானே? சாட்டிலே மாட்ட மாட்டேங்கறீங்களே? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்களுக்கு ஸ்பெஷலா ஆப்பு காத்திருக்கு, இருங்க, சீக்கிரமாவே வரேன்.!

said...

அப்பாடா, 3 முறை முயற்சித்து இப்போத் தான் கமெண்ட் பப்ளிஷ் ஆச்சு!

said...

செம கலக்கல்!!!

அப்புறம் போட்டோ அருமை!!!

said...

//நிலா said...
மாமா இந்தியா வாங்க. நிஜமாவே கடிச்சு வைக்க்கீஏன். பல்லு இப்ப நிறயா வந்துடுச்சு//

சரி டா குட்டி விளையாட போகும் பொழுது பிராக்டிஸ் செய்வது போல நல்லா அப்பாவை கடிச்சு பிராக்டிஸ் செய். அப்புறமா ரசிகனை கடிக்கலாம்:)))

said...

ஆஹா.. ரசிகன் மாம்ஸ்... கலக்கிட்டிங்க கலக்கி... என்ன இருந்தாலும் அபி அப்பாவ இந்த நெலமைக்கு ஆளாக்கி இருக்க கூடாது.. அதென்ன எங்க மை ஃப்ரண்ட் அத்தயை ஆளாளுக்கு கலாய்க்கிறிங்க..அப்புறம் நான் யாரத் தான் கலாய்க்கிறது? :( அவங்க கும்மியடிகிறத மட்டுமே வேலையா வச்ச்சிருகிறது உங்களுக்கு எல்லாம் அவ்ளோ கிண்டலா போச்சா? :P

said...

மங்களூர் சிவா மாமாவுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் ஆப்பு வைங்க மாமோய்.. :P

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எப்படிங்க இப்படி எல்லாம்..

said...

//
~பொடியன்~ said...
மங்களூர் சிவா மாமாவுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் ஆப்பு வைங்க மாமோய்.. :P
//
avvvv
பொடியா ஏன் இந்த 'கொல வெறி'!?!?!?!

Anonymous said...

super comedy :))

said...

//மங்களூர் சிவா said...

//
~பொடியன்~ said...
மங்களூர் சிவா மாமாவுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் ஆப்பு வைங்க மாமோய்.. :P
//
avvvv
பொடியா ஏன் இந்த 'கொல வெறி'!?!?!?!//

எனக்கு ஒன்னும் தெரியாதுங்க மாம்ஸ்.. ரசிகன் மாமாவோட அடுத்த டார்கெட் நீங்க தானுங்கோவ்.. :P

said...

ஹாய் ரசிகா,

//கையில் இருக்கும் சான்ட் வீச்சை சாப்பிட்டுக்கொண்டே ..//

ஆஹா G3, சாப்பிடும் போது இது கூட கவணமா தெரியுதா? ஆச்சர்யமா இருக்கே..

said...

ஹாய் ரசிகா,

//அடப்பாவமே .. ஹோட்டலுல என்னிய மாவட்ட வைக்கறதுன்னே முடிவே பண்ணிட்டாய்ங்க.. போல.. //

அபி அப்பா, கவலை பாடாதீங்க, ஊருல இருக்கற எல்லா ஓட்டல்லயும் தெரியும் G3 னாலே மாவாட்டிலாம் சரியாகாதுனு...ஹி ஹி ஹி..

said...

ஹாய் ரசிகா,

//நான் "ரெடி மிக்ஸ் "கவிதை சொல்லப்போறேன்..//

எல்லாம் சரி ஆனா இன்னும் அந்த "உன்னவன், மன்னவன்" மட்டும் யாருனு சொல்லவேயில்லை..

said...

ஹாய் ரசிகா,

//தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு..//

படையா? அப்ப ஜாலிம் லோஷன் இன்னும் வாங்லையா? இல்ல கிடைக்கலியா?

said...

ஹாய் ரசிகா,

//தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?(.மனதுக்குள்) பின்ன தம்பிக்கே அஞ்ச வேண்டியிருக்கு.எப்பெப்ப கட்சி மாறுவான்னு புரியவே மாட்டேங்குதே...//

ஆஹா, தம்பி ட்ரீம்ஸ் உனக்குமா? சீக்கிரமா அதான் கட்சி மாறிட்டியா? (மனதுக்குள்)சொல்லவேயில்ல...

said...

