tag:blogger.com,1999:blog-46781201932577998.post5317300820459477160..comments2023-10-01T16:48:54.300+03:00Comments on ரசிகன்: கிராமபுற சேவையா? மருத்துவ பயிற்சியா?ரசிகன்http://www.blogger.com/profile/05212600670553883838noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-46781201932577998.post-53430803468808900282007-12-08T06:36:00.000+03:002007-12-08T06:36:00.000+03:00//இருந்தாலும் உங்கள நா பாராட்டறேன்.நாம சொன்னதுல ஏத...//இருந்தாலும் உங்கள நா பாராட்டறேன்.நாம சொன்னதுல ஏதாவது தப்புன்னு தோனினாக்கா
பிடிவாதமா நிக்காம நம்பரத்த ஒத்துக்கிற நல்ல குணம் உங்ககிட்ட இருக்கு..சபாஷ்..//
ரீப்பீட் !!!!Doctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-7212150342835036762007-12-08T01:32:00.000+03:002007-12-08T01:32:00.000+03:00// Dreamzz said...Absolutely agree with u.actualla...// Dreamzz said...

Absolutely agree with u.
actualla indha idea enakku niraiya naal thoni irukka.. lol i think from some movie..//

வருகைக்கு நன்றிகள் மாம்ஸ்.. கருத்துக்களுக்கும்..

Dreamzz said...

// guess as in every thin, this has its own cons.//

அடாடா தத்துவம்..ரொம்ப சரியா சொன்னிங்க.. நன்றிகள்..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-54956405451196299992007-12-08T01:30:00.000+03:002007-12-08T01:30:00.000+03:00சீனு said...// அம்மாவை ஊரிலிருந்து வரவழைத்து Nephr...சீனு said...

// அம்மாவை ஊரிலிருந்து வரவழைத்து Nephrologist-இடம் சென்று அவர் நார்மல் என்று சொன்னதும் தான் நிம்மதி வந்தது. இத்தனைக்கும் அவர் மிகுந்த அனுபவம் உள்ளவர். உண்மையிலேயே அந்த 2 நாட்கள் நரக வேதனை தான்.//

உண்மைதானுங்க சீனு..

சில சம்பவங்களில் எயிட்ஸ் இருக்கறதா தப்பா ரிப்போர்ட் கொடுத்து ,சாதாரண நோயாளிய மன நோயாளியா மாத்துன கொடுமையும் உண்டு.. அலச்சியப்போக்கு,தகுதியில்லாதவர்களை வைத்து டெஸ்ட்கள் எடுப்பது போன்றவற்றால் எல்லாருக்குமே சிரமம்தானுங்க..

தங்கள் அனுபவத்தை எங்களோட பகிர்ந்துக் கொண்டு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியதற்க்கு நன்றிகள்..சீனு..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-66035432052150127992007-12-08T01:25:00.000+03:002007-12-08T01:25:00.000+03:00]//சில மாற்றங்கள் அரசாங்கம் கொண்டு வரும்போது..ஏற்ற...]
//சில மாற்றங்கள் அரசாங்கம் கொண்டு வரும்போது..ஏற்றுக் கொண்டு போக வேண்டிய கட்டாயம் இருக்கிறது..
இப்போ திடீர்னு நுழைவுத் தேர்வு வேணான்னாங்க..என்ன பண்ணோம்...
அடுத்த வருஷம் வேணுன்னுவாங்க..
ஒருவேளை உனக்கும் வேணாம் எனக்கும் வேணான்ன்னு 6 மாசம் குறைத்து விடுவார்களோ?//

// தலைவலியும் காய்ச்சலும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும்...பார்ப்பவர்கள் நாம் என்ன வேண்டுமனாலும் பேசிப் போகிறோம்..//

வாங்க பாசமலர் .. அவ்வ்வ்வ்வ்வ்......
சடனா அந்தர் பல்டி அடிச்சிட்டிங்களே..
இருந்தாலும் உங்கள நா பாராட்டறேன்.நாம சொன்னதுல ஏதாவது தப்புன்னு தோனினாக்கா
பிடிவாதமா நிக்காம நம்பரத்த ஒத்துக்கிற நல்ல குணம் உங்ககிட்ட இருக்கு..சபாஷ்..
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-36935387994522206742007-12-08T01:22:00.000+03:002007-12-08T01:22:00.000+03:00// வேதா said...உங்க பதிவை முழுசா படிச்சு முடிச்சா ...// வேதா said...

