Wednesday, October 10, 2007

கண்கட்டி வித்தை-3 பார்க்க வந்த V.I.P -கள்


V.IP - 1 :SPIDER MAN



V.I.P-2 BAT MAN & SON OF SUPERMAN Co.,



ரசிகனின் வருத்தம்: தொங்கி வித்தை காட்டுவதால் ஆட்டோகிராப் வாங்க முடியவில்லை.

2 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

முப்பரிமானத்தை என்ன அழகாக படத்தில்கொண்டு வருகிறார்கள். ஒவியக் கலை இவ்வளவு முன்னேறி விட்டதா ?? ஆட்டோகிராப் வாங்குவதற்கு நீங்களும் பறந்து போக வேண்டியது தானே !!

said...

செஞ்சேனே.. ஆனா " எங்க ரேஞ்சுக்கு ஒரு ஜெட் கிராப், ராக்கெட் கிராப் கேட்டாக்கா.. பரவாயில்லை.. ,வெறும் ஆட்டோகிராப் கேக்கரயேன்னு என்னோட ரக்கைய கழட்டி விட்டுடாங்கல்ல...