Wednesday, May 14, 2008

வாழ்த்தலாம் .. வாங்க...



என்னோட குட்டி ஃபிரண்டு ,வலையுலக அப்பாவி சிறுமி துர்கா தேவியாருக்கு இன்னிக்கு (15.05.08) ஜனன தினம்.அதாங்க பிறந்த நாள். பில்கேட்ஸ்லருந்து ,பில் கிளிண்டன் வரைக்கும் அம்மணிக்கு போன் செஞ்சு போன் எங்கேஜிடாவே இருக்கு..:P


சரி.. நம்மோட டியர் ஃபிரண்டுக்கு நாமளும் வாழ்த்து சொல்லலாமேன்னு நெனைச்ச போது, அம்மணிக்கிட்டேயிருந்து மிரட்டல்,யார்க்கிட்டயும் சொல்லப்டாது ,இது மலேஷிய ரகசியமாம்ல்ல...
கடைசி நிமிஷம் வரை சண்டைப் போட்டு சம்மதிக்க வைச்சாச்சு:P .ஆனா ஒரு கண்டீசன் .இது எத்தனையாவது பிறந்தநாள்ன்னு மறந்துடனுமாம்ல்ல...


நான் சந்தோஷிக்கும் ,சமயங்களில் பகிர்ந்து கொண்டு
நான் வேதனிக்கும் சமயங்களில் ஆறுதல் சொல்லி,
தோழமையில் எத்தனை சண்டைகள் வந்தாலும்
நட்பின் ஆழத்தை உணர்த்தவே அவைகளை உபயோகித்து ,
தனது மகிழ்ச்சிகளையும் ,வேதனைகளையும்,
வேறுபடுத்தாது என்னுடன் பகிர்ந்து கொண்டு,
என் கல்யாணத்துக்கு தான் பெண்பார்ப்பதாக
கலாட்டா செஞ்சுக்கொண்டு
ஒரு முழுமையான தோழமையை எனக்கு கொடுத்த
எனதருமை தோழி துர்காவிற்க்கு
நண்பனின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:)



Because it is your Birthday,
You get an extra hug,
You also are entitled to,
Another year of love.

Now when God first picked you out,
So many years ago,
He tucked an angel in your heart,
Before He let you go.

So, I see an angel looking back,
When I look into your eyes,
Your Birthday is a gift to me,
Your Birthday is my prize

Of course, I cannot match such gift,
By what I say or do,
But when I wish you Happy Birthday,

I AM THANKING GOD FOR YOU!




WISH YOU MANY MANY RETURNS OF THE DAY.
Happy birthday Durgha



அன்புடன் நண்பன்
ஸ்ரீ...



136 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

http://kuttiescorner.blogspot.com/2007/11/teach-1-basics.html

இந்த பதிவுப்படி

மொதல்ல ஹாப்பி பர்த் டே டு மங்களூர் சிவாஆஆஆஆ.............
ஹாப்பி பர்த் டே டு மங்களூர் சிவாஆஆஆஆ.........

said...

மொதல்ல ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ.........
மொதல்ல ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ
மொதல்ல ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ
மொதல்ல ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ
மொதல்ல ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ
மொதல்ல ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ
மொதல்ல ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ
மொதல்ல ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ

said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்:))

said...

//நான் சந்தோஷிக்கும் ,சமயங்களில் பகிர்ந்து கொண்டு
நான் வேதனிக்கும் சமயங்களில் ஆறுதல் சொல்லி,
தோழமையில் எத்தனை சண்டைகள் வந்தாலும்
நட்பின் ஆழத்தை உணர்த்தவே அவைகளை
உபயோகித்து ,
தனது மகிழ்ச்சிகளையும் ,வேதனைகளையும்,
வேறுபடுத்தாது என்னுடன் பகிர்ந்து கொண்டு,///

இவ்ளோ ஹெல்ப பண்றவங்களுக்கு

/நண்பனின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:)

இதானா?

எப்பிடியெல்லாம் ஏமாத்துறாங்க?

மக்களே நீங்களே பார்த்துக்கோங்க!

:))))))))))))))))))))))

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் துர்காவுக்கும்

இனிய வாழ்த்து மடல் எழுதிய ரசிகனுக்கும்.

said...