ஹாய் ரசிகா,

//இது தான் கவிதை..//

ஆமாம்மா நீ எது சொன்னாலும் கவித தான் ஒத்திக்கறொம்மா.. இலன்னா நீ சும்மா விடுவியா?

said...

ஹாய்,

//என்னோட கத கவிதையெல்லாம் எனக்கு முன்னாடியே யாரோ எழுதிடறாங்க.. //

ஹலோ என்னதிது உங்க தொழிலையே மாத்தறீங்க? இதுலாம் ரொம்ப மோசம் ஆமா..

said...

ஹாய்,

//தம்பி எடு அந்த வாலை.. " ..//

ஆஹா.. தம்பி உனக்கு படை மட்டும் தான்னு நினைச்சேன் இது என்ன புதுசா வாலும் கூடவா?

said...

வாவ்! ரசிகா! நெசமாவே சூப்பர்! இதுனால ஒன்னு தெரியுது, எல்லா பதிவையும் படிக்கிறப்பா நீ என்னய போலவே:-))

said...

கலக்குங்க...

said...

// cheena (சீனா) said...

ரசிகன் - நல்லா பாவுது - அபி அப்பா பாவம் - படுத்துறீங்க அவரே!! ம்ம்ம் - பிரேக் முடியட்டும் பாப்போம்.

ஹா..ஹா.. சீனா சாருக்கு எம்புட்டு ஆர்வம்..:D

வருகைக்கும்,பாராட்டுகளுக்கும் நன்றிகள் சீனா ஜயா..

said...

// பிரியமுடன் பிரித்தி said...

ஒருத்தரையும் விட்டு வைக்கப் போறதில்லை போல?.
இப்போது தான் குட்டீஸ் பற்றி தெரிந்து கொண்டேன்.
நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.//

// உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது.நிறைய எழுதுங்கள்.//

ஹிஹி.. பாரட்டுக்கு நன்றிகள் பிரித்தி..

said...

// Baby Pavan said...

நல்லா இருக்கு அங்கிள், தூள்...//

தேங்ஸ்டா பவன் செல்லம்..

said...

// G3 said...

//வெளியில கவுன்டர்
தொறந்திருக்கேன். //

Excuse me.. velila countera okkandhu notes eduthu appadiyae S aayiteengalae.. enna vittutu pona ungalukku yaarum treat thara maataanga :P//

இப்பிடியெல்லாம் சொன்னா நோட் பண்ண ரெஜிஸ்டர தந்துட்டுவோமா?..
எல்லார்க்கிட்டயும டிரிட் வாங்குற ஜி3 எனக்கு டிரிட் வைச்சாத்தான் நோட்டு..
ஹிஹி...இது எப்டி இருக்கு?:)))

said...

// G3 said...

//(டிரிம்ஸ்சை பார்த்து )தம்பி எடு அந்த வாலை.. " ..

அம்பி:என்னது வாலா?..//

Idhai vanmaiyaaga kandikkaren.. Pesum bodhu naan ozhunga dhaan pesinen.. notes edutha neenga unga vasithukku adhai thappa note pannitu andha thappa naan panninadha dhisai thiruppum ungal meedhu blog union makkal kal eri poraatam nadathuvaargal endru miga thaazhmayudan koorikolgiren :)//

கல்எறி போராட்டமா?..என்ன இருந்தாலும் உங்களுக்குள்ளயே கல்லால எறிஞ்சிக்கிறது தப்புதாங்க..:P

யாரு தப்பா ஸ்பெல்லிங் சொன்னதுன்னு உங்க அன்பு தம்பிக்கிட்டயே கேட்டுப்பாருங்க..:P


வருகைக்கு நன்றிகள் காயத்ரி..

said...

// நாகை சிவா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எப்படிங்க இப்படி எல்லாம்..

என்ன கைமாறு செய்ய போறேன்...//

ஹிஹி.. ஏதோ...

இதுக்கு ஏதாவது செய்யனுமின்னு ரொம்ப ஆசைப் படிங்கனாக்கா..நம்ம ஜி3க்கு செஞ்சிடுங்க.. ஏன்னாக்கா சவால் விட்டு,இந்த ஆப்பு ஸ்பெஷலுக்கு காரணமா இருந்ததே ஜி3 தான...:P:P:P




நாகை சிவா said...