உங்க பதிவை முழுசா படிச்சு முடிச்சா அதுக்கு வந்துருக்கற பின்னூட்டம் அதை விட பெரிசா இருக்கு, எனக்கு இந்த ப்ரச்னைய பத்தி அந்தளவுக்கு தெரியாது என்றாலும் பின்னூட்டத்துல வந்துருக்கற கருத்தை நான் ஒத்துக்கறேன்.//

வாங்க வேதா.. நாம கொஞ்சமாவது தெரிஞ்சிக்க வேண்டிய விசயங்களுல இதுவும் ஒன்னு. அதுக்காகதானே விவாததுக்கு பதிவு போட்டிருக்கேன்.. நம்ம டெல்ஃபின் அக்காவும்,டாக்டர் புருனோவும் இதுல ஆழமான அனுபவ அறிவு உள்ளவிங்கங்கரதுனால அவிங்க கருத்தை நம்மக் கூட பகிர்ந்துக்கிறாய்ங்க...

இப்ப இந்த மேட்டரைப் பத்தி கொஞ்சம் ஜடியா கெடைச்சியிருக்குமுன்னு நம்பறேனுங்க...உங்க வருகைக்கும், கருத்துக்கும் (பதிவையும், பின்னூட்டத்தையும் முழுசா படிச்சதுக்காகவும் ஹிஹி...)ரொம்ப நன்றிகள் வேதா..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-1294438302343918202007-12-08T01:17:00.000+03:002007-12-08T01:17:00.000+03:00நல்வருக்கைகள் டாக்டர் புருனோ சார்..உங்கள் விரிவான ...நல்வருக்கைகள் டாக்டர் புருனோ சார்..

உங்கள் விரிவான கருத்துக்களுக்கும் ,தெளிவுபடுத்திய புதிய செய்திகளுக்கும் மிக்க நன்றிகள்..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-87075129127722583622007-12-08T01:15:00.000+03:002007-12-08T01:15:00.000+03:00// rk said...meaningfull questions.excellent post....// rk said...

meaningfull questions.
excellent post.//

வருகைக்கு நன்றிகள் ஆர்.கே..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-42745619197435620222007-12-05T17:55:00.000+03:002007-12-05T17:55:00.000+03:00News1. Strike Withdrawn2. Tamil Nadu Government is...News
1. Strike Withdrawn
2. Tamil Nadu Government is going to appoint doctors from Employment Exchange in place of vacancies. This is a very good moveBruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-74087787283745996472007-12-05T17:54:00.000+03:002007-12-05T17:54:00.000+03:00@ Dreamzz : thanks for the compliments@ Dreamzz : thanks for the complimentsBruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-80320748890726915892007-12-05T02:57:00.000+03:002007-12-05T02:57:00.000+03:00@brunonice analysis. but unfortunaltely i amnot mu...@bruno
nice analysis. but unfortunaltely i amnot much aware of the internal happenings.. I guess as in every thin, this has its own cons.Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-55921333055565800842007-12-05T02:54:00.000+03:002007-12-05T02:54:00.000+03:00Absolutely agree with u.actualla indha idea enakku...Absolutely agree with u.
actualla indha idea enakku niraiya naal thoni irukka.. lol i think from some movie..Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-83230752985115537782007-12-04T20:31:00.000+03:002007-12-04T20:31:00.000+03:00//ஆனாக்கா நான் புதுவை மருத்துவமனையில பக்கத்துவீட்ட...//ஆனாக்கா நான் புதுவை மருத்துவமனையில பக்கத்துவீட்டு பாப்பாவுக்கு ஜிரத்துக்கு கொண்டுபோனப்போ.. அந்த டாக்டர்
ரொம்ப அன்பா குழந்தைகிட்ட படிப்ப பத்தியெல்லாம் விசாரிச்சு, பிரச்சனைகளை சொன்ன போது ,பொறுமையா கேட்டு அவருக்கு தேவையான விபரங்களையும் கேட்டுக்கிட்டு,//