அப்பாவி சிறுமிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

said...

Happy Birthday Wishes Thurgah!

said...

துர்கா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் .... ;))

said...

என் இனிய துர்காப் பாட்டிக்கு,

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

(எத்தனையாவதுன்னு நானும் சொல்ல மாட்டேனே :P )

said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் துர்கா.


ஆமாம்....ஒரு அம்பது தேறாது?

எது? வயசா?

பின்னூட்டத்தைச் சொல்றேன்:-))))

said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

said...

Anti அப்பாவிச்சிறுமிக்கு வாழ்த்துக்கள் ;-)

said...

Birthday wishes to her. A lovely poem for her birthday..

said...

அ()ப்பாவிச் சிறுமி துர்காவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நலம் பல பெற்று வாழ்க துர்கா அக்கா வாழ்க!

// கானா பிரபா said...
Anti அப்பாவிச்சிறுமிக்கு வாழ்த்துக்கள் ;-)//

Antiல "u" விட்டுப் போச்சா காபி அண்ணாச்சி?
ஸ்பெல்லிங் மிஷ்டேக்குஸ் நாட் அட் ஆல் அலவுட்! :-))))

said...

WIsh you many more happy returns!!!!
May this year bring you all the success and happiness in life!! :-)

said...

துர்கா auntyக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :))))

இன்னிக்கு மலேசியாவில் அவர் பிறந்தநாளுக்கு லீவு விட்டுடாங்க!!

said...

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் !! :))))

said...

துர்க்கா அக்கா வாழ்க !

said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்:))

said...

மங்களூர் தாத்தாவுக்கும் பிறந்த நாளா??

ஓகே, மங்களூர் தாத்தா அண்ட் துர்க்கா கொ.பா இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.

said...

துர்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

said...

//சரி.. நம்மோட டியர் ஃபிரண்டுக்கு நாமளும் வாழ்த்து சொல்லலாமேன்னு நெனைச்ச போது, அம்மணிக்கிட்டேயிருந்து மிரட்டல்,யார்க்கிட்டயும் சொல்லப்டாது ,இது மலேஷிய ரகசியமாம்ல்ல...
கடைசி நிமிஷம் வரை சண்டைப் போட்டு சம்மதிக்க வைச்சாச்சு:P//
பிறந்த நாள் வாழ்த்துக்கள் "தர்கா" :)

ஹய்யோ.. ஹைய்யோ.. நாங்க எல்லாம் நேத்தே விஷ் பண்ணிட்டோம்.. இதுகெல்லாமா இந்த சின்ன பொண்ணுகிட்ட அனுமதி கேட்டீங்க.. ஷேம்.. ஷேம் மாம்ஸ்..

said...

//Antiல "u" விட்டுப் போச்சா காபி அண்ணாச்சி?
ஸ்பெல்லிங் மிஷ்டேக்குஸ் நாட் அட் ஆல் அலவுட்! :-))))//


இது திட்டமிட்டே செய்த வேலை
;-)

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!!

said...

துர்காவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

எத்தனாவதுன்னு சொல்லுங்கப்பா

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் துர்கா...

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குழந்தாய்..


எப்படியும் 40லிருந்து 45 இருக்கும் போலிருக்கே வயசு..


ஏன்னா ஓவர் பில்டப்பால இருக்கு..

மீண்டும் ஒரு முறை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

happy birthday.

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா

said...

துர்க்கா சிறுமிக்கு?! பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!எல்லாரும் சொதப்பியோ குழப்பியோ விட்டாங்க.
வயசாங்க முக்கியம்? ஒன்றிலிருந்து நூறு வரை ஏதாகிலும் இருக்கட்டும்.
வாழ்த்துதான் வேண்டும். அது இருக்கு
வண்டிவண்டியாய்!!

said...

உங்கள் வாழ்த்துகளில் நானும் பங்கு கொள்கிறேன்!

இனிய பிறந்தநாளில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகள்!!

Anonymous said...

adaday iniiki ekkachakka per bday pola :) gud gud..athanai perukum aapy bday...treat kudakaratha mothagamagavo sillaraiyagavo..epdi kuduthalum ok...

vaazhtukaludan
anonya varum agnani..
gils

said...

