ஆணி புடுங்கரத்துலருந்து திடீருன்னு ஒரு வாரம் லீவு விட்டுட்டாய்ங்களா?. ரொம்ப போரடிக்குதே..
அதுவுமில்லாம கொஞ்ச நாளா மொக்கைய விட்டுட்டு,தொடர்ந்து சீரியஸ்ஸான பதிவுகளா போட்டுக்கிட்டு வர்ரதால ,தமிழ்மணத்துலருந்து நம்மளையும் உருப்படியான பதிவர்ன்னு நெனச்சி விருது குடுத்துட்டா ?..(அழுவாதிங்க... அழுவாதிங்க.. கண்ண தொடச்சிக்கோங்க...)
வேலை சமயத்துல எல்லாம் ,தெனமும் ஸ்ரேயா படம் போட்டுகினுருந்த சங்கத்து சகா ஆயில்யன் ,லீவு விட்டதும் ,சைலண்ட்டா தூங்க போயிட்டதாலையும் ,எங்க ஸ்ரேயா சங்க துபாய் நிர்வாகி குசும்பரும்,பிறந்த நாள் கொண்டாட போயி சங்கத்துக்கு லீவு விட்டதாலயும்..
ஏதாவது ஹாலிடே பிசினஸ் செய்யலாமுன்னு பாத்தா , என்ன செய்யறதுன்னு தோனலை.. புரியாதத செய்யரதவிட,நல்லா தெரிஞ்ச எதாவது செய்யலாமான்னு யோசிக்கிக்கிட்டிருக்கும்போது.. நம்ம டிரிம்ஸ் மாம்ஸ் என்னிய போய் ஏதோ ஆப்பு மன்னன் ரேஞ்சிக்கு அவரோட பதிவுல விளம்பரப்படுத்தியிருக்காரு...
அதப்பாத்துப்புட்டு கீதா அக்கா கூட எனக்கு "எனக்கெதிரா ஏதோ பெரிய பிளான் பண்ணர மாதிரி தெரியுது.. சரியா கவனிச்சிக்கிறேன் உன்னை"னு மெசேஜ் அனுப்பியிருக்காங்க..
ஜி3 கூட ,ஏதாவது ஆப்பு பிளான் உண்டான்னு டவுட்டா கேக்கராய்ங்க்க..
வேதா தலைமறைவாவே ஆயிட்டாய்ங்க..
அட என்ன இது? ஆப்புன்னா என்னன்னு வலை டிஸ்னரில்லாம் எடுத்து படிச்சி தெரிஞ்சிக்கிட்ட என்னிய போய் இப்பிடி சொல்லிப்புட்டாய்ங்களேன்னு திங்க் பண்ணிக்கிட்டிருந்த போது..
"நீ எதை பற்றி யோசிக்கிறாயோ? அதுவாகவே ஆகிறாய்"ன்னு நம்ம கண்ணன் சொன்னாருல்ல.. (எந்த கண்ணன் ? எப்ப சொன்னாருன்னெல்லாம் கேக்கப்டாது.?) அதனால இந்த விடுமுறைய ஆப்பு ஸ்பெசலா கழிக்கலாமுன்னு தீர்மானம் நிறைவேற்றியாச்சு..
யார்,யாரை டாட்கெட் பண்ணறது ,கட்டம் கட்டறது,வட்டம் வரையறதுன்னு ,டிஸ்கஷ்ன்ல ஸ்டேஜில இருக்கு..
ஆப்பு ஸ்பெசல் சங்கத்துல சேர வரவிங்க பேர் குடுக்கலாம்..
சேர கட்ஸ் இல்லாதவிங்க.. கீழ்காணும் இணைப்புக்கு போய், யாருக்கு ஆப்பு வைக்கனுமின்னு உங்க ஆசைய சொல்லிட்டு போங்க...
ஹாலிடே ஆப்பு ஸ்பெசல் ( அட்வர்டைஸ்மென்ட் )
அனானிகளுக்கும் ஆதரவு உண்டு..ஸ்டார் மியுஜிக்...
இங்கனம்
ஹாலிடே ஸ்பெசல் ஆப்பு சங்கம்
Wednesday, December 19, 2007
கோலம்பஸ் ..கோலம்பஸ் விட்டாச்சு லீவு.... (ஹாலிடே ஆப்பு ஸ்பெசல்)
Subscribe to:
Post Comments (Atom)
10 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:
ரசிகா, எனக்கு வேண்ட்டாம்ப்பூ
:(
வெளியிருந்து ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.
\\ஆணி புடுங்கரத்துலருந்து திடீருன்னு ஒரு வாரம் லீவு விட்டுட்டாய்ங்களா?. ரொம்ப போரடிக்குதே..
\\ஏங்க வயத்தெரிச்சலை கிளப்புறீங்க. லீவே தரமாட்டேங்கறாங்க ஆபீஸ்ல
மாம்ஸ்..ஆட்டத்துக்கு ஞான் ரெடியாக்கும்.. :P சங்காத்துல இப்போவே ஒரு துண்டு போட்டு வச்சிகிறேன் :P
// cheena (சீனா) said...
ரசிகா, எனக்கு வேண்ட்டாம்ப்பூ//
வாங்க.. சீனா சார் வாங்க..
என்னங்க சீனா சார் நீங்க பாக்காத போர்களமா?.. :D
வருகைக்கு நன்றிகள் சார்..
// delphine said...
:( //
வாங்க .. டெல்ஃபின் அக்கா.. நீங்களும் சங்கத்துல சேரறிங்களோன்னு பாத்தாக்கா...
விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க வாழ்த்துக்கள்..:D
// சின்ன அம்மிணி said...
\\ஆணி புடுங்கரத்துலருந்து திடீருன்னு ஒரு வாரம் லீவு விட்டுட்டாய்ங்களா?. ரொம்ப போரடிக்குதே..
\\ஏங்க வயத்தெரிச்சலை கிளப்புறீங்க. லீவே தரமாட்டேங்கறாங்க ஆபீஸ்ல//
ஹா..ஹா.... வருகைக்கு நன்றிகள்..அம்மிணி..
// // ~பொடியன்~ said...
மாம்ஸ்..ஆட்டத்துக்கு ஞான் ரெடியாக்கும்.. :P சங்காத்துல இப்போவே ஒரு துண்டு போட்டு வச்சிகிறேன் :P//
சூப்பரு.. பொடியன்.. மொத, மொத அஞ்சா நெஞ்சத்தோட வந்த சங்கத்து சிங்கமே.. இனிமே நீங்க தான் சங்கத்து தளபதி...குட்டீஸ் இருக்க கவலை ஏன்?..
சொம்மா பட்டைய கெளப்பிடலாம்..கெளப்பி.....//
சொல்லுங்கள் மாமா மன்னா.. உங்கள் உத்தரவுக்கு காத்திருக்கிறேன்.:P
(மன்னர் என்றால் சாதாரன மன்னர்.. மா மன்னர் என்றால் மன்னருக்கு மன்னர்..மாமா மன்னர் என்றால் மாமன்னருக்கு மன்னர்.:P.. நன்றி: புலிகேசி படம் )
Post a Comment