நீங்கள் சொல்வது சரி. சேலத்துல ஒரு மருத்துவர் இருக்கார். பெயர் ஏ.கே.கண்ணன். அவரும் இப்படி தான். போனால் ஒருவருக்கு 20 நிமிடங்கள் எடுத்துப்பார். ஊர் கதை எல்லாம் பேசுவார். ஃபீஸும் நாமினல் தான். அப்புறம் ரொம்ப நம்பிக்கையா பேசுவார். ஆனால், சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவரிடம் என் அம்மாவை அழைத்து சென்றிருந்தேன். காலில் knee replacement அறுவை சிகிச்சைக்கு பிறகு, ஏ.கே.கண்ணன்னிடம் இருந்து இவரிடம் காண்பித்தோம். ஒரு முறை சிறுநீர் பரிசோதனை செய்து அவரை ஊருக்கு அனுப்பிவிட்டு, மறுநாள் நான் மட்டும் சென்றேன், பரிசோதனை முடிவை காண்பிக்க. அவர் செய்த செய்கை என்னை மிகுந்த அதிர்ச்சியாக்கியது. என் அம்மாவுக்கு ஏற்கனவே ஒரு சிறுநீரகம் இல்லை. இவரிடம் பரிசோதனை முடிவை காண்பித்ததும், அந்த ரிசல்ட் ஷீட்டை டேபிளின் மீது just like that எறிந்து "கிட்னி வேலை செய்யவில்லை. உடனடியாக அட்மிட் செய்ய சொல்லுங்கள். All the best. Let GOD be with you." என்று கூறிவிட்டார். என் அம்மாவிடம் இதை சொல்லாமல், அப்புறம் அந்த ரிசல்டை கண்ணனிடம் சொல்ல அவர் நார்மல் தான், பிரச்சினை எதுவும் இல்லை என்றால். பின் என் அம்மாவை ஊரிலிருந்து வரவழைத்து Nephrologist-இடம் சென்று அவர் நார்மல் என்று சொன்னதும் தான் நிம்மதி வந்தது. இத்தனைக்கும் அவர் மிகுந்த அனுபவம் உள்ளவர். உண்மையிலேயே அந்த 2 நாட்கள் நரக வேதனை தான்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-29322076310725593462007-12-04T17:46:00.000+03:002007-12-04T17:46:00.000+03:00//சீக்கிரம் ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தாச் சரி..//உ...//சீக்கிரம் ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தாச் சரி..//

உங்கள் வாயில் சீனி போட வேண்டும்.... இன்றுடன் முடிவுBruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-29191628772517385442007-12-04T17:22:00.000+03:002007-12-04T17:22:00.000+03:00புருனோ அவர்கள் சொல்கிற கருத்தும் சரின்னு படுகிறது....புருனோ அவர்கள் சொல்கிற கருத்தும் சரின்னு படுகிறது..

தலைவலியும் காய்ச்சலும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும்...பார்ப்பவர்கள் நாம் என்ன வேண்டுமனாலும் பேசிப் போகிறோம்..

என் சித்தி பெண்..மருத்துவக் கல்லூரி மாணவி..இதை பற்றிப் புலம்பி ஒரு கடிதம் எழுதியிருந்தாள்..

சீக்கிரம் ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தாச் சரி..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-83078463108299167562007-12-04T16:47:00.000+03:002007-12-04T16:47:00.000+03:00//சில மாற்றங்கள் அரசாங்கம் கொண்டு வரும்போது..ஏற்று...//சில மாற்றங்கள் அரசாங்கம் கொண்டு வரும்போது..ஏற்றுக் கொண்டு போக வேண்டிய கட்டாயம் இருக்கிறது..//

Will you accept if someone says that your pay will be suddenly reduced to 1/3rd

//இப்போ திடீர்னு நுழைவுத் தேர்வு வேணான்னாங்க..என்ன பண்ணோம்.. அடுத்த வருஷம் வேணுன்னுவாங்க..

In any issue, If any one want something or does not want something, he/she should fight for his rights.

Other than that both issues are wide apart....

//ஒருவேளை உனக்கும் வேணாம் எனக்கும் வேணான்ன்னு 6 மாசம் குறைத்து விடுவார்களோ?//

The issue is not duration. It is the regular posting vs contract posting and Rs 8000 vs Rs 20000Bruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-59689303611317434192007-12-04T13:47:00.000+03:002007-12-04T13:47:00.000+03:00சில மாற்றங்கள் அரசாங்கம் கொண்டு வரும்போது..ஏற்றுக்...சில மாற்றங்கள் அரசாங்கம் கொண்டு வரும்போது..ஏற்றுக் கொண்டு போக வேண்டிய கட்டாயம் இருக்கிறது..