வாழ்த்துக்கள்.. வாழ்கவளமுடன்.. :)

எல்லாருக்கும் சிறுமி என்கிற அடைமொழியில் தான் கண் போல..எத்தனை வயசானாலும் தங்கச்சிப்பொண்ணு சிறுமி தானே அண்ணன்களுக்கு..

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி

said...

Happy Birth day to you Durga..

said...

Happy B'day Durga...

said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தர்ஹா சே! துர்கா! :))

said...

துர்கா தேவி..

வாழ்க.. வாழ்க.. பல்லாண்டு வாழ்க..

பல்லாயிரத்தாண்டு வாழ்க..

said...

// மங்களூர் சிவா said...

http://kuttiescorner.blogspot.com/2007/11/teach-1-basics.html

இந்த பதிவுப்படி

மொதல்ல ஹாப்பி பர்த் டே டு மங்களூர் சிவாஆஆஆஆ.............
ஹாப்பி பர்த் டே டு மங்களூர் சிவாஆஆஆஆ.........//

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாம்ஸ்:)

said...

//மங்களூர் சிவா said...

மொதல்ல ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ.........
மொதல்ல ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ
மொதல்ல ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ
மொதல்ல ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ
மொதல்ல ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ
மொதல்ல ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ
மொதல்ல ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ
மொதல்ல ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ//

ஸ்ராங்கான வாழ்த்துக்களுக்கு நன்றிகள்:)

said...

// ஆயில்யன். said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்:))//

துர்காவின் சார்பில் நன்றிகள் மாம்ஸ்:)

said...

//ஆயில்யன். said...

//நான் சந்தோஷிக்கும் ,சமயங்களில் பகிர்ந்து கொண்டு
நான் வேதனிக்கும் சமயங்களில் ஆறுதல் சொல்லி,
தோழமையில் எத்தனை சண்டைகள் வந்தாலும்
நட்பின் ஆழத்தை உணர்த்தவே அவைகளை
உபயோகித்து ,
தனது மகிழ்ச்சிகளையும் ,வேதனைகளையும்,
வேறுபடுத்தாது என்னுடன் பகிர்ந்து கொண்டு,///

இவ்ளோ ஹெல்ப பண்றவங்களுக்கு

/நண்பனின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:)

இதானா?

எப்பிடியெல்லாம் ஏமாத்துறாங்க?

மக்களே நீங்களே பார்த்துக்கோங்க!

:))))))))))))))))))))))//

நல்லா மாட்டி விடறிங்க மக்கா:)))))

said...

// மஞ்சூர் ராசா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் துர்காவுக்கும்

இனிய வாழ்த்து மடல் எழுதிய ரசிகனுக்கும்.//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் மஞ்சூர் அண்ணா:)

said...

//நிஜமா நல்லவன் said...

அப்பாவி சிறுமிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்//

வாங்க மாம்ஸ்.. வாழ்த்துக்களைப் பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றிகள்:)

said...

//Dreamzz said...

Happy Birthday Wishes Thurgah!//

நன்றிகள் டிரிம்ஸ் மாம்ஸ்:)

said...

// தமிழ் பிரியன் said...

துர்கா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் .... ;))//

அவ்வ்வ்வ்வ்... சான்ஸ் கெடைச்சா வயச குறைச்சுக்க யுஸ் பண்ணிக்கிறாங்கப்பா... :P

நன்றிகள் மாம்ஸ்:)

said...

முகம் ,அகமும் தேறியாது என்றாலும்,
ஸ்ரீயின் தோழமைக்கு ( துர்கா ) என் பறந்தநாள்
நல்வாழ்த்துக்கள் !!
அன்புடன் நண்பன்
கருணகார்த்திகேயன்

said...

// எம்.ரிஷான் ஷெரீப் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

(எத்தனையாவதுன்னு நானும் சொல்ல மாட்டேனே :P )//

அம்மணி ஸ்கூல்ல நடக்குற காலேஜல படிக்கறாங்க.. :P
நல்லா குழப்பிட்டேனா? :))
வருகைக்கு நன்றிகள்:)

said...

// துளசி கோபால் said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் துர்கா.


ஆமாம்....ஒரு அம்பது தேறாது?

எது? வயசா?

