Thursday, February 14, 2008

காதலர்தின ஸ்பெசல் இன்ஸ்டண்ட் மொக்கை....

ரோஜா,கிஃப்ட்,ரெஸ்டாரண்ட்,சினிமா,நகை வியாபாரிகளுக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்து, ஒண்டிக்கட்டை பசங்களின் பெருமூச்சை இன்னிக்கே மொத்தமா வாங்கிடனும்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலையுற எல்லா காதலர்களுக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்...ஹிஹி...

இன்னிக்கு காலையில 5 மணிக்கே,ஒருத்தன் போன் செஞ்சு,மச்சான் எனக்கு "வேலண்டைஸ் டே"வாழ்த்து சொல்லுன்னு சொல்லறான். அடப்பாவி,சும்மா தூங்கிக்கிட்டிருந்தவனை எழுப்பி வேலை நாளுல இப்டி கொடுமைப் படுத்தறியேன்னு கேட்டதுக்கு... ஊர்ல இருக்குற அவனோட ஆளு இன்னும் எழுந்திரிக்கவே இல்லியாம்ல்ல.. அது வரைக்கும் போரடிக்குதுன்னு என் தலையை இப்டி உருட்டறான்.இவனுக்காக பாவப் பட்டு,ஒரு நாள் முழுக்க ஷாப்பிங்ல சுத்தி,வாழ்த்து அட்டை,பர்ஃபியும் கிஃப்டெல்லாம் செலக்ட் பண்ணி,ஒரு கவிதை வேற எழுதி (கவிதை புக்கெல்லாம் தேடி... ஜி3பண்ணி(ஹிஹி..) ),மறக்காம கையெழுத்தை மட்டும் அவனை போட வைச்சு,போஸ்ட் பண்ணிக் குடுத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும்ன்னு நெனச்சிக்கிட்டு,வாழ்த்துக்கள் சொன்னேன்."அங்க காதுலருந்து புகையெல்லாம் வர்ர மாதிரி இருக்கே"ன்னு கிண்டல் வேற.. இவனுங்க பண்ணுற கலாட்டா ஒரு வாரத்துக்கு முன்னாடியே துவங்கிருச்சு.. போன வருஷம் வரை ஞாபகத்துக்கே வராத பிப்ரவரி 14 ,இந்த முறை இம்புட்டு குறிப்பா தெரியறதுக்கு,இவனுங்க மாதிரி ஆளுங்க கூடஇருக்கறதாலதான்னு தோனுது...

"சரி... சரி... ஒங்கிட்ட பேசிக்கிட்டிருந்தா,எங்காளு கூப்பிடும்போது, போன் ஃபிரியா வைச்சிருக்கனும்ல்ல...நீயும் ஆபிஸ்க்கு போவனும்ல்ல.., தூங்கு மாமே" ன்னு கட் பண்ணிட்டான்..ரொம்ப விவரமாத்தான் இருக்கானுங்க...படுபாவிப் பைய.. பின்ன எங்க தூங்கறது?.

கடுப்பிலிருந்த நான் திடீரென ஞானம் வந்தவனாய்.. அடடா.. காதல்ன்னா அன்பு..அப்போ நாங்களும் அன்பர் தின வாழ்த்து சொல்லுவோம்ல்லன்னு ,ஒடனே ஊருக்கு போன் செஞ்சு,வீட்டுல இருந்த அம்மா,வேலையில இருந்த அப்பா,டிராவல்ல இருந்த தம்பி எல்லாருக்கும் போன் செஞ்சு “I love you அம்மா,அப்பா,தம்பி"ன்னு சொன்னேன்.. அம்மாவும், தம்பியும் நான் சொன்னதை கண்டுக்கவே இல்லை.. ”எப்படிடா இருக்கே.. சாப்பிட்டாச்சா?..ன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க அம்மா. அப்பா மட்டும் சிரிச்சிக்கிட்டே, “என்னடா? ஒரு மார்க்கமாத்தான் திரியற போல?, உனக்கு கூடிய சீக்கிரம் கால் கட்டு(???) போட்டாத்தான் சரிப்படும்ன்னு மிரட்டுறார்:( .இதுதான்..இதைத்தான் ”சொ.கா.சூ”ம்பாங்களோ?..ஹிஹி..