இப்போ திடீர்னு நுழைவுத் தேர்வு வேணான்னாங்க..என்ன பண்ணோம்...

அடுத்த வருஷம் வேணுன்னுவாங்க..

ஒருவேளை உனக்கும் வேணாம் எனக்கும் வேணான்ன்னு 6 மாசம் குறைத்து விடுவார்களோ?பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-15655721907677979072007-12-04T07:18:00.000+03:002007-12-04T07:18:00.000+03:00//அதுப்படி இன்னும் டாக்டராவே ஆவாத நீங்க ,எங்களுக்க...//அதுப்படி இன்னும் டாக்டராவே ஆவாத நீங்க ,எங்களுக்கு நிரந்தர அரசு வேளை தந்தாத்தேன் என்னோட படிப்பை முடிப்பேன்னு சொல்லறது எப்பிடி நியாயம்?..//

Here you are mistaken

Not every one is asking for permanent jobs...

There are two categories of Doctors

Category I

1. Sons / Son-in-laws !!! / Daughters / daughter-in-laws !!! of Doctors with nursing homes. They want to start their practise in their dad / father-in-law's nursing home immediately...
2. Sons / daughters of IAS Officers / Judges / politicians... They want to go abroad or marry sum one from the above list :) :) :)

They are opposing this scheme, because it spoils their dream of "immediate money"

Category II

1. Sons of teachers, clerks, shop keepers, farmers

They already are studying the course with educational loan

Their parents are at the verge of retirement / already retired

They need a government job to settle in life

They are opposing this scheme because this scheme spoils their chance of getting a permanent job

your problem is that you treat every one as Category I

You forget a simple fact that 80% of medicos today (in tamil Nadu) are from Category II
------Bruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-45612112346612550352007-12-04T07:13:00.000+03:002007-12-04T07:13:00.000+03:00//Whatever might be the reason, people get some re...//Whatever might be the reason, people get some relief with these doctors, instead of screwed up by fraud doctors at the village level.//

This can be true as far as Jharkand is concerned, but the scenario in tamil nadu is different...

Because of the (currently proposed) compulsary rural service, the more experienced doctor (appointed through regular service) is going to be replace by an inexperienced house surgeon (appointed on contract for 3 months)

Do you think that this is good or bad.. Can you see the difference.. Can you see why there is opposition from all quarters..

A beautiful scheme (12 months of rural internship) has been torn to pieces and is being misunderstood.

My worry is
1. that medical students are not understanding the benefits of working in rural setup
2. Administration is not treating them as students, but as cheap labour.

The same scheme would have been well received if presented in a proper way (without idiotic arguments like "10 lakh per student").. It is only such rubbish arguments that has angered the medical field and made them blind to other benefits of this scheme and (without any justification) oppose this totally.

A little PR Approach would have resulted in implementation of a beautiful scheme without all these controversy ...Bruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-7095614063062474882007-12-04T07:12:00.000+03:002007-12-04T07:12:00.000+03:00Right now this House surgeoncy is for 12 months, o...Right now this House surgeoncy is for 12 months, out of which 3 months are for Rural Posting...

What we were in fact asking is to increase the House Surgeoncy to 24 months and have hospital postings for 12 months and rural posting for 12 months (entire period under supervision)

As per the compulsary rural service, the second 12 months is "not under supervision"

This is a difference..

The scheme is meaningful only if the CRRIs are posted under a doctor and not IN PLACE of a doctorBruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-72281271134012707052007-12-04T07:10:00.001+03:002007-12-04T07:10:00.001+03:00Why can't regular doctors be appointed.... There a...Why can't regular doctors be appointed.... There are thousands of guys who are willing to work if they are given appointment orders.... By the way, Please read my post... I have given very clearly that why this "contract" scheme will be totally useless for eradicating quacks...... http://bruno.penandscale.com/2007/04/1-one-year-rural-posting-after-mbbs.html

When a doctor is appointed on a regular basis, he will develop a rapport with the community at least after 6 months... Now when the CRRIs are shunted to PHCs every 3 months, this is going to decrease the confidence of people in the system....