பின்னூட்டத்தைச் சொல்றேன்:-))))//

வாங்க துளசி அக்கா... அட.. இந்த பின்னூட்டத்திற்க்கு பதில் எழுதும்போது சரியா 50 ஆகிருச்சு:P..
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்:)

said...

// நளாயினி said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நளாயினி அக்கா:)

said...

//கானா பிரபா said...

Anti அப்பாவிச்சிறுமிக்கு வாழ்த்துக்கள் ;-)//

நன்றிகள் பிரபா மாம்ஸ்..

said...

//வடுவூர் குமார் said...

வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் வடுவூர் குமார் :)

said...

// priya said...

Birthday wishes to her. A lovely poem for her birthday..//

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பிரியா.. அதுசரி poem எங்க இருக்கு?:)))

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அ()ப்பாவிச் சிறுமி துர்காவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நலம் பல பெற்று வாழ்க துர்கா அக்கா வாழ்க!

// கானா பிரபா said...
Anti அப்பாவிச்சிறுமிக்கு வாழ்த்துக்கள் ;-)//

Antiல "u" விட்டுப் போச்சா காபி அண்ணாச்சி?
ஸ்பெல்லிங் மிஷ்டேக்குஸ் நாட் அட் ஆல் அலவுட்! :-))))//

ஹா.,.ஹா.. வாங்க ரவி மாம்ஸ்/./ ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல்லாம் பதிவுல தானே வரணும்.பின்னூட்டதுல அலவுடு இல்லைல்ல,,:)))))

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்:)

said...

// CVR said...

WIsh you many more happy returns!!!!
May this year bring you all the success and happiness in life!! :-)//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் மாம்ஸ்:)

said...

//Thamizhmaangani said...

துர்கா auntyக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :))))

இன்னிக்கு மலேசியாவில் அவர் பிறந்தநாளுக்கு லீவு விட்டுடாங்க!!//

அவ்வ்வ்வ்வ்.... உங்களுக்கும் துர்கா auntyயா? சொல்லவே இல்ல..:)))))
வருகைக்கு நன்றிகள் தமிழ்மாங்கனி:)

said...

//நவீன் ப்ரகாஷ் said...

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் !! :))))//

மிக்க நன்றிகள் நவின் பிரகாஷ் மாம்ஸ்:)

said...

// கோவி.கண்ணன் said...

துர்க்கா அக்கா வாழ்க !//

ஹா..ஹா.. துர்காவோட அக்காவுக்கே வாழ்த்து சொன்னதுக்கு நன்றிகள் மாம்ஸ்:)

said...

// மதுரையம்பதி said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்:))//

நன்றிகள் மாம்ஸ்:)

said...

//கீதா சாம்பசிவம் said...

மங்களூர் தாத்தாவுக்கும் பிறந்த நாளா??

ஓகே, மங்களூர் தாத்தா அண்ட் துர்க்கா கொ.பா இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.//

சிக்கனமா ரெண்டு வாழ்த்துக்களையும் ஒரே பின்னூட்டத்துல சொல்லிய தலைவிக்கு நன்றிகள்:)

கீதா அக்கா.. இப்போல்லாம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பாத்துப்புட்டு திட்டறதில்ல.. நான் மிஸ்டேக் இல்லாம ஒழுங்கா எழுத ஆரம்பிச்சுட்டேனோ?:P

said...

// G3 said...

துர்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)//

வாங்க ஜி3. நன்றிகள் வாழ்த்துக்களுக்கு:)

said...

// SanJai said...

//சரி.. நம்மோட டியர் ஃபிரண்டுக்கு நாமளும் வாழ்த்து சொல்லலாமேன்னு நெனைச்ச போது, அம்மணிக்கிட்டேயிருந்து மிரட்டல்,யார்க்கிட்டயும் சொல்லப்டாது ,இது மலேஷிய ரகசியமாம்ல்ல...
கடைசி நிமிஷம் வரை சண்டைப் போட்டு சம்மதிக்க வைச்சாச்சு:P//
பிறந்த நாள் வாழ்த்துக்கள் "தர்கா" :)

ஹய்யோ.. ஹைய்யோ.. நாங்க எல்லாம் நேத்தே விஷ் பண்ணிட்டோம்.. இதுகெல்லாமா இந்த சின்ன பொண்ணுகிட்ட அனுமதி கேட்டீங்க.. ஷேம்.. ஷேம் மாம்ஸ்..//

ஹிஹி.. :)))))))

வாழ்த்துக்களுக்கும் வாழ்த்துப்பதிவுகளுக்கும் நன்றிகள் மாம்ஸ்:)

said...