//அப்போது புலி உறும்பும் சப்தம் கேற்க்கிறது.எல்லாரும் பயந்து போய் திரும்பிப் பார்த்தால் அங்கு நாகை சிவா
ஹிஹி..ஒன்னுமில்ல பயப்படாதிங்க....என்னோட பாராட்டையும் தெரிவிச்சேன்..//

கவுஜுக்கு பாராட்டா? இருக்காதே.. எதிர்ப்பை பதிவு செய்தாக இருக்கும//

said...

// கவுஜுக்கு பாராட்டா? இருக்காதே.. எதிர்ப்பை பதிவு செய்தாக இருக்கும//

ஜி3 கேட்டுக்கினிங்களா?..:P:P:P

said...

// நிலா said...

மாமா இந்தியா வாங்க. நிஜமாவே கடிச்சு வைக்க்கீஏன். பல்லு இப்ப நிறயா வந்துடுச்சு//

ஆஹா.. நா வரும்போது கடி வாங்கறதுக்காகவே எங்க சங்கத்து 'தல'
குசும்பரையும் கூப்பிட்டுக்கிட்டு வர்ரேன்..

சொம்மா "நறுக்"ங்குங்க..ஹிஹி..:))

said...

// Dreamzz said...

ROFL! ithuvum rasikkum padiya nalla thaanunga irundhadhu!

seekiram the nextu!Dreamzz said...
//

வாங்க டிரிம்ஸ்..,, வாழ்த்துகளுக்கு நன்றிகள்

said...

// கீதா சாம்பசிவம் said...

அதென்னமோ உங்க பதிவிலே மட்டும் ஒரே முறையிலே கமெண்ட் பப்ளிஷே பண்ண முடியலை, எர்ரர் வந்துடுது, முதலில் இதுக்கு ஏதாவது செய்யுங்க, அப்புறம் என்னையும் சேர்த்து, என் பதிவுகளிலே இருந்தும் மாட்டரை எடுத்து, ஜி3 பண்ண இப்படியும் ஒரு வழியா? சொந்தமா எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டுப் போக வேண்டியது தானே? சாட்டிலே மாட்ட மாட்டேங்கறீங்களே? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்களுக்கு ஸ்பெஷலா ஆப்பு காத்திருக்கு, இருங்க, சீக்கிரமாவே வரேன்.!//

கீதா அக்கா.. இன்னும் அந்த பழங்கால பொட்டிய மாத்தவே இல்லியா?..:P

பாருங்க மக்கள்ஸ் டீச்சரே,சிஷ்யனை மிரட்டனாக்கா யார் கிட்ட போய் புகார் குடுக்கறது?.:)))

வருகைக்கு நன்றிகள் கீதா அக்கா..

said...

// கீதா சாம்பசிவம் said...

அப்பாடா, 3 முறை முயற்சித்து இப்போத் தான் கமெண்ட் பப்ளிஷ் ஆச்சு!//
இந்த சந்தோஷத்த கொண்டாட ஒரு நாளு நாளைக்கு பள்ளிக்கூடம் லீவு விடல்லாமில்ல...:)))

said...

// குசும்பன் said...

செம கலக்கல்!!!


நன்றிகள் மாம்ஸ்..


அப்புறம் போட்டோ அருமை!!!//

பின்ன எங்க உங்க படமுமில்ல அதுல இருக்கு..ஹிஹி..:))

said...

// குசும்பன் said...

//நிலா said...
மாமா இந்தியா வாங்க. நிஜமாவே கடிச்சு வைக்க்கீஏன். பல்லு இப்ப நிறயா வந்துடுச்சு//

சரி டா குட்டி விளையாட போகும் பொழுது பிராக்டிஸ் செய்வது போல நல்லா அப்பாவை கடிச்சு பிராக்டிஸ் செய். அப்புறமா ரசிகனை கடிக்கலாம்:)))//

ஆஹா.. அவசரப்பட்டு ஜடியா குடுத்துப்புட்டிங்களே மாம்ஸ்.,.எங்க்கூட கடி வாங்க வர போறது நீங்க தானே.. :)))

said...