What I am asking (in Tamil Nadu) is posting these doctors in Villages "in addition to a regular in service doctor"

and not IN PLACE of an in service doctor...

Tamil Nadu DO NOT FACE SHORTAGE OF DOCTORS...

So your argument does not hold merit

What I can see is that you have totally wrong concepts about the reality (brain washed by media)Bruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-60541116116905034512007-12-04T07:10:00.000+03:002007-12-04T07:10:00.000+03:00I am a strong Pro-Rural Service person, but for a ...I am a strong Pro-Rural Service person, but for a different reason..

This scheme (of 4 months in villages and 8 months in cities )is to fill vacancies (cheap labour !!!)

I want rural service for the benefit of the doctors :) :) :)

அது சரி.. நாம சொல்ரதெல்லாம் யாரு கேட்பா ??Bruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-27660266575164711522007-12-04T07:09:00.000+03:002007-12-04T07:09:00.000+03:00By the way, many of Anbumani's wonderful scheme (a...By the way, many of Anbumani's wonderful scheme (anti smoking, rural service) are being misunderstood by the public

http://bruno.penandscale.com/2006/05/doctor-as-health-minister.htmlBruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-40442999443266460032007-12-04T07:07:00.000+03:002007-12-04T07:07:00.000+03:00At the time of admission, the students have given ...At the time of admission, the students have given a bond that they are willing to serve in rural areas....

They have NO RIGHT to question that now...

If they were not willing to work in rural areas, they should have got admission into private college.

(This does not mean that I endorse the rubbish 10 lakh per doctor argument).

http://bruno.penandscale.com/2007/01/my-two-seconds-of-fame.html

But why reduce the pay to 1/3rd

Why can't they give the full pay.

This is the questionBruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-60546817391407477042007-12-04T07:06:00.000+03:002007-12-04T07:06:00.000+03:00Please read my old posts....3 வருடங்கள் கிராமப்புற...Please read my old posts....
3 வருடங்கள் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த என் கருத்து

http://bruno.penandscale.com/2007/04/1-one-year-rural-posting-after-mbbs.html

Please note that I support the Rural Service... It will be a lot beneficial to the doctors... I learnt a lot in my 3 years in PHC.. (not medical but administration, human relationship, disaster management, crisis management etc)... Any one who has worked in a PHC SINCERELY for 2 years will have enough Management Skill to manage 200 people !!!

The Doctors are wasting such a golden oppurtunity by not working there

But there are few misconceptions regarding this also

Government DOES NOT SPEND 10 Lakhs for a doctor.... It is totally rubbish... The money spend is for giving free Treatment and not education of doctors....

If they have spend even Rs 10,000 for a medical student, would a student die in Stanley....

Even after reading the state of hostels in Stanley and Kilpauk do you STILL BELIEVE this rubbish of spending lakhs of rupees for doctors. Doctors have died of Dengue even in AIIMS ?????

It because government spends the least amount of money for a medical student, than for an engineerings student or an arts college studentBruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-46781201932577998.post-69548487546995213742007-12-04T06:58:00.001+03:002007-12-04T06:58:00.001+03:00கீழ்க் கண்டவை குறித்து உங்கள் கருத்து என்ன1. கிராம...கீழ்க் கண்டவை குறித்து உங்கள் கருத்து என்ன

1. கிராமப்புறங்களில் ஒரு மருத்துவர் Induction Training, Foundation Training, Management Training, RCH Training, Neonatal Training எல்லாம் முடிதது மூன்று ஆண்டுகள் பணி புரிய வேண்டுமா, அல்லது அதற்கு பதில் ஒரு பயிற்சி மருத்துவர் 4 மாதம் மட்டும் பணி புரிய வேண்டுமா

2. TNPSC Waiting Listல் சுமார் 1000 மருத்துவர்கள் அரசு வேலைக்கு காத்திருக்கும் போது அவர்களுக்கு பயிற்சி அளித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தாமல் அந்த பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாற்றுவதை ஆதரிக்கிறீர்களா ??

3. ஒரு கிராமத்திற்கு 3 ஆண்டுகள் ஒரு மருத்துவர் பணிபுரிய வேண்டுமா, அல்லது ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் ஒவ்வொரு (வேறுவேறு) மருத்துவர் பணிபுரிய வேண்டுமா ??Bruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.com