//கானா பிரபா said...

//Antiல "u" விட்டுப் போச்சா காபி அண்ணாச்சி?
ஸ்பெல்லிங் மிஷ்டேக்குஸ் நாட் அட் ஆல் அலவுட்! :-))))//


இது திட்டமிட்டே செய்த வேலை
;-)//

ஆஹா.. எவ்வளவு பொறுப்பா வந்து வாக்குமூலம் கொடுக்கறார் நம்ம பிரபா மாம்ஸ்:)))))))

said...

//எழில்பாரதி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!!//

மிக்க நன்றிகள் எழில்:)

said...

// cheena (சீனா) said...

துர்காவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

எத்தனாவதுன்னு சொல்லுங்கப்பா//

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ஐயா..அதான் பின்னூட்டத்துல மறைமுகமா எல்லாரும் சொல்லியிருக்காங்களே:P

said...

// ஜே கே | J K said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் துர்கா...//

மிக்க நன்றிகள் நண்பரே.. வாழ்த்துக்களுக்கு:)

said...

// தணிகாசலம் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குழந்தாய்..


எப்படியும் 40லிருந்து 45 இருக்கும் போலிருக்கே வயசு..


ஏன்னா ஓவர் பில்டப்பால இருக்கு..

மீண்டும் ஒரு முறை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

ஹா.ஹா..
ஓ.,. 40 நாள்ல இருந்து 45 நாள் தான் இருக்குமா வயசு:P

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பரே:)

said...

// raju said...

happy birthday.//

மிக்க நன்றிகள் ராஜு.

said...

// அன்புடன் சிவா.... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா//

மிக்க நன்றிகள் அன்புடன் சிவா.:)

said...

// delphine said...

happy birthday dear. may God bless you abundantly.//

தங்கள் வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றிகள் அக்கா..:)

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்க்கா...

said...

//நானானி said...

துர்க்கா சிறுமிக்கு?! பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!எல்லாரும் சொதப்பியோ குழப்பியோ விட்டாங்க.
வயசாங்க முக்கியம்? ஒன்றிலிருந்து நூறு வரை ஏதாகிலும் இருக்கட்டும்.
வாழ்த்துதான் வேண்டும். அது இருக்கு
வண்டிவண்டியாய்!!//

வாங்க நானானி.உங்கள் அள்ளித்தெளித்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் துர்காவின் சார்பில்.:)

said...

// மணியன் said...

உங்கள் வாழ்த்துகளில் நானும் பங்கு கொள்கிறேன்!

இனிய பிறந்தநாளில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகள்!!//

நட்புடன் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்ட..நண்பருக்கு நன்றிகள்:)

said...

ரசிகன் மாம்ஸ் இங்கதான் இருக்கிங்க போல

said...

//Anonymous said...

adaday iniiki ekkachakka per bday pola :) gud gud..athanai perukum aapy bday...treat kudakaratha mothagamagavo sillaraiyagavo..epdi kuduthalum ok...

vaazhtukaludan
anonya varum agnani..
gils//

ஹா..ஹா... வாங்க கில்ஸ்.. அனானியா வந்தாலும் அசால்ட்டா மெயின் பாயிண்டை ஞாபகப் படுத்தி கலக்கிட்டிங்க:))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்:)

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...

வாழ்த்துக்கள்.. வாழ்கவளமுடன்.. :)

எல்லாருக்கும் சிறுமி என்கிற அடைமொழியில் தான் கண் போல..எத்தனை வயசானாலும் தங்கச்சிப்பொண்ணு சிறுமி தானே அண்ணன்களுக்கு..//

ஹா..ஹா... அக்கா.. நீங்க சொன்ன மாதிரியேத் தான் எல்லாருமே..கலட்டா பண்ணிக்கிட்டிருக்காங்க..:))))

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் அக்கா:)

said...