// ~பொடியன்~ said...

ஆஹா.. ரசிகன் மாம்ஸ்... கலக்கிட்டிங்க கலக்கி... என்ன இருந்தாலும் அபி அப்பாவ இந்த நெலமைக்கு ஆளாக்கி இருக்க கூடாது.. அதென்ன எங்க மை ஃப்ரண்ட் அத்தயை ஆளாளுக்கு கலாய்க்கிறிங்க..அப்புறம் நான் யாரத் தான் கலாய்க்கிறது? :( அவங்க கும்மியடிகிறத மட்டுமே வேலையா வச்ச்சிருகிறது உங்களுக்கு எல்லாம் அவ்ளோ கிண்டலா போச்சா? :P//

ஆஹா..சூப்பரு.. பொடியன்.. நீங்க உங்க அத்தைக்கு சப்போர்ட் பண்ணற மாதிரி தெரியலையே.. வாரி விடற மாதிரியில்ல இருக்கு..:P

said...

// வேதா said...

போன பாகத்தை படிச்சதையே இன்னும் நினைச்சு சிரிச்சுக்கிட்டு இருக்கேன் அதுக்குள்ள அடுத்ததா? :D ஓவர் டோஸ் நகைச்சுவையா இருக்கே ஒரு முடிவோட தான் இறங்கிட்டீங்க போல :) சூப்பர் :D//

ஹிஹி..பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றிகள் வேதா..:))

said...

// ~பொடியன்~ said...

மங்களூர் சிவா மாமாவுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் ஆப்பு வைங்க மாமோய்.. :P///

உங்க விண்ணப்பத்தை பார்த்துப்புட்டு ஏற்கனவே ரெண்டு நாளா சிவா மாமு தலை மறைவா இருக்காராம். அதுவே ஸ்பெஷல் ஆப்பாகிடுச்சே..

கலக்கிட்டேப்பா பொடியன்..

said...

// ஆயில்யன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எப்படிங்க இப்படி எல்லாம்..///

ஹிஹி..எல்லாம் நம்ம ஜி3யோட சவால்தான் காரணமாகிடுச்சு...

வருகைக்கு நன்றிகள் மாம்ஸ்..

said...

// மங்களூர் சிவா said...

//
~பொடியன்~ said...
மங்களூர் சிவா மாமாவுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் ஆப்பு வைங்க மாமோய்.. :P
//
avvvv
பொடியா ஏன் இந்த 'கொல வெறி'!?!?!?!//

கவலைப்படாதிங்க மாம்ஸ்.. சைஸ ரொம்பவே கொறைச்சாச்சு:)

ஆமா இந்த வார வீக் எண்டு எங்க??.

said...

// Anonymous said...

super comedy :))//

நன்றிகள் நண்பரே:))

said...

// ~பொடியன்~ said...

//மங்களூர் சிவா said...

//
~பொடியன்~ said...
மங்களூர் சிவா மாமாவுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் ஆப்பு வைங்க மாமோய்.. :P
//
avvvv
பொடியா ஏன் இந்த 'கொல வெறி'!?!?!?!//

எனக்கு ஒன்னும் தெரியாதுங்க மாம்ஸ்.. ரசிகன் மாமாவோட அடுத்த டார்கெட் நீங்க தானுங்கோவ்.. :P~பொடியன்~ said...

//மங்களூர் சிவா said...

//
~பொடியன்~ said...
மங்களூர் சிவா மாமாவுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் ஆப்பு வைங்க மாமோய்.. :P
//
avvvv
பொடியா ஏன் இந்த 'கொல வெறி'!?!?!?!//

எனக்கு ஒன்னும் தெரியாதுங்க மாம்ஸ்.. ரசிகன் மாமாவோட அடுத்த டார்கெட் நீங்க தானுங்கோவ்.. :P~பொடியன்~ said...

//மங்களூர் சிவா said...

//
~பொடியன்~ said...
மங்களூர் சிவா மாமாவுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் ஆப்பு வைங்க மாமோய்.. :P
//
avvvv
பொடியா ஏன் இந்த 'கொல வெறி'!?!?!?!//

எனக்கு ஒன்னும் தெரியாதுங்க மாம்ஸ்.. ரசிகன் மாமாவோட அடுத்த டார்கெட் நீங்க தானுங்கோவ்.. :P//

ஆஹா.. சஸ்பென்ஸ ஒடச்சிட்டியே பொடியன்.. ஆப்பு எபெக்ட் போயிருமே..