சரி ஏதாவது 10 மினிட்ஸ் இன்ஸ்டன்ட் மொக்கை பதிவு போடலாம்னு தோனுச்சு.. இன்னிக்கு காதலர் தினமா இருக்கறதால, அதுப்பத்தி மத்தவங்க ஏதாவது எழுதியிருந்தா லிங்க் குடுக்கலாம்ன்னு பதிவுல "காதல்"ன்னு குறிப்புச்சொல் குடுத்து கெடச்சதுக்கெல்லாம் லிங்க் குடுத்திருக்கேன்...(அடுத்து "கத்தரிக்கா"ன்னு குறிப்புச்சொல் குடுத்து தேடலாம்ன்னு பாத்தா நேரம் ஆகிடும்ன்னு தோனுது:( ,காதலர்கள் மன்னிக்கவும்,இணைப்பிரியா காதலையும் கத்திரிக்காவையும் பிரிச்சு வைச்சதுக்கு: P)
படிச்சிப் பாத்துட்டு திட்டுங்க.. (எழுதனவங்களை..ஹிஹி..:P )

முன் குறிப்பு: ஒன்னு ரெண்டு தவிர மத்த லிங்க்கெல்லாம் படிக்க நேரமில்லாததால,எதையும் படிக்க வில்லை... நீங்க படிச்சிப் பாத்து சொல்லுங்க.. :)))))

காதலை திட்டியும் இருக்கலாம்..பாராட்டியும் இருக்கலாம்.. சுட்டிகள் வரிசைப் படுத்தப் படவில்லை:)..

என் காதலும் புனிதமானது தான்…!
காதல் வணக்கம்
காதலர் தினம்...காதல் செய்க...இனிதே செய்க..
இது காதல் தினம்
காதலர் தினம்
காதல் மழை
தபுசங்கர் பக்கங்'கள்'...
கொஞ்சம் காதலித்துத் தொலையேன்...
காதலர் தினம்

காதல் உலாவும் வீதி!
காதல் தினம்
காதலர் தின வாழ்த்துக்கள்!!!
காதல் சிறை
காலமெல்லாம் காதல் வாழ்க!!
”காதலிகள்” தினம் - சிறுகதை
இது காதல் செய்யும் நேரம் -3
காதலர்தினம் வந்துவிட்டது
புரியப் பத்து வருஷம் ஆனது - காதல் என்றால் என்ன?
காதல்நிஜம்.
காதல் படங்களும், ஒரு ரசிக்கத் தெரியாதவனும்...
உன்னை காதலிப்பதை என்னால் நிறுத்த முடியாது... எம்.ஜே!
Yes, I love this Idiot, I love this lovable Idiot
காதலர் தின ஸ்பெஷல் சாதா கவுஜ!!!
காதலர்தின வாழ்த்துக்கள் !
காதலிக்க நேரமில்லை...ம்ம்ம்ம
காதல் வாழ்க
காதல் தெய்வீகமானது - (காதலர் தின ஸ்பெஷல்)
காதலர் தின காட்சிகள் : வித்தியாசமானவை.
காதலர் தின Wallpaper
டார்லிங் டார்லிங் டார்லிங் - காதலர் தினம்(2)
அட! காதலிச்சா போதாது!
காதலர் தினம்
காதலர் தின சின்னங்கள்...
காதலர் தினம்: மாயையும் மிகைபுனைவும் / மகிழ்வும் மனக்கிளர்வும்
காதலர் தினம
காதலர் தினம
காதலர் தினம் கொண்டாடுவது சரியா ? தவறா-?
காதலர் தினம்
காதலர் தினம்!!!
காதலர் தினம்-தேவை / தேவையில்லை
காதலர் தினம்
குறுமொழி & நெடுங்காதல
அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள
மலர்களும், ‘மலர்களும்’
காதலர் தினம்!
காதலர் தின வாரம் : கவிதை : மனவளையம
காதல் சமைக்கும் ‘குண்டான்’ ப்ரியா
காதலர் தினத்தை முன்னிட்ட கவிதைனு சொன்னா நம்பணும்...
காதலர் தின கவுஜை