துர்க்கா உங்க பக்கம் வந்திருக்கேன் ஆனா கமன்ட போட்ட நினைவு இல்ல, இருந்தாலும் என்ன வாழ்த்துறதுக்கு எந்த உறவு முறையும் தேவலையே...
சக மனிதனாக இருந்தால் போதுமே...

வாழ்த்துக்கள்...

said...

// சகாராதென்றல் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி//

இனிய வாழ்த்துக்களை,தோழமையுடன் தோய்த்தளித்த கவிஞர் சகாரா தென்றலுக்கு நன்றிகள்:)

said...

// கானகம் said...

Happy Birth day to you Durga..//

வாங்க மாம்ஸ்..:)

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்:)

said...

// Sen22 said...

Happy B'day Durga...//

வாழ்த்துக்களுக்கு துர்காவின் சார்பில் மிக்க நன்றிகள் Sen22 .

said...

// ambi said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தர்ஹா சே! துர்கா! :))//

ஹா..ஹா.. :))))

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அம்பியண்ணா:)

said...

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

துர்கா தேவி..

வாழ்க.. வாழ்க.. பல்லாண்டு வாழ்க..

பல்லாயிரத்தாண்டு வாழ்க.//

வருகைக்கும்,ஆயிரமாயிரம் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் தோழரே:)

said...

// Karthikeyan said...

முகம் ,அகமும் தேறியாது என்றாலும்,
ஸ்ரீயின் தோழமைக்கு ( துர்கா ) என் பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள் !!
அன்புடன் நண்பன்
கருணகார்த்திகேயன்//
அதானே.. நம் வாழ்த்துக்கள் மகிழ்ச்சியை அள்ளித்தெளிக்கும்போது வாழ்த்துவதற்க்கு தடை ஏது?
வருகைக்கும் நட்பின் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே:)

said...

//தமிழன்... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்க்கா...//

வருகைக்கு வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் மாம்ஸ்:)

said...

//தமிழன்... said...

ரசிகன் மாம்ஸ் இங்கதான் இருக்கிங்க போல//

வேலைப்பளு கொஞ்சம் இருந்தாலும் ,இனிய வாழ்த்துக்களை அள்ளித்தெளித்த நட்புள்ளங்களுக்கு நன்றி சொல்வதே மகிழ்ச்சியல்லவா?..:)

said...

// தமிழன்... said...

துர்க்கா உங்க பக்கம் வந்திருக்கேன் ஆனா கமன்ட போட்ட நினைவு இல்ல, இருந்தாலும் என்ன வாழ்த்துறதுக்கு எந்த உறவு முறையும் தேவலையே...
சக மனிதனாக இருந்தால் போதுமே...

வாழ்த்துக்கள்.//

அதானே.. நட்பின் வாழ்த்துக்களுக்கு துர்காவின் சார்பில் நன்றிகள் மாம்ஸ்:)

Anonymous said...

...

தோஓஓஓ வந்துட்டேன் :)))
சாரி மக்கா..இன்னிக்கு கொஞ்சம் பிசி...

Anonymous said...

கண்ணுல கண்ணீர் வருது..நான் ரொம்ப பிசின்னு ரசிகனே எல்லாம் கமெண்டுக்கும் பதில் சொல்லியாச்சா :))
நன்றி ரசிகன்..
வந்து வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி..இந்த பிறந்த நாள் மறக்க முடியாத ஒன்னு :D

said...

// துர்கா said...

...

தோஓஓஓ வந்துட்டேன் :)))
சாரி மக்கா..இன்னிக்கு கொஞ்சம் பிசி...//

ஓ.. வாங்க வாங்க,..,
நல்வருகைகள் பர்த்டே பேபி..:))

said...

//துர்கா said...

.நான் ரொம்ப பிசின்னு ரசிகனே எல்லாம் கமெண்டுக்கும் பதில் சொல்லியாச்சா :))
//

அவ்வ்வ்வ்வ்..... நான் இம்புட்டு நேரமா வெயிட் பண்ணிட்டு மாங்கு மாங்குன்னு நண்பர்களுக்கு நன்றி சொல்லறதை மறைஞ்சிருந்து பாத்துட்டு ,சொல்லி முடிச்சததுக்கப்பறம் வந்துட்டு:)))))

said...