அதுசரிப்பா.. அதெப்படி வீக் எண்டு ஜொள்ளுன்னதும் உனக்கு புரிஞ்சிது..ஆஹா..
இப்பவேவா?...அவ்வ்வ்வ்வ்......

said...

// Sumathi. said...

ஹாய் ரசிகா,

ஆஹா G3, சாப்பிடும் போது இது கூட கவணமா தெரியுதா? ஆச்சர்யமா இருக்கே..


அபி அப்பா, கவலை பாடாதீங்க, ஊருல இருக்கற எல்லா ஓட்டல்லயும் தெரியும் G3 னாலே மாவாட்டிலாம் சரியாகாதுனு...ஹி ஹி ஹி..


எல்லாம் சரி ஆனா இன்னும் அந்த "உன்னவன், மன்னவன்" மட்டும் யாருனு சொல்லவேயில்லை..


படையா? அப்ப ஜாலிம் லோஷன் இன்னும் வாங்லையா? இல்ல கிடைக்கலியா?


ஆஹா, தம்பி ட்ரீம்ஸ் உனக்குமா? சீக்கிரமா அதான் கட்சி மாறிட்டியா? (மனதுக்குள்)சொல்லவேயில்ல...


ஆமாம்மா நீ எது சொன்னாலும் கவித தான் ஒத்திக்கறொம்மா.. இலன்னா நீ சும்மா விடுவியா?


ஹலோ என்னதிது உங்க தொழிலையே மாத்தறீங்க? இதுலாம் ரொம்ப மோசம் ஆமா..


ஆஹா.. தம்பி உனக்கு படை மட்டும் தான்னு நினைச்சேன் இது என்ன புதுசா வாலும் கூடவா?

//

ஏனுங்க சுமதி நானாவது ஒரு நாளைக்கு ஒரு ஆப்புதான் வைச்சேன்.. நீங்க ஒட்டு மொத்தமா எல்லாருக்கும் வைக்கறிங்களே..
அவ்வ்வ்வ்வ்.......

சூப்பரேய்ய்ய்ய்ய்......

வருகைக்கும்,பின்னூட்ட ஆப்புகளுக்கும் ரொம்பவே தாங்ஸ்சு.. சம்பந்தப் பட்டவங்க வந்து பதில் சொல்லட்டும்..ஹிஹி..:D

said...

// அபி அப்பா said...

வாவ்! ரசிகா! நெசமாவே சூப்பர்! இதுனால ஒன்னு தெரியுது, எல்லா பதிவையும் படிக்கிறப்பா நீ என்னய போலவே:-))//

பாராட்டுகளுக்கு நன்றிகள் அபி அப்பா.. எல்லாம் உங்க வழி காட்டுதல்தான்..ஹிஹி..:)

said...

// ரூபஸ் said...

கலக்குங்க...//

வருகைக்கு நன்றிகள் ரூபஸ்..

Anonymous said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.நல்லா கிண்டல் பண்ணிய்யிருக்கிங்க எல்லாரையும்

said...

ஹாஹாஹாஅ.. ரசிகன் கலக்க்கிட்டீங்க. வாழ்த்துக்கள். :-)

said...

அது சரி.. ஒட்டுமொத்த பதிவுலகத்தையும் கவர் பண்ணிட்டீன்ங்க போல. :-)))

said...

//kavithaa said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.நல்லா கிண்டல் பண்ணிய்யிருக்கிங்க எல்லாரையும//

வாங்க கவிதா..நன்றிகள்...:)

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

ஹாஹாஹாஅ.. ரசிகன் கலக்க்கிட்டீங்க. வாழ்த்துக்கள். :-)//

வாங்க ஃமைபிரண்டு .. வாழ்வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..

said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...

அது சரி.. ஒட்டுமொத்த பதிவுலகத்தையும் கவர் பண்ணிட்டீன்ங்க போல. :-)))//

அவ்வ்வ்வ்வ்.....
சின்ன லீவா போயிட்டதால,கவர் பண்ண முடியாம போச்சுங்க....:P