49 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

//வருஷம் வரை ஞாபகத்துக்கே வராத பிப்ரவரி 14 ,இந்த முறை இம்புட்டு குறிப்பா தெரியறதுக்கு,இவனுங்க மாதிரி ஆளுங்க கூடஇருக்கறதாலதான்னு தோனுது...//

நம்பிட்டேன்:) அதுபோல் மத்தவங்களையும் நம்பவெச்சுடுங்க!!!

said...

ஹாய் ரசிகா,

//சரி... சரி... ஒங்கிட்ட பேசிக்கிட்டிருந்தா,எங்காளு கூப்பிடும்போது, போன் ஃபிரியா வைச்சிருக்கனும்ல்ல...நீயும் ஆபிஸ்க்கு போவனும்ல்ல..//

ஹா ஹா ஹா ஹா ஹாஆஆஆஆஆஆஆஆ... அப்படியா, அப்ப உன் ஆளு காலைலயே கூப்டுட்டாளா? ரகசியாமாவா? ம்ம்ம் ... நடத்து மவனே நடத்து....

said...

//உனக்கு கூடிய சீக்கிரம் கால் கட்டு(???) போட்டாத்தான் சரிப்படும்ன்னு மிரட்டுறார்//

நல்ல ஐடியாவாதான் இருக்கு...

நிறைய பேர் படிச்சுட்டு

"ஐ லவ் யூ அப்பா" "ஐ லவ் யூ அம்மா"ன்னு போன் பண்ணுவாங்க :)

நாமளும் பண்ணலாம். ஆனா அப்பா அம்மா இரண்டாம் கல்யாணமெல்லாம் பண்ணி வைக்க மாட்டாங்க :)

Anonymous said...

//என்னடா? ஒரு மார்க்கமாத்தான் திரியற போல?, உனக்கு கூடிய சீக்கிரம் கால் கட்டு(???) போட்டாத்தான் சரிப்படும்ன்னு //
கல்யாண ஆசை வந்துருச்சுன்னு அப்பா அம்மா கிட்ட சொல்ல வேண்டியதுதானே!!

said...

//வருஷம் வரை ஞாபகத்துக்கே வராத பிப்ரவரி 14 ,இந்த முறை இம்புட்டு குறிப்பா தெரியறதுக்கு,இவனுங்க மாதிரி ஆளுங்க கூடஇருக்கறதாலதான்னு தோனுது...//

நம்பிட்டேன் அதுபோல் மத்தவங்களையும் நம்பவெச்சுடுய்யா!!!

ஹலோ யாராவது வாங்களேன்!!

said...

ஹெல்ப் மீ ப்ளீஸ்

said...

வாங்க கும்மியடிக்கலாம்

said...

ஒரு அருமையான பதிவு

said...

கைல மாட்டிருக்கு!!

said...

'கைமா' பண்ணாம விட மாட்டேன்

said...

25

//வருஷம் வரை ஞாபகத்துக்கே வராத பிப்ரவரி 14 ,இந்த முறை இம்புட்டு குறிப்பா தெரியறதுக்கு,இவனுங்க மாதிரி ஆளுங்க கூடஇருக்கறதாலதான்னு தோனுது...//

நம்பிட்டேன் அதுபோல் மத்தவங்களையும் நம்பவெச்சுடுய்யா!!!

said...

இப்ப போறேன்

said...

ஆனா திரும்ப

said...

50 அடிக்க வருவேன்

said...

//வருஷம் வரை ஞாபகத்துக்கே வராத பிப்ரவரி 14 ,இந்த முறை இம்புட்டு குறிப்பா தெரியறதுக்கு,இவனுங்க மாதிரி ஆளுங்க கூடஇருக்கறதாலதான்னு தோனுது...//

நம்பிட்டேன் அதுபோல் மத்தவங்களையும் நம்பவெச்சுடுய்யா!!!

said...

30

வர்ட்டா

said...

Wow! ippadi thiratti serthathuku muthalla superu!

said...

nice post :)

said...

நல்ல பதிவு அண்ணா.

நானும் ஒரு புது பதிவு எழுதி இருக்கேன். நேரம் கிடைக்கையில் வந்து பாருங்க
நட்போடு
நிவிஷா

said...

hi
first time here.....like ittttttt

ennamo nadakuthu...onnumeeeeeeee puriyalla.........
ha ha ha lol

take cre

said...

thanks for dropping by the page. Tamila ezhuthallam than.. anna enna oru matterna .. editor theva paduthu.. namaku englipishum ara kora,,, thai mozhiyum arakora.. ena panrathu..

what is there language - pamaranukum, nadodikum mozhiyudamai etharku.. ellam nam ullaga mozhi thanay.. mozhila neraya communisa kolkai udayavan. ella mozhiyum nam mozhiyeee..

said...

ரசிகன் பதிவு மொக்கையா..இல்ல்...ம.சிவா பின்னூட்டம் மொக்கையா..

said...

என்ன இது மங்களூர் சிவா? இவ்வளோ partiality? உங்களுக்கு மட்டும் இத்தனை பின்னூட்டம் போடறார்..??
என்ன ரசிகன்?
"நேரமே இல்லைன்னுட்டு இவ்வளோ வேலை பார்த்திருக்கீங்க?" good work done!!

அன்புடன் அருணா

said...

//பாச மலர் said...
ரசிகன் பதிவு மொக்கையா..இல்ல்...ம.சிவா பின்னூட்டம் மொக்கையா...//

தேடிக்கிட்டே இருப்பீங்க! :-))))))))

said...

Rasikan,

Periyya Imsaiyaa irupaar polirukke unga friendu...
phonela kuppiittu kummi atichuttaare.
ungalukku kalyaana aasai vanthurucchunguratha solrathukku ippadi oru mokkaiyaa?
unga appa address kudunga...seekkiram unga kalyaanatha natatha solren.
C.N.Raj.

said...

எவ்வளவு கொடுத்தீங்க மங்களூருக்கு? பெரிய சூட்கேஸா? இல்லை ஏதாவது எஸ்டேட், நிலம்னு எழுதி வச்சுட்டீங்களா? இப்படி ஆதரவு தெரிவிச்சிருக்காரு? :P

Anonymous said...

Rasigan annaa enna aachu?:P
Ennakku leavu mudingiruchu:(

said...

//குசும்பன் said...

//வருஷம் வரை ஞாபகத்துக்கே வராத பிப்ரவரி 14 ,இந்த முறை இம்புட்டு குறிப்பா தெரியறதுக்கு,இவனுங்க மாதிரி ஆளுங்க கூடஇருக்கறதாலதான்னு தோனுது...//

நம்பிட்டேன்:) அதுபோல் மத்தவங்களையும் நம்பவெச்சுடுங்க!!!//

அவ்வ்வ்வ்.... மாம்ஸ் ,நீங்க நம்பிட்டாலே,எல்லாரும் நம்பின மாதிரி தானே:)))))
வருகைக்கு நன்றி மாம்ஸ்..

said...

//Sumathi. said...

ஹாய் ரசிகா,

//சரி... சரி... ஒங்கிட்ட பேசிக்கிட்டிருந்தா,எங்காளு கூப்பிடும்போது, போன் ஃபிரியா வைச்சிருக்கனும்ல்ல...நீயும் ஆபிஸ்க்கு போவனும்ல்ல..//

ஹா ஹா ஹா ஹா ஹாஆஆஆஆஆஆஆஆ... அப்படியா, அப்ப உன் ஆளு காலைலயே கூப்டுட்டாளா? ரகசியாமாவா? ம்ம்ம் ... நடத்து மவனே நடத்து...//

ஏனுங்க சுமதி,நான் ஒத்தைக்கு புலம்பிக்கிட்டிருக்கறது உங்களுக்கு அம்புட்டு கிண்டலா போயிருச்சா?..:))))) வருகைக்கு நன்றி:).

said...

// அரை பிளேடு said...

//உனக்கு கூடிய சீக்கிரம் கால் கட்டு(???) போட்டாத்தான் சரிப்படும்ன்னு மிரட்டுறார்//

நல்ல ஐடியாவாதான் இருக்கு...

நிறைய பேர் படிச்சுட்டு

"ஐ லவ் யூ அப்பா" "ஐ லவ் யூ அம்மா"ன்னு போன் பண்ணுவாங்க :)

நாமளும் பண்ணலாம். ஆனா அப்பா அம்மா இரண்டாம் கல்யாணமெல்லாம் பண்ணி வைக்க மாட்டாங்க :)//

ஹா..ஹா.. கடைசி பாரா கலக்கல்..,
வருகைக்கு நன்றி அரைபிளேடு அவர்களே..:)

said...

// சின்ன அம்மிணி said...

//என்னடா? ஒரு மார்க்கமாத்தான் திரியற போல?, உனக்கு கூடிய சீக்கிரம் கால் கட்டு(???) போட்டாத்தான் சரிப்படும்ன்னு //

கல்யாண ஆசை வந்துருச்சுன்னு அப்பா அம்மா கிட்ட சொல்ல வேண்டியதுதானே!!//

ஹிஹி...யக்கா..என்மேல ஏன் கோபம்,நான் கொஞ்ச நாள் நல்லாயிருக்கலாம்னா உங்களுக்கு பிடிக்கலையா?..:))))))
வருகைக்கு நன்றி் அம்மிணி அக்கா..

said...

// மங்களூர் சிவா said...

வாங்க கும்மியடிக்கலாம//

அவ்வ்வ்வ்வ்.. மாம்ஸ் ஒரு மார்கமாத்தான் திரியுறிங்க..
ஏன் இந்த கொலைவெறி,:?:)))))

said...

// மங்களூர் சிவா said...

//வருஷம் வரை ஞாபகத்துக்கே வராத பிப்ரவரி 14 ,இந்த முறை இம்புட்டு குறிப்பா தெரியறதுக்கு,இவனுங்க மாதிரி ஆளுங்க கூடஇருக்கறதாலதான்னு தோனுது...//

நம்பிட்டேன் அதுபோல் மத்தவங்களையும் நம்பவெச்சுடுய்யா!!!//

மாம்ஸ்.. நீங்க ஆர்வமா சாட் பண்ணிக்கிட்டிருக்கும்போது, வேணுமின்னே வந்து டிஸ்டர்ப் பண்ணி வெளையாடினேன்.அதுக்கு இம்புட்டு ரிவென்ச்சா?..
அவ்வ்வ்வ்வ்வ்வ்..:)))))))))))

said...

// Dreamzz said...

Wow! ippadi thiratti serthathuku muthalla superu!//
.
குறிப்பா சொல்லறதைப் பார்த்தா,திரட்டி உங்களுக்கு உபயோகப்பட்டிருக்கும் போல இருக்கே:P
வருகைக்கு நன்றி மாம்ஸ்.:)

said...

// நிவிஷா..... said...

நல்ல பதிவு அண்ணா.

நானும் ஒரு புது பதிவு எழுதி இருக்கேன். நேரம் கிடைக்கையில் வந்து பாருங்க
நட்போடு
நிவிஷா//

நன்றி நிவிஷா.. அடிக்கடி வருவோம்மா.. வாழ்த்துக்கள்.

said...

//Known Stranger said...

hi
first time here.....like ittttttt

ennamo nadakuthu...onnumeeeeeeee puriyalla.........
ha ha ha lol

take cre//

ஹிஹி.. எனக்கும்தான்..
வருகைக்கு நன்றிகள் நண்பரே:)

said...

//பாச மலர் said...

ரசிகன் பதிவு மொக்கையா..இல்ல்...ம.சிவா பின்னூட்டம் மொக்கையா..//

அவ்வ்வ்வ்வ்....வரும்போதே சந்தேகமா?.. நல்வருகைகள் பாச மலர்.

said...

//aruna said...

என்ன இது மங்களூர் சிவா? இவ்வளோ partiality? உங்களுக்கு மட்டும் இத்தனை பின்னூட்டம் போடறார்..??
என்ன ரசிகன்?
"நேரமே இல்லைன்னுட்டு இவ்வளோ வேலை பார்த்திருக்கீங்க?" good work done!!

அன்புடன் அருணா//

ஏனுங்க அருணா.. என்னிய கிண்டல் அடிக்கறது உங்களுக்கு குட்வர்கா தெரியுதா?..இருக்கட்டும்,ஞாபகம் வைச்சிக்கறேன்:P
வருகைக்கு நன்றி.

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பாச மலர் said...
ரசிகன் பதிவு மொக்கையா..இல்ல்...ம.சிவா பின்னூட்டம் மொக்கையா...//

தேடிக்கிட்டே இருப்பீங்க! :-))))))))//

வந்ததுக்கு ஒரு வரம் குடுத்திருக்கிங்க.. நன்றிகள் மாம்ஸ்.:)

said...

//C.N.Raj said...

Rasikan,

Periyya Imsaiyaa irupaar polirukke unga friendu...
phonela kuppiittu kummi atichuttaare.
ungalukku kalyaana aasai vanthurucchunguratha solrathukku ippadi oru mokkaiyaa?
unga appa address kudunga...seekkiram unga kalyaanatha natatha solren.
C.N.Raj.//
ஹா..ஹா.. நன்றி சி.என்.ராஜ் சார்...
எல்லாரும் வீட்டுல என்னிய போட்டுக்கொடுக்கறதுலயே இருக்கிங்களே:))))))))

said...

/ கீதா சாம்பசிவம் said...

எவ்வளவு கொடுத்தீங்க மங்களூருக்கு? பெரிய சூட்கேஸா? இல்லை ஏதாவது எஸ்டேட், நிலம்னு எழுதி வச்சுட்டீங்களா? இப்படி ஆதரவு தெரிவிச்சிருக்காரு? :P//

அவ்வ்வ்... கீதா அக்கா..அது ஆப்பா?..இல்லை ஆதரவான்னு தெரியாம பொட்டின்னெல்லாம் கேக்கறிங்களே?..அவ்வ்வ்வ்... நான் அவர் சாட்டில பிஸியாக(கடலை தான்.. வேறென்ன?..ஹிஹி ) இருக்கும் சமயங்களாக, பார்த்து போய் கலாட்டா பண்ணியதற்க்கு பதிலடி தான் இது.:)))))))

said...

// kavithaa said...

Rasigan annaa enna aachu?:P
Ennakku leavu mudingiruchu:(//

வாம்மா.. கவிதா,ரொம்ப நாளா காணலியேன்னு பார்த்தேன்.. லீவு முடிஞ்சாச்சு இல்ல.. இனி படிப்பை பார்க்கலாம்ல்ல,..:P
ஆமா நம்ம பிரித்தி மேடமும்,ரொம்ப நாளா காணலியே?.. எப்டியிருக்காங்க?..:)
வருகைக்கு நன்றி கவிதா..