//வந்து வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி..இந்த பிறந்த நாள் மறக்க முடியாத ஒன்னு :D//

தோழிக்கு எங்கள் அனைவரின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் நாங்களும் மகிழ்ச்சியடைக்கிறோம்:)

said...

இந்த வாழ்த்துப்பதிவு போட்ட ரசிகனுக்கு நன்றி ...

said...

வாழ்த்துப்பதிவு போட்டதுமல்லாமல் வாழ்த்தினவங்களுக்கெல்லாம் மெனக்கெட்டு இருந்து நன்றி சொன்ன ரசிகனின் பொறுமைக்கும் பொறுப்புணர்ச்சிக்கும் பாராட்டுக்கள்....

said...

தனியா ஒரு பெரிய கேக்கா வாங்கி ரசிகனுக்கு அனுப்பும்பம்படி துர்க்காவை கேட்டுக்கறேன்

said...

97 தரம் துர்க்காவுக்கு வாழ்த்துக்கள்

said...

98 தரம் துர்க்காவுக்கு வாழ்த்துக்கள்

said...

99 தரம் துர்க்காவுக்கு வாழ்த்துக்கள்

said...

100 தரம் துர்க்காவுக்கு வாழ்த்துக்கள்

said...

ரசிகன்...said...

\\\//வந்து வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி..இந்த பிறந்த நாள் மறக்க முடியாத ஒன்னு :D//

தோழிக்கு எங்கள் அனைவரின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் நாங்களும் மகிழ்ச்சியடைக்கிறோம்:)///

ரிப்பீட்டு...

said...

துர்கா யாருன்னே தெரியாதுங்க
இருந்தாலும் நீங்க கூப்பிட்டு சொன்னதால இந்த பின்னூட்டம்

said...

துர்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

wishes.

kalai
bangalore

Anonymous said...

happy b'day.

said...

//தமிழன்... said...

வாழ்த்துப்பதிவு போட்டதுமல்லாமல் வாழ்த்தினவங்களுக்கெல்லாம் மெனக்கெட்டு இருந்து நன்றி சொன்ன ரசிகனின் பொறுமைக்கும் பொறுப்புணர்ச்சிக்கும் பாராட்டுக்கள்....//

ஹா..ஹா.. பாராட்டுக்களுக்கு நன்றிகள் மாம்ஸ்:)

said...

// தமிழன்... said...

தனியா ஒரு பெரிய கேக்கா வாங்கி ரசிகனுக்கு அனுப்பும்பம்படி துர்க்காவை கேட்டுக்கறேன்//

என்னிய இங்கேயே பக்கத்துல ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு போய்,நம்மலே பில் பே செஞ்சு, துர்கா பேரைச் சொல்லி சாப்பிட சொல்லிட்டாங்க,.:P

said...

//தமிழன்... said...

100 தரம் துர்க்காவுக்கு வாழ்த்துக்கள்//
100 தரம் வாழ்த்துக்களை வழங்கியதற்க்கு நன்றிகள்:)

said...

// புகழன் said...

துர்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் ,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் நண்பரே:)

said...

//Anonymous Anonymous said...

wishes.

kalai
bangalore//

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் kalai.

said...

//Blogger Sujatha said...

very nice. i donot know how to explain in words. simply superbbbbb//

நல்வருகைகள் சுஜாதா. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்:)

said...

//shana,france said...

happy b'day.//

வாழ்த்துக்களுக்கு துர்காவின் சார்பில் நன்றிகள் shana.

said...

முதலில் துர்க்காவுக்கு என்னுடைய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

said...

ரசிகன் உங்கள் பக்கம் வந்திருக்கிறேன் இன்று...
என்னமாதிரி எழுதுகிறீர்கள் அதுவும் வர்ணமயமாக... எனக்கு இவ்வளவு விசயங்களையும் படிக்கவே நேரம் போதவில்லை,நன்றாக கவிதை எழுதுகிறீர்கள்...கவிதை மட்டுமா பொதுவாகவே உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது... பாராட்டுக்கள் ரசிகன்...

said...

வெரி குட்...
நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்....

இருப்பினும்...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் to துர்கா...

said...

இவ்ளோ பாப்புலரான துர்காவை எனக்குத் தெரியாதே ரசிகன்?
சரி.... சரி...தெரிஞ்சா என்ன தெரியாட்டி என்ன? வாழ்த்துச் சொல்லலாமே???
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
அன்புடன் அருணா

said...

//King... said...

முதலில் துர்க்காவுக்கு என்னுடைய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...//

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் king.

said...

// King... said...
பொதுவாகவே உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது... பாராட்டுக்கள் ரசிகன்...//

பாராட்டுக்களுக்கு நன்றிகள் நண்பரே:)

said...

// சாம் தாத்தா said...

வெரி குட்...
நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்....

இருப்பினும்...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் to துர்கா...//

வாங்க தாத்தா.. உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்:)

said...

// Aruna said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
அன்புடன் அருணா//

வருகைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் அருணா:)

said...

தல எப்படி இருக்கிங்க...

said...

Very Nice & Topuching Post Sri!

Thanks!

And Proud of u!

said...

ரசிகன் மாம்ஸ் எப்படி இருக்கிறீர்கள் என்ன பல நாட்களாக பதிவைக் காணவில்லை...?
களப்பணிகள் அதிகமோ...?

said...

கலக்கலா ஒரு பதிவு போடுங்க தல :)

நன்றி...

said...

//நாமக்கல் சிபி said...

Very Nice & Topuching Post Sri!

Thanks!

And Proud of u!
//

வாங்க மாம்ஸ்.. வருகைக்கு நன்றிகள்:)

said...

//தமிழன்... said...

ரசிகன் மாம்ஸ் எப்படி இருக்கிறீர்கள் என்ன பல நாட்களாக பதிவைக் காணவில்லை...?
களப்பணிகள் அதிகமோ...?
கலக்கலா ஒரு பதிவு போடுங்க தல :)

நன்றி...
//

வாஙக மாம்ஸ். லீவுக்கு இந்தியா வந்திருக்கேன். அதான் வலையாடலுக்கு கொஞ்சம் நாள் ஓய்வு. இடையே நேரம் கிடைக்கும் போது நண்பர்களின் பதிவுகளுக்கு ஒரு சுற்று போய் ரசித்து விட்டு வரலாம்னு இருக்கேன்.

//கலக்கலா ஒரு பதிவு போடுங்க//

செஞ்சிருவோம். அழைப்பிற்க்கு நன்றிகள்.

Anonymous said...

நன்றி..

வந்தமைக்கு........

Anonymous said...

santhoshama irumma...arokiama irumaa..neenda ayuloda irummaa..

said...
This comment has been removed by the author.
said...

//வழம் பல் பெற்று...//

ஐயகோ.....:-))))))

வளம் பல பெற்று.

said...

நட்புடன்
ஹாப்பி பர்த் டே
நல்வாழ்த்துக்கள்

said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//jebas said...

நன்றி..

வந்தமைக்கு........
//

நன்றிகள் jebas

said...

// vazhga vazhamudan said...

santhoshama irumma...arokiama irumaa..neenda ayuloda irummaa..//

நன்றிகள் நண்பரே

said...

//துளசி கோபால் said...

//வழம் பல் பெற்று...//

ஐயகோ.....:-))))))

வளம் பல பெற்று.//

ஹா..ஹா.. வாங்க அக்கா,,

said...

////துளசி கோபால் said...

//வழம் பல் பெற்று...//

ஐயகோ.....:-))))))

வளம் பல பெற்று.//

ஹா..ஹா.. வாங்க அக்கா,,நண்பருக்கு வாழ்த்தும் மனமிருக்கும்போது அவரது எழுத்துப்பிழைகளும் வாழ்த்தாய்தான் மிளிர்கின்றன,.நன்றிகள் அவருக்கும்.

said...

// Madurai citizen said...

நட்புடன்
ஹாப்பி பர்த் டே
நல்வாழ்த்துக்கள்//

நட்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் மதுரைக்காரரே.

said...

// கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com///

செய்திருவோம் நண்பரே. ஆமாம். இப்போ தினமும் அரசாங்கமே சில பகுதிகளுக்கு அறிவிக்கப்படாத 8 மணிநேர மின்வெட்டு கொடுக்